மெட்ராஸ் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மெட்ராஸ் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | பா. ரஞ்சித் |
தயாரிப்பு | கே. ஈ. ஞானவேல் ராஜா எஸ். ஆர். பிரகாஷ்பாபு எஸ். ஆர். பிரபு |
இசை | சந்தோஷ் நாராயணன் |
நடிப்பு | கார்த்தி காத்ரீன் திரீசா |
ஒளிப்பதிவு | ஜி. முரளி |
படத்தொகுப்பு | பிரவீன் கே. எல். |
கலையகம் | ஸ்டுடியோ கிரீன் |
விநியோகம் | டிரீம் பேக்டரி ஸ்டுடியோ கிரீன் கலாசங்கம் பிலிம்ஸ் |
வெளியீடு | 26 செப்டம்பர் 2014 |
ஓட்டம் | 156 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மெட்ராஸ் 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் மொழித் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். கதாநாயகனாக கார்த்திக் மற்றும் கதாநாயகியாக காத்ரீன் திரீசா நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்தைத் ஸ்டுடியோ கிரீன் தயாரித்து மற்றும் விநியோகம் செய்கின்றது.
இந்தத் திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் மற்றும் ஜி. முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் திரைப்படம் 26 செப்டம்பர் 2014ஆம் ஆண்டு வெளியானது.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.