இலங்கை தமிழ் சிறுவர் இலக்கிய பொது நூல்களின் பட்டியல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இலங்கைத் தமிழ் நூல்கள்
Alte Buecher.JPG
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள். அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு.கணனியியல்
நூலியல். நூலகவியல். பொது

மெய்யியல் துறை

தத்துவம். உளவியல். ஒழுக்கம்
இந்து தத்துவம் .அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது.பௌத்தம்..இந்து
கிறித்தவம்.இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம்.பெண்ணியம். அரசறிவியல்
பொருளியல்.சட்டவியல்.கல்வியியல்
பாட உசாத்துணை. வர்த்தகம்
நாட்டாரியல். கிராமியம். பொது

மொழியியல்

தமிழ். சிங்களம். ஆங்கிலம். பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம். இரசாயனவியல். கணிதம். வானியல். பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம். பொதுச் சுகாதாரம்
மருத்துவம். முகாமைத்துவம். கணக்கியல். யோகக்கலை. இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை. இசை
அரங்கியல் . திரைப்படம். விளையாட்டு . பொது

இலக்கியங்கள்

சிங்களம். தமிழ் . பிறமொழி. கவிதை. நாடகம் . காவியம். சிறுகதை. புதினங்கள். திறனாய்வு, கட்டுரை. பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு. சிறுவர் பாடல். சிறுவர் நாடகம் . சிறுவர் சிறுகதை . சிறுவர் - பொது. புலம்பெயர் கதை. புலம்பெயர் கவிதை . புலம்பெயர் பல்துறை . புலம்பெயர் புதினம் . பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு . ஊடகம். சமயம். போராளி . அரசியல். பிரமுகர் . கலைஞர் . இலக்கிய அறிஞர்
ஆசியா . இலங்கைத் தமிழர். இலங்கை. இனஉறவு . பொது . இனப்பிரச்சினை . இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட சிறுவர் இலக்கிய பொது நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தமிழ்மொழி மூலமாக எழுதப்பட்ட சிறுவர் நாவல்கள் சிறுவர்க்கான கட்டுரைகள், சித்திரக்கதைகள், சிறுவர்க்கான பலவின நூல்கள் என்பன உள்ளடங்கும்.

ஆண்டுகள் 1931 -1940

ஆண்டு 1938

  • இராமன் கதை - பிரான்சிஸ் கிங்ஸ்பரி

ஆண்டுகள் 1941 - 1950

ஆண்டு 1941

  • நாவலர்கோன் - தி. ச. வரதராசன்

ஆண்டுகள் 1951 -1960

ஆண்டுகள் 1961 - 1970

ஆண்டு 1966

  • வினோதனின் சாகசம் - கார்லோ கொலொடிக்கே (மூல ஆசிரியர்), நவாலியூர் சோ.நடராசன் (தமிழாக்கம்).

ஆண்டு 1968

  • புள்ளி சித்திரக்கதை - மதுரம் (கதை), மாகமசேகர (சித்திரங்கள்).

ஆண்டுகள் 1971 - 1980

ஆண்டுகள் 1981 - 1990

ஆண்டு 1986

  • காற்றின் குழந்தைகள் - செ. யோகநாதன்

ஆண்டுகள் 1991 - 1990

ஆண்டு 1992

ஆண்டு 1993

  • சான்றோன் எனக்கேட்ட தாய் - என்.சண்முகலிங்கன்
  • என்னாலும் பேசமுடியும் - கோப்பாய் சிவம். 1வது பதிப்பு: ஏப்ரல் 1993.

ஆண்டு 1994

ஆண்டு 1995

  • கூடியே முன்னேறுவோம் - லக்ஷ்மி சிவபாதம், ISBN 955-9052-38-1.
  • நீதிக்கதைகளில் ஆத்திசூடி - வல்வை கமலா பெரியதம்பி

ஆண்டு 2000

ஆண்டுகள் 2001 - 2020

ஆண்டு 2001

ஆண்டு 2002

  • ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள் - இரா. சடகோபன், தேசிய கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு: ஒக்டோபர் 2002. ISBN 955-8567-02-7
  • அண்டவெளியிலே அதிசய யாத்திரை - கிருஷ்ணசந்தர். (ஹிந்தி மூலம்), சீ.எம்.ஏ.அமீன் (தமிழாக்கம்). ISBN 955-95661-5-6.

ஆண்டு 2003

  • பயங் கொள்ளலாகாது பாப்பா, சிறுவர் நாவல் - ச.அருளானந்தம், ISBN 955-97106-1-3.

ஆண்டு 2004

  • குருவும் சீடர்களும் - மணிக்கவிராயர் - (இயற்பெயர்: என்.மணிவாசகன்)
  • உல்லாசப் பயணம் சிறுவர் நாவல் - ச. அருளானந்தம் - (புனை பெயர், கேணிப்பித்தன்) ISBN 955-98211-0-5.
  • நாலு கோழிக் குஞ்சுகள் சிறுவர் நாவல் - மொஹிடீன் ரஜா, ISBN 955-1072-23-5.

ஆண்டு 2005

  • வாழ நினைத்தால் வாழலாம், சிறுவர் கதைகள் - சோ.ராமேஸ்வரன்
  • கிரிஜா: சிறுவர் கதை - சி. ஜெயசங்கர்
  • தேவதைக் கிறுக்கல்கள் - ஏஞ்சல் அனாமிகா பாலசுகுமார், மட்டக்களப்பு அனாமிக்கா வெளியீடு, 1வது பதிப்பு: ஜனவரி 2005

ஆண்டு 2006

  • மனதினிலே உறுதி வேண்டும், சிறுவர் நாவல் - ச.அருளானந்தம், ISBN 955-97106-6-4.
  • வாக்கினிலே இனிமை வேண்டும், இளைஞர் நாவல் - ச. அருளானந்தம், ISBN 955-98211-5-6.

ஆண்டு 2007

  • ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - செ.யோகராஜா (தொகுப்பாசிரியர்). ISBN 978-955-659-083-8.
  • வெள்ளைக் குதிரை : சிறுவர் நாவல் - ஓ. கே. குணநாதன் ISBN 818-80487-8-X

ஆண்டு 2008

  • சிறகு வைத்த கதைகள்: சிறுவர் இலக்கியம் - ச. அருளானந்தம் (புனைபெயர்; கேணிப்பித்தன்). ISBN 955-98211-6-4.
  • செல்லையா தாத்தாவும் செல்லக் குழந்தைகளும் - சு. ஸ்ரீகுமரன் (புனைபெயர்: இயல்வாணன்)

ஆண்டு 2020

  • ‘’ பென்குயின் பயணம்’’: சிறுவர் இலக்கியம்

- யோகராணி கணேசன் ISBN 978-624-96118-0-1.

  • ‘’ நண்பர்கள்’’: சிறுவர் இலக்கியம்

- யோகராணி கணேசன் ISBN 978-624-96118-1-8.

உசாத்துணை