காக்க காக்க (திரைப்படம்)

காக்க காக்க (Kaakha Kaakha) 2003 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் தேதியன்று வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும்.[2] இதில் சூர்யா, ஜோதிகா மற்றும் ஜீவன் நடித்துள்ளார்கள். இதனை இயக்கியவர் கௌதம் மேனன். கலைப்புலி தாணு படத்தை தயாரித்தார்.[3]

காக்க காக்க
இயக்கம்கௌதம் மேனன்
தயாரிப்புகலைப்புலி தாணு
கதைகௌதம் மேனன்
இசைஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்புசூர்யா
ஜீவன்
ஜோதிகா
ரம்யா கிருஷ்ணன்
டேனியல் பாலாஜி
ஒளிப்பதிவுஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்புஅந்தோணி
வெளியீடு2003-08-01
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு3 கோடிs[1]
மொத்த வருவாய்33 கோடி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:கௌதம் மேனன் திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=காக்க_காக்க_(திரைப்படம்)&oldid=32057" இருந்து மீள்விக்கப்பட்டது