சவாலே சமாளி (2015 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சவாலே சமாளி
இயக்கம்சத்யசிவா
தயாரிப்புஅருண் பாண்டியன்
கவிதா பாண்டியன்
எஸ். என். இராஜராஜன்
கதைமுருகதாஸ்
இசைதமன் (இசையமைப்பாளர்)
நடிப்புஅசோக் செல்வன்
பிந்து மாதவி
நாசர்
ஜெகன்
கருணாஸ்
ஒளிப்பதிவுசெல்வகுமார்
படத்தொகுப்புஅகமது
கலையகம்கே புரொடக்சன்ஸ்
டி போக்கஸ்
வெளியீடுசெப்டம்பர் 4, 2015 (2015-09-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சவாலே சதாளி (Savaale Samaali) என்பது 2015ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவை-நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்தில் அசோக் செல்வன், பிந்து மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1], நாசர், ஜெகன் , கருணாஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை நடிகர் அருண் பாண்டியன் தயாரிக்க, தமன் இசையமைத்ததார. படத்தின் பணிகள் 2014 சூன் மாதத்தில் கெக்க பொக்க என்ற தற்காலிகப் பெயரில் துவங்கியது.[2][3][4] பின்னர் 4 செப்டம்பர் 2015 அன்று படம் வெளியானது.[சான்று தேவை]

நடிகர்கள்

தயாரிப்பு

அசோக் செல்வன், பிந்து மாதவி ஆகியோர் நடிக்க சத்தியசிவா இயக்கும் படத்தை அருண் பாண்டியன் தயாரிப்பதாக 2014 மே மாதம் அறிவிக்கப்பட்டது.[5] இப்படத்தின் தயாரிப்பு பணிகள் 2014 சூனில் தொடங்கியது. சத்தியசிவாவின் படத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, தெகிடி (2014) இன் வெற்றிக்கு பிறகு 40 க்கும் மேற்பட்ட கதைகளை நிராகரித்ததாக அசோக் செல்வன் தெரிவித்தார்.[6]

இசை

இந்த படத்திற்கு தமன் இசையமைத்தார். அவர் இசையமைப்பில் சினேகன் எழுதிய ஐந்து பாடல்கள் இடம்பெற்றன.[7]

பாடல்கள்
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "எத்தனை கவிஞன்"  கார்த்திக் 4:40
2. "சவாலே சமாளி"  பாலக்காடு சிறீராம் 4:23
3. "பெண்ணே பெண்ணே"  எஸ். பி. பி. சரண் 4:36
4. "நல்லவனா கெட்டவனா"  அந்தோணிதாசன், எல். ஆர். ஈஸ்வரி 5:24
5. "யாரோ யாரோ"  எம். எம். மானசி 4:33
மொத்த நீளம்:
23:36

குறிப்புகள்

வெளி இணைப்புகள்