நான் ராஜாவாகப் போகிறேன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நான் ராஜாவாகப் போகிறேன்
இயக்கம்பிரித்வி ராஜ்குமார்
தயாரிப்புவி. சந்திரன்
கதைபிரித்வி ராஜ்குமார்
வெற்றிமாறன் (வசனம்)
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புநகுல்
சாந்தினி
அவனி மோதி
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புகிஷோர் தே.
கலையகம்உதயம் விஎல்எஸ் சினி மீடியா
வெளியீடுஏப்ரல் 26, 2013 (2013-04-26)
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு4 கோடி
மொத்த வருவாய்7 கோடி

நான் ராஜாவாகப் போகிறேன் (Naan Rajavaga Pogiren) என்பது 2013 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை இயக்கிய பிரித்வி ராஜ்குமார் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றியவர் ஆவார்.[1] நகுல், சாந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் சராசரி வசூலை ஈட்டியது.[2]

நடிகர்கள்

சிறப்புத் தோற்றம்

பாடல்கள்

மேற்கோள்கள்

வார்ப்புரு:வெற்றிமாறன்

"https://tamilar.wiki/index.php?title=நான்_ராஜாவாகப்_போகிறேன்&oldid=34767" இருந்து மீள்விக்கப்பட்டது