சிங்கம்புலி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிங்கம்புலி
பிறப்புடி. சிங்கம்புலி
பெரியகுளம், தேனி, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்ராம் சத்யா
பணிநடிகர், திரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2002 - தற்போது

சிங்கம்புலி தமிழ் நடிகரும், இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். இவர் ரெட் மற்றும் மாயாவி ஆகிய படங்களுக்குப் பிறகு திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களை ஏற்று நடித்துவருகிறார்.[1]

திரைப்பட விபரம்

இயக்குனராக

ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2002 ரெட் அஜித் குமார், பிரியா கில் ராம் சத்யா என்ற பெயரில் இயக்கிய படம்
2005 மாயாவி சூர்யா, ஜோதிகா

இணை இயக்குனராக

வசனகர்த்தாவாக

ஆண்டு படம் குறிப்பு
2004 பிதாமகன்
2009 ரேனிக்குண்டா

நடிகர்

ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2009 நான் கடவுள்
மாயாண்டி குடும்பத்தார் மாயாண்டி விருமாண்டி
2010 கோரிப்பாளையம் எம். ஜி. ஆர். சின்னசாமி
மிளகா
2011 தூங்கா நகரம்
நந்தினி
முத்துக்கு முத்தாக
எத்தன் வீரசிங்கம்
2012 செங்காத்து பூமியிலே ஒண்டிப்புலி
அரவான்
மனம் கொத்திப் பறவை மோடுமுட்டி
பாண்டி ஒலிபெருக்கி நிலையம்
அகிலன்
2013 கடல்
தேசிங்கு ராஜா கௌசிக்
நய்யாண்டி
ஜன்னல் ஓரம்
ரகளபுரம்

ஆதாரம்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சிங்கம்புலி&oldid=20974" இருந்து மீள்விக்கப்பட்டது