போடிநாயக்கனூர் கணேசன்
Jump to navigation
Jump to search
போடிநாயக்கனூர் கணேசன் | |
---|---|
இயக்கம் | ஓ.ஞானம் |
இசை | ஜான் பீட்டர் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பிரபாகர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
போடிநாயக்கனூர் கணேசன் என்பது 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை ஓ. ஞானம் இயக்கியிருந்தார்.[1][2][3]
இது அதிரடித் திரைப்படமாகும் . இப்படத்தில் ஹரிகுமார் மற்றும் அருந்ததி ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் ரவிசங்கர், சூரி, எல்.ராஜா, கிறிஸ்டோபர், திண்டுக்கல் அலெக்ஸ், ஸ்டில்ஸ் குமார், எம்.திருப்பதி மற்றும் வி.வெங்கடேஷ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். அதிரலட்சுமி மற்றும் அதுல் கிருஷ்ணா ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திற்கு ஜான் பீட்டர் இசையமைத்திருந்தார். இப்படம் 29 ஜூலை 2011 அன்று வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
- ஹரிகுமார் - கணேசன்
- அருந்ததி - ராஜி
- ரவி சங்கர் - திருவாச்சி
- சூரி as Gilaki
- எல். இராஜா - அழகர்
- கிறிஸ்டோபர் - தலைமைக் காவலர்
- திண்டுக்கல் அலெக்ஸ் - இன்ஸ்பெக்டர் நாகு
- ஸ்டில்ஸ் குமார் - "அலபரை" ஆறுமுகம்
- மு. திருப்பதி - கோட்டையன்
- வி.வெங்கடேஷ் - மாணிக்கம்
- ஜிந்தா - போஸ்
- ஜானகி - அன்னக்கிளி
- மது - சிறப்பு தோற்றம்
மேற்கோள்கள்
- ↑ Nikhil Raghavan (11 December 2010). "Path to redemption?". தி இந்து இம் மூலத்தில் இருந்து 13 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240413162639/https://www.thehindu.com/features/cinema/Itsy-bitsy/article15589277.ece.
- ↑ "Harikumar goes to Bodinayakanur". ayngaran.com. 24 July 2010. பார்க்கப்பட்ட நாள் 21 April 2020.
- ↑ "We shot in a forest area: Harikumar". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 30 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200930070348/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/We-shot-in-a-forest-area-Harikumar/articleshow/6995658.cms.