சூரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சூரி
Soori at Marudhu Press Meet.jpg
2016 இல் சூரி
பிறப்புசூரி முத்துசாமி
27 ஆகத்து 1977 (1977-08-27) (அகவை 47)
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, மதுரை,ராஜாகூர்
பணி
  • நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1998-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
மகாலட்சுமி

சூரி (Soori) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார்.[1] 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். இவர் தமிழ்நாட்டின் மதுரை, ராஜாகூரில் முத்துசாமி-சேங்கையரசி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. இவர் மகாலட்சுமி என்பவரை மணந்துள்ளார். இந்த இணையருக்கு வெண்ணிலா என்னும் மகளும், சரவணன் என்னும் மகனும் உண்டு.[2][3][4]

திரைப்பட பட்டியல்

நடிகர்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1997 காதலுக்கு மரியாதை
1998 மறுமலர்ச்சி
1999 சங்கமம்
1999 நினைவிருக்கும் வரை
2000 ஜேம்ஸ் பாண்டு
2000 கண்ணன் வருவான்
2001 உள்ளம் கொள்ளை போகுதே Uncredited Role
2002 ரெட் Uncredited Role
2003 வின்னர் கைப்புள்ளையின் அடியாள்
2004 காதல் (திரைப்படம்) விடுதி தங்குபவர்
2004 வர்ணஜாலம் திருடன்
2005 ஜி கல்லூரி மாணவர்
2007 தீபாவளி
2007 தண்டாயுதபாணி தண்டாயுதபாணியின் நண்பன்
2007 ஞாபகம் வருதே ஜால்ரா சூரி
2007 திருவக்கரை வக்கிரகாளியம்மன் போலீஸ் கான்ஸ்டபிள்
2008 கி.மு நெத்திலி முருகன்
2008 பீமா சின்னாவின் அடியாள்
2009 வெண்ணிலா கபடிக்குழு சுப்பிரமணி
2009 நாய்க்குட்டி மாரி
2010 நான் மகான் அல்ல ரவி
2010 களவாணி (திரைப்படம்) மணிகண்டன்
2010 அய்யனார்
2010 உனக்காக என் காதல் பிளேடு பாலு
2010 உனக்காக ஒரு கவிதை வினோத்தின் நண்பன்
2011 அப்பாவி பாரதியின் நண்பன்
2011 வர்மம் குணா
2011 ஆடு புலி (திரைப்படம்) கருப்பு
2011 குள்ளநரி கூட்டம் முருகேசன்
2011 அழகர்சாமியின் குதிரை சந்திரன்
2011 போடிநாயக்கனூர் கணேசன் கிலக்கி
2011 பிள்ளையார் தெரு கடைசி வீடு சூரி
2011 வேலாயுதம் (திரைப்படம்) அப்துல்லா
2011 போராளி (திரைப்படம்) சூரி
2011 வாகை சூட வா திரைப்படம் பார்க்கவந்த நபர்
2011 குருசாமி
2012 சூரிய நகரம் மெக்கானிக்
2012 மாட்டுத்தாவணி ராமின் நண்பன்
2012 கண்டதும் காணாததும்
2012 மனம் கொத்திப் பறவை (திரைப்படம்) நல்ல தம்பி
2012 பாண்டி ஒலிபெருக்கி நிலையம் சூரி
2012 பாகை வெள்ளியங்கிரி
2012 சுந்தர பாண்டியன் (திரைப்படம்) முருகேசன் பரிந்துரை —விஜய் விருதுகள் (சிறந்த நகைச்சுவை நடிகர்)
Pending—SIIMA Award for Best Comedian
2012 கை
2013 ஹரிதாஸ் கந்தசாமி
2013 கேடி பில்லா கில்லாடி ரங்கா சிந்துரு
2013 சிக்கி முக்கி பாலாவின் நண்பர்
2013 தில்லு முல்லு மனோ
2013 துள்ளி விளையாடு
2013 தேசிங்கு ராஜா (திரைப்படம்) சூர்யா
2013 வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்) கொடி
2013 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்) சண்முகம்
2013 நையாண்டி (திரைப்படம்) சூரி
2013 வெள்ளை தேசத்தின் இதயம்
2013 நளனும் நந்தினியும் சிவபாலன்
2013 நிமிர்ந்து நில் இராமச்சந்திரன்
2013 பாண்டிய நாடு (திரைப்படம்) கணேசன்
2013 ரம்மி அருணாச்சலம்
2013 புலிவால் சொக்கு
2014 ஜில்லா (2014 திரைப்படம்) கோபால்
2014 பிரம்மன் என் பி கே
2014 மான் கராத்தே நடுவர் 'டைகர்’ டைசன் சிறப்புத் தோற்றம்
2014 அஞ்சான் இராஜா வாடகை மகிழுந்து ஓட்டுநர்
2014 பட்டைய கெளப்பணும் பாண்டியா முத்துப்பாண்டி
2014 ஜீவா சீனியர் டேவிட்
2014 பூஜை குட்டிப்புலி
2014 கத்துக்குட்டி ஜிஞ்சர்
2014 ஒரு ஊர்ல ரெண்டு ராஜா மைக்
2014 வெள்ளைக்காரத்துரை போலீஸ் பாண்டி
2015 சகலகலா வல்லவன் சின்னசாமி
2015 பாயும்புலி முருகேசன்
2015 வேதாளம் லக்‌ஷ்மி தாஸ்
2015 பசங்க 2 சஞ்சய் இராமசாமி
2016 ரஜினி முருகன் தோத்தாத்திரி
2016 அரண்மனை 2 தேவதாஸ்
2016 மாப்ள சிங்கம் அன்புச்செல்வனின் நண்பன்
2016 மாவீரன் கிட்டு தங்கராசு
2016 மருது கொக்கரக்கோ
2016 இது நம்ம ஆளு வாசு
2016 வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் சக்கரை
2016 அங்காளி பங்காளி
2016 கத்திச்சண்டை தேவா / சித்ரா மாஸ்டர்
2017 சிங்கம் 3 வீரபாகு
2017 முப்பரிமாணம் அவராகவே
2017 சரவணன் இருக்க பயமேன் கல்யாணம்
2017 சங்கிலி புங்கிலி கதவ தொற சூரணம்
2017 தொண்டன் இராமர்
2017 ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் சுருளி ராஜன்
2017 பாக்கனும் போல இருக்கு
2017 சவரிக்காடு
2017 பொதுவாக எம்மனசு தங்கம் டைகர் பாண்டி
2017 கதாநாயகன் அண்ணாத்துரை

பாடகராக

ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர் குறிப்பு
2012 பாகன் "சிம்பா சிம்பா" ஜேம்ஸ் வசந்தன் பாண்டியுடன்[5]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

Actor Soori

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சூரி&oldid=23757" இருந்து மீள்விக்கப்பட்டது