ஹரிதாஸ் (2013 திரைப்படம்)
ஹரிதாஸ் 2013ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கிசோர், சினேகா, ப்ரித்வி ராஜ், சூரி ஆகியோர் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.
ஹரிதாஸ் | |
---|---|
இயக்கம் | குமரவேலன் |
தயாரிப்பு | வி. ராமதாஸ் |
கதை | ஜி. என். ஆர் குமரவேலன் ஏ. ஆர். வெங்கடேசன் |
இசை | விஜய் ஆண்டனி |
நடிப்பு | கிசோர் சினேகா ப்ரித்வி ராஜ் சூரி பிரதீப் ரவட் |
ஒளிப்பதிவு | ஆர். ரத்னவேலு |
படத்தொகுப்பு | ராஜ மௌகமத் |
கலையகம் | டாக்டர் வி ராம் தயாரிப்பு நிறுவனம் |
வெளியீடு | பெப்ரவரி 22, 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |