ஸ்டுடியோ கிரீன்
Jump to navigation
Jump to search
வகை | கூட்டாண்மை |
---|---|
நிறுவுகை | 2006 |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
முதன்மை நபர்கள் | கே. இ. ஞானவேல் ராஜா (மேலாண்மை கூட்டாளி) எஸ்.ஆர். பிரகாஷ் பாபு எஸ் ஆர் பிரபு |
உற்பத்திகள் | தயாரிப்பு நிறுவனம், திரைப்பட விநியோகம் |
இணையத்தளம் | http://studiogreen.in/ |
ஸ்டுடியோ கிரீன் தமிழ் மொழித் திரைப்படங்களை தயாரித்து மற்றும் விநியோகம் செய்யும் ஒரு நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் 2006 ஆம் ஆண்டு கே. இ. ஞானவேல் ராஜா என்பவரால் துவங்கப்பட்டது. இவர் பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் சிவகுமாரின் உறவினர் ஆவார். அதனால் சூர்யா மற்றும் கார்த்தி யின் திரைப்படங்களை இந்த நிறுவனம் தயாரிக்கின்றது.
திரைப்படங்கள்
தயாரிப்பு
ஆண்டு | எண் | தலைப்பு | நடிகர்கள் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2006 | 1 | சில்லுனு ஒரு காதல் | சூர்யா, ஜோதிகா | தமிழ் | |
2007 | 2 | பருத்திவீரன் | கார்த்தி, பிரியாமணி | தமிழ் | சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது விஜய் விருதுகள் (சிறந்த திரைப்படம்) பரிந்துரை - விஜய் விருது பிடித்த திரைப்படம் |
2010 | 3 | சிங்கம் | சூர்யா, அனுசுக்கா | தமிழ் | விஜய் விருதுகள் (இந்த ஆண்டின் கேளிக்கையாளர்) |
2010 | 4 | நான் மகான் அல்ல | கார்த்தி, காஜல் அகர்வால் | தமிழ் | பரிந்துரை - விஜய் விருது பிடித்த திரைப்படம் |
2011 | 5 | சிறுத்தை | கார்த்தி, தமன்னா | தமிழ் | பரிந்துரை - விஜய் விருது பிடித்த திரைப்படம் |
2012 | 6 | அட்டகத்தி | தினேஷ், நந்திதா | தமிழ் | |
2013 | 7 | அலெக்ஸ் பாண்டியன் | கார்த்திக், அனுசுக்கா | தமிழ் | |
2013 | 8 | ஆல் இன் ஆல் அழகு ராஜா | கார்த்தி, காஜல் அகர்வால் | தமிழ் | |
2013 | 9 | பிரியாணி | கார்த்தி, ஹன்சிகா மோட்வானி | தமிழ் | |
2014 | 10 | காளி | கார்த்தி, காத்ரீன் திரீசா | தமிழ் | படபிடிப்பில் |
2014 | 11 | வெங்கட் பிரபு திட்டம் | சூர்யா | தமிழ் | முன் தயாரிப்பு |