வெள்ளக்கார துரை
Jump to navigation
Jump to search
வெள்ளக்கார துரை | |
---|---|
இயக்கம் | எழில் |
தயாரிப்பு | ஜி. என். அன்புச் செழியன் |
கதை | எழில் |
இசை | டி. இமான் |
நடிப்பு | ஸ்ரீதிவ்யா விக்ரம் பிரபு ஜான் விஜய் |
ஒளிப்பதிவு | சுராஜ் நல்லுசாமி |
படத்தொகுப்பு | கிஷோர் டி. |
கலையகம் | கோபுரம் பிலிம்ஸ் |
விநியோகம் | ஒலிம்பியா மூவிஸ் |
வெளியீடு | திசம்பர் 25, 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 15 கோடி |
மொத்த வருவாய் | 2.3 கோடி |
வெள்ளக்கார துரை என்பது 2014 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். எழில் இயக்கிய இத்திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யா, விக்ரம் பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
- விக்ரம் பிரபு - முருகன்
- ஸ்ரீதிவ்யா - யமுனா
- சூரி - போலீஸ் பாண்டி
- ஜான் விஜய் - வெட்டி வரதன்
- எம். எஸ். பாஸ்கர்
- சிங்கம்புலி - பாலு தாசன்
- வனிதா கிருஷ்ணசந்திரன்
- நமோ நாராயணா
- மீனாட்சி - சிறப்புத் தோற்றம்
மேற்கோள்கள்
- ↑ "Vikram Prabhu goes back to the villages". Sify. பார்க்கப்பட்ட நாள் 20 December 2014.