பாய்ஸ் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பாய்ஸ்
இயக்கம்ஷங்கர்
தயாரிப்புஏ.எம் ரத்னம்
கதைசுஜாதா
இசைஏ.ஆர் ரஹ்மான்
நடிப்புசித்தார்த்
ஜெனிலியா
பரத்
விவேக்
செந்தில்
நகுல்
மணிகண்டன் (நடிகர்)
விநியோகம்ஸ்ரீ சூர்யா மூவீஸ்
வெளியீடு2003
ஓட்டம்170 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூபா. 19 கோடி(4 மில்லியன் அமெரிக்க டாலர்கள்)

பாய்ஸ் (2003) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சித்தார்த், ஜெனிலியா, பரத், விவேக் ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3]

பாடல்கள்

பாடலாசிரியர் - கபிலன்

துணுக்குகள்

  • ஒரு பாடல் காட்சியில் 62 கேமராக்கள் உபயோகப்படுத்தப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்.
  • அலெ அலெ பாடல்காட்சி உலகின் மிகப்பெரிய தோட்டமான Bride Stove Lavender இல் படமாக்கப்பட்டது.
  • ஹிந்திப் பாடகர்களான அட்னன் சாமி மற்றும் லக்கி அலி இருவரும் முதல்முறையாகத் தமிழ்த் திரைப்படத்தில் பாடியிருந்தனர்.
  • 'time-slice' யுக்தியைக் கொண்டு பாடல் அமைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "Boys tells it like it is!". Rediff.com. 16 September 2003. Archived from the original on 7 December 2010. பார்க்கப்பட்ட நாள் 11 January 2012.
  2. "Tuning in to better times?". தி இந்து. 9 July 2003. Archived from the original on 5 December 2003. பார்க்கப்பட்ட நாள் 9 July 2003.
  3. "Yahoo! Groups". Groups.yahoo.com. Archived from the original on 17 December 2023. பார்க்கப்பட்ட நாள் 21 September 2011.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பாய்ஸ்_(திரைப்படம்)&oldid=35465" இருந்து மீள்விக்கப்பட்டது