கண்ணன் வருவான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கண்ணன் வருவான்
இயக்கம்ஜ. என். மூர்த்தி
தயாரிப்புவி. எஸ். ரெங்கநாதன்
தேவாலயம் பிக்சர்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
வெளியீடுஅக்டோபர் 2, 1970
நீளம்4387 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்ணன் வருவான் (Kannan Varuvan) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜ. என். மூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி, முத்துராமன், நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

கதை:- ஏ. குருசாமி; திரைக்கதை, வசனம்:- ஏ.எல். நாராயணன்; தயாரிப்பு:- வி.எஸ். ரங்கநாதன். 1970 அக்டோபர் 2 அன்று திரைப்படம் வெளியிடப்பட்டது.[4]

பாடல்கள்

சங்கர் கணேஷ் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

பாடல் பாடியோர்
கண்ணன் வருவான் இன்று பி. சுசீலா, ஜிக்கி
பூவினும் மெல்லிய பூங்கொடி டி. எம். சௌந்தரராஜன்
பூவிலும் மெல்லிய பூங்கொடி பி. சுசிலா

மேற்கோள்கள்

  1. "Veteran South Indian actor Kazan Khan dies of heart attack". Gulf News. 13 June 2023. Archived from the original on 5 November 2023. பார்க்கப்பட்ட நாள் 14 December 2023.
  2. Kannan Varuvan (motion picture). Devalayam. 1970. Opening credits, from 0:00 to 3:05.
  3. Manian, Aranthai. பம்மல் முதல் கோமல் வரை [From Pammal to Komal]. Pustaka Digital Media. p. 1975. இணையக் கணினி நூலக மைய எண் 225093103.
  4. "Kannan Varuvan (1970)". Screen 4 Screen. Archived from the original on 4 December 2023. பார்க்கப்பட்ட நாள் 28 June 2023.
"https://tamilar.wiki/index.php?title=கண்ணன்_வருவான்&oldid=31749" இருந்து மீள்விக்கப்பட்டது