வனிதா விஜயகுமார்
Jump to navigation
Jump to search
வனிதா விஜயகுமார் Vanitha Vijayakumar | |
---|---|
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1995-1999 2013-2015 2019-இன்று வரை |
பெற்றோர் | விஜயகுமார் மஞ்சுளா விஜயகுமார் |
வாழ்க்கைத் துணை | ஆகாஷ் (2000-2005)[1] ராஜன் ஆனந்த் (2007-2010) பீட்டர் பவுல் (2020) |
பிள்ளைகள் | விஜய் ஸ்ரீஹரி (பி. மே 2001) ஜோவிகா (பி. ஆக 2005) ஜெயந்திகா (பி. மே 2009) |
வனிதா விஜயகுமார் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார்.
1995 ஆம் ஆண்டு சந்திரலேகா[2] என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | பங்கு | மொழி | குறிப்புக்கள் |
---|---|---|---|---|
1995 | சந்திரலேகா | சந்திரலேகா | தமிழ் | அறிமுகம் |
1996 | மாணிக்கம் | சாவித்ரி | தமிழ் | |
1997 | ஹிட்லர் பிரதர்ஸ் | நந்தினி | மலையாளம் | |
1998 | Dharma | Voice artist | Tamil | For Preetha Vijaykumar (Sharmila) |
1999 | தேவி | சுசீலா | தெலுங்கு | |
2000 | காக்கைச் சிறகினிலே | தமிழ் | உதவி இயக்குனர் | |
2013 | நான் ராஜாவாகப் போகிறேன் | டாக்டர் டயானா | தமிழ் | |
2013 | சும்மா நச்சுன்னு இருக்கு | கவிதா | தமிழ் | |
2015 | எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் | தமிழ் | தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் | |
2023 | Aneethi | Anitha | தமிழ் | |
2023 | Malli Pelli | Soumya Sethupathi | Telugu | |
2023 | Dhil Irundha Poradu | Panchayat Parameswari | Tamil |
தொலைக்காட்சி
ஆண்டு | நிகழ்ச்சி | பங்கு | அலைவரிசை | மொழி | குறிப்புக்கள் |
---|---|---|---|---|---|
2000 | கலாட்டா சிரிப்பு | வாசுகி | சன் தொலைக்காட்சி | தமிழ் | |
2006 | சண்டே சமையல் | "மைக்ரோவேவ் சமையல்" பிரிவு தொகுப்பாளர் | |||
2011 | சக்தி கொடு | தொகுப்பாளர் | பாலிமர் தொலைக்காட்சி | ||
2014 | ஸ்டார்ஸ் டே அவுட் | விருந்தினராக | புதுயுகம் தொலைக்காட்சி | ||
2019 | பிக் பாஸ் தமிழ் 3 | போட்டியாளராக | விஜய் தொலைக்காட்சி | ||
2019 | சந்திரலேகா | அவராக | சன் தொலைக்காட்சி | சிறப்பு தோற்றம் | |
2019 | குக்கு வித் கோமாளி | போட்டியாளராக | விஜய் தொலைக்காட்சி | வெற்றியாளர் | |
2020 | கலக்கப்போவது யாரு? (பருவம் 9) | அவராக | தலைவர் | ||
2021 | Thirumathi Hitler | Rajeswari(Rajee)/Cooking reality show judge | |||
2022 | Puthu Puthu Arthangal | Herself | |||
2022 2023 |
Karthigaideepam | Chamundeswari | |||
2023 | Maari | Sakunthala |
மேற்கோள்கள்
- ↑ "Vanitha gets custody of 10-yr-old son". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 23 December 2014.
- ↑ "Marriage on the Cards for Vanitha Vijayakumar". Archived from the original on 7 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)