மஞ்சுவிரட்டு (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மஞ்சுவிரட்டு | |
---|---|
இயக்கம் | எல். எஸ். வளையாபதி |
தயாரிப்பு | நா. அன்பழகன் |
இசை | தேவா |
நடிப்பு | முரளி மோகனா சித்ரகுப்தன் நம்பிராஜன் சண்முகசுந்தரம் ஸ்ரீவித்யா எஸ். என். லட்சுமி ஜனகராஜ் ஜானகி வாசு விக்ரம் |
வெளியீடு | 9 டிசம்பர் 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மஞ்சுவிரட்டு 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முரளி நடித்த இப்படத்தை எல். எஸ். வளையாபதி இயக்கினார்.[1][2][3]
கதை மாந்தர்கள்
- முரளி
- மோகனா
- சித்ரகுப்தன்
- நம்பிராஜன்
- சண்முகசுந்தரம்
- ஸ்ரீவித்யா
- எஸ். என். லட்சுமி
- ஜனகராஜ்
- ஜானகி
- வாசு விக்ரம்
வெளியீடு
1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
மேற்கோள்கள்
- ↑ "Find Tamil Movie Manju Virattu". jointscene.com. Archived from the original on 2010-11-02. பார்க்கப்பட்ட நாள் 2015-02-19.
- ↑ "Filmography of manju virattu". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2015-02-19.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Manju Virattu (1994) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2015-02-19.