கும்மாளம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கும்மாளம் | |
---|---|
இயக்கம் | சுகி எஸ். மூர்த்தி |
தயாரிப்பு | கந்தசாமி |
இசை | காந்தி தாசன் |
நடிப்பு | மிதுன் தேஜஸ்வி ரதி ஆகாஷ் கணேஷ் ஜாகிர் காகா இராதாகிருஷ்ணன் பொன்னம்பலம் ரவிகுமார் செல்வம் வாசு விக்ரம் |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கும்மாளம் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மிதுன் தேஜஸ்வி நடித்த இப்படத்தை சுகி எஸ். மூர்த்தி இயக்கினார்.[1][2][3]
வெளி இணைப்புகள்
- http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=gummalam பரணிடப்பட்டது 2006-10-29 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ "The Hindu : All about teenage love". The Hindu. Archived from the original on 10 February 2003. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
- ↑ "Gummalam".
- ↑ "The Hindu : Gummalam". The Hindu. Archived from the original on 18 April 2003. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.