மணிகண்டன் (நடிகர்)
Jump to navigation
Jump to search
மணிகண்டன் | |
---|---|
பிறப்பு | மணிகண்டன் 29 நவம்பர் 1980 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2002-தற்போதும் |
மணிகண்டன் (Manikandan) பாய்ஸ் திரைப்படத்தில் நண்பர்களில் ஒருவராக நடித்துள்ளார்.[1] மேலும் காதல் எஃப். எம்.,கிச்சா வயசு 16 , பயம் அறியான், போன்ற படங்களில் நடித்துள்ளார்.[2][3]
திரைப்படங்கள்
நடிகராக
வருடம் | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2003 | பாய்ஸ் | குமார் | தமிழ் | |
2004 | காதல் எஃப். எம். | மணிகண்டன் | தமிழ் | |
2005 | கிச்சா வயசு 16 | கிச்சா | தமிழ் | |
2006 | பயம் அறியான் | தமிழ் | ||
2006 | மாஸ்கோவின் காவிரி | தமிழ் | ||
2006 | குருசாமி | தமிழ் | ||
2007 | காதல் 2014 | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "Welcome to". Sify.com. 20 January 2007. Archived from the original on 21 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 September 2011.
- ↑ "Tamil Cinema News - Manikandan - Interview". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2015-09-29.
- ↑ "Kadhal FM - Tamil Movie Review". Thiraipadam.com. Archived from the original on 2015-09-28. பார்க்கப்பட்ட நாள் 2015-09-29.