கூல் சுரேஷ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கூல் சுரேஷ்
பிறப்புசுரேஷ்
பணி
  • நடிகர்
  • நகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
2001 – தற்போது.

கூல் சுரேஷ் என்பவர் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். [1] [2] [3] பெரும்பாலும் நகைச்சுவை நடிகராக திரைப்படங்களில் நடித்துள்ளார்.சில படங்களில் சிறிய அளவிலான எதிர்நாயகனாக நடித்துள்ளார்.

தொழில்

சுரேஷ் 2001 ஆம் ஆண்டு சாக்லேட் திரைப்படம் மூலம் அறிமுகமானார். காக்க காக்க (2003) மற்றும் தேவதையைக் கண்டேன் (2005) ஆகிய படங்களிலும் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தார். நடிகர்கள் சிங்கம் புலி மற்றும் சந்தானம் ஆகியோருடன் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துள்ளார்.

2018 இல் ஹரி உத்ரா இயக்கத்தில் படித்தவுடன் கிழித்து விடவும் திரைப்படத்தில் கூல் சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இதுவே சுரேஷ் நாயகனாக நடித்த முதல் திரைப்படம் ஆகும். [4] [5] புலனாய்வு திரில்லர் சித்திராம் சொல்லாடி படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார். [6] [7]

திரைப்படவியல்

படங்கள்
ஆண்டு படங்கள் கதாப்பாத்திரங்கள் குறிப்பு
2001 சாக்லேட்
2002 சிறீ அடியாள்
2003 காக்க காக்க அடியாள்
அலை ஆதியின் நண்பன்
2004 ஆய்த எழுத்து இன்பாவின் நண்பன்
மச்சி நாராயணன் மகன்
எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி அடியாள்
2005 தேவதையைக் கண்டேன் அடியாள்
2006 பரமசிவன் (திரைப்படம்) அரசு மருத்துவமனை பிணவறையில் பணிபுரிபவர்
2007 பச்சைக்கிளி முத்துச்சரம் தாஸ்
நீ நான் நிலா ஹரீஷ்
தொட்டால் பூ மலரும் ரவியின் நண்பன்
2008 குசேலன் நாகர்கோவில் நாகராஜ் அடியாள்
2009 பாலம்
படிக்காதவன் வீரபாண்டியின் கையாள்
கந்தகோட்டை சிவாவின் நண்பன்
2010 கல்லூரி காலங்கள் பேருந்து நடத்துனர்
அகம் புறம்
2011 சிங்கம் புலி
புலிவேசம்
2012 விநாயகா ஆட்டோ ஓட்டுனர்
முப்பொழுதும் உன் கற்பனைகள் அடியாள்
காதல் பிசாசே
ஆச்சரியங்கள்
திருத்தணி அடியாள்
2013 யா யா சேவாக் உதவியாளர்
2014 வெண்மேகம்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் வேலையாள்
வெள்ளக்கார துரை வரதனின் அடியாள்
2015 நண்பேன்டா சிவக்கொழுந்து நண்பன்
இனிமே இப்படித்தான்
வாலு
சவாலே சமாளி கூத்து நடிகர்
2016 நாரதன்
நேர்முகம்
2017 எனக்கு வாய்த்த அடிமைகள் ரிசி
சி3 விதவையன்
தெரு நாய்கள் மருதமுத்துவின் அடியாள்
2018 குலேபகாவலி மகிழுந்து ஓட்டுனர்
படித்தவுடன் கிழித்து விடவும்
2019 தொடர்ரா
முடிவில்லா புன்னகை
தவம்
2020 பிஷ்கோத்து கடத்தல்காரன்
ரூட்டு

தொலைக்காட்சி

  • உறவுகள் (2009 - 2012)
  • அது இது எது (2012)
  • ஜீன்ஸ் (2018) [8]
  • தாயா தாரமா?
  • தில்லு முல்லு (2019) [9] [10]

குறிப்புகள்

  1. Pandiyarajan, M. (28 July 2017). ""ஜூலி தான் என் படத்தின் ஹீரோயின்..!" - கூல் சுரேஷ் ["Julie's the heroine of my movie ..!" - Cool Suresh]". Vikatan.
  2. "பிக்பாஸை கிழித்து தொங்க போடும் கூல் சுரேஷ் - வைரலாகும் வீடியோ". Samayam Tamil.
  3. "அபிராமி ஆடை விவகாரம்; கோபப்படும் கூல் சுரேஷ் | cool suresh criticize biggboss 3 contestatnt abhirami dress". தினமலர் - சினிமா. 28 July 2019.
  4. Subramanian, Anupama (4 August 2018). "A film about insurance fraud". Deccan Chronicle.
  5. "Movies to watch this weekend: Padithavudan Kilithu Vidavum". The Times of India. 6 September 2018.
  6. "பெண்களின் செக்ஸ் டார்ச்சருக்கு முடிவு கட்ட வரும் 'சித்திரமே சொல்லடி' படம்!". Samayam Tamil.
  7. Subramanian, Anupama (13 October 2018). "Cool Suresh turns hero and dons khaki". Deccan Chronicle.
  8. "Actors Suresh and Ponnambalam of Bigg Boss Tamil 2 fame to feature in 'Genes' - Times of India". The Times of India.
  9. "Thillu Mullu is a theme-based comedy show". https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/thillu-mullu-is-a-theme-based-comedy-show/articleshow/71503416.cms. 
  10. "சின்னத்திரையில் ஒரு "தில்லு முல்லு" | Thillu Mullu: New program in Kalaingar TV". தினமலர் - சினிமா. 8 October 2019.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கூல்_சுரேஷ்&oldid=21656" இருந்து மீள்விக்கப்பட்டது