பெருமாள் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
பெருமாள் | |
---|---|
இயக்கம் | வின்சென்ட் செல்வா |
தயாரிப்பு | பி. சண்முகம் |
கதை | வின்சென்ட் செல்வா ஜி. கே. பால குமரன் |
இசை | ஸ்ரீகாந்த் தேவா |
நடிப்பு | சுந்தர் சி. நமிதா மீனாட்சி விவேக் |
ஒளிப்பதிவு | பானு முருகன் |
படத்தொகுப்பு | ரியாஸ் |
வெளியீடு | பெப்ரவரி 13, 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பெருமாள் என்பது சுந்தர் சி., நமிதா, மீனாட்சி, விவேக் ஆகியோர் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் வணிக நோக்கில் தோல்வியைத் தழுவிய படம் ஆகும்.[1][2][3]
நடிகர்கள்
மேற்கோள்கள்
- ↑ "Perumal songs download". Jio Saavn. பார்க்கப்பட்ட நாள் 26 November 2023.
- ↑ "Perumal review. Perumal Tamil movie review, story, rating". IndiaGlitz.com. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.
- ↑ "Perumal Movie Review - Behindwoods.com - Tamil Movie Reviews - Sundar.C Namitha Meenakshi Vivek". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.