ஐசுவரியா (நடிகை)
Jump to navigation
Jump to search
ஐசுவரியா | |
---|---|
பிறப்பு | சென்னை, |
துணைவர் | தன்வீர் (முன்னாள்) |
பிள்ளைகள் | அனைனா |
பெற்றோர் | லட்சுமி & பாஸ்கர் |
ஐசுவரியா, தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்பட நடிகையாவார். பிரபல தென்னிந்திய நடிகையான லட்சுமியின் மகள்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
சாந்தா மீனா என்ற பெயரில் பிறந்து, பின்னர் தன் பெயரை ஐசுவரியா என மாற்றிக் கொண்டார். தற்போது திருமணம் செய்து கொண்டார்.[2]
திரைப்படங்கள்
- உச்சிதனை முகர்ந்தால் (2012)
- தேனி மாவட்டம் (2012)
- மனுச மிருகம் (2011)
- புரிதி (2010)
- அகசமந்தா (2009)
- அபியும் நானும் (2008)
- ஆமிர் (2008)
- சபரி (2007)
- வேல் (2007)
- ஆறு(2005)
தொலைக்காட்சித் தொடர்கள்
- தென்றல் (2011–2012)
- பாரிசாதம் (2008–தற்போது வரை)
- மாமா மாப்பிள" (2010–தற்போதுவரை)
- அழகு(2017-2020)
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "Star Talk - Aishwarya". http://www.indiaglitz.com+இம் மூலத்தில் இருந்து 19 ஏப்ரல் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070419155251/http://www.indiaglitz.com/channels/malayalam/gallery/events/12048.html. பார்த்த நாள்: 15 April 2010.
- ↑ "I don't want to act with half-baked idiots any longer". http://rediff.com. http://inhome.rediff.com/movies/2000/mar/03ais.htm. பார்த்த நாள்: 15 April 2010.