சித்தார்த்
Jump to navigation
Jump to search
சித்தார்த் | |
---|---|
பிறப்பு | சித்தார்த் சூரியநாராயண் 17 ஏப்ரல் 1979 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர், பின்னணிப் பாடகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2002-தற்போதும் |
வலைத்தளம் | |
www.siddharth-online.com |
சித்தார்த் (Siddharth) என அழைக்கப்படும் சித்தார்த் சூரியநாராயண் (பிறப்பு: ஏப்ரல் 17, 1979) திரைப்பட நடிகர்,[1] பின்னணிப் பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். தமிழ்நாடு, சென்னையில் பிறந்த இவர் தனது இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.
திரைப்படங்கள்
நடிகராக
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2002 | கன்னத்தில் முத்தமிட்டால் | பேருந்தில் செல்லும் பயணி | தமிழ் | புகழ் பெறவில்லை |
2003 | பாய்ஸ் | முன்னா | தமிழ் | சிறந்த புதுமுக நடிகருக்கான ஐ. டி. எப். ஏ. விருது |
2004 | ஆய்த எழுத்து | அர்ஜூன் | தமிழ் | |
2005 | நுவ்வஸ்தானன்டே நேனொத்தன்டானா | சந்தோஷ் | தெலுங்கு | சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு |
2006 | சுக்கல்லோ சந்துருடு | அர்ஜூன் | தெலுங்கு | எழுத்தாளாராகவும் |
ரங் தே பசந்தி | கரண் சிங்கானியா | இந்தி | ||
பொமரில்லு | சித்தார்த் (சித்து) | தெலுங்கு | ||
2007 | ஆட்டா | சிறீ கிருஷ்ணா | தெலுங்கு | |
2009 | கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் | சித்தார்த் (சித்து) | தெலுங்கு | |
ஓய்! | உதய் | தெலுங்கு | ||
2010 | ஸ்டிரைக்கர் | சூர்யகாந்த் சராங்க் | இந்தி | |
பாவா | வீர பாபு | தெலுங்கு | ||
2011 | அனகங்கா ஓ தீருடு | யோதா | தெலுங்கு | |
180 | அஜய் குமார் (மனோ) | தெலுங்கு | ||
180 | தமிழ் | |||
ஓ மை ப்ரண்ட் | சந்து | தெலுங்கு | ||
2012 | காதலில் சொதப்புவது எப்படி | அருண் | தமிழ் | தயாரிப்பாளராகவும் |
லவ் பெய்லியர் | தெலுங்கு | தயாரிப்பாளராகவும் | ||
விங்க்ஸ் ஆப் சேஞ்ச் | சிவா | ஆங்கிலம் | படப்பிடிப்பு நடந்து கொண்டுருக்கிறது | |
சஷ்மே பத்தூர் | ஜோமோ | இந்தி | படப்பிடிப்பு நடந்து கொண்டுருக்கிறது | |
நந்தினி ரெட்டியுடன் பெயரிடப்படாத திரைப்படம் | தெலுங்கு | படப்பிடிப்பு நடந்து கொண்டுருக்கிறது | ||
2013 | உதயம் என்.எச் 4 | தமிழ் | ||
தீயா வேலை செய்யணும் குமாரு | குமார் | தமிழ் | ||
2014 | ஜிகர்தண்டா | கார்த்திக் சுப்ரமணி | தமிழ் | நோர்வே தமிழ்த் திரைப்பட விழா |
காவியத் தலைவன் | தலைவன்கோட்டை கலியப்ப பகவதர் | தமிழ் | சிறந்த நடிகருக்கான சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது | |
2017 | அவள் | மருத்துவர் கிருஷ்ணகாந்த் | தமிழ் | சித்தார்த் இந்தத் திரைப்படத்தில் உதவி எழுத்தாளராகவும், உதவி தயாரிப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். |
பாடகராக
ஆண்டு | திரைப்படம் | மொழி | பாடல்(கள்) |
---|---|---|---|
2006 | சுக்கல்லோ சந்துருடு | தெலுங்கு | எவரிபடி, எதலோ எப்புடோ |
பொமரில்லு | தெலுங்கு | அப்புடோ இப்புடோ | |
2007 | ஆட்டா | தெலுங்கு | நின்னு சூஸ்துன்டே |
2008 | சந்தோஷ் சுப்ரமணியம் | தமிழ் | அடடா அடடா |
2009 | ஓய்! | தெலுங்கு | ஓய் ஓய் |
2010 | ஸ்டிரைக்கர் | இந்தி | பாம்பே பாம்பே , ஹக் சே |
பாவா | தெலுங்கு | பாவா பாவா | |
2011 | ஓ மை ப்ரண்ட் | தெலுங்கு | மா டேடி பாக்கெட்ஸ், சிறீ சைத்தன்யா ஜூனியர் காலேஜ் |
2012 | காதலில் சொதப்புவது எப்படி | தமிழ் | பார்வதி பார்வதி, ஆனந்த ஜல்தோசம் |
லவ் பெய்லியர் | தெலுங்கு | பார்வதி பார்வதி, ஹேப்பி ஹார்ட் அட்டாக் |