நூலகவியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
Jump to navigation
Jump to search
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட நூலகவியல், தகவல் விஞ்ஞானம் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினைப் பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
1989
- நூற்பகுப்பாக்கம்: நூலகர்களுக்கான கைநூல் - வே. இ. பாக்கியநாதன். 1ம் பதிப்பு: ஜூலை 1986, 2ம் பதிப்பு: ஆகஸ்ட் 1989
- கிராம நூலகப் பொறுப்பாளர்களுக்கான வழிகாட்டி - என். செல்வராஜா. புங்குடுதீவு: முத்தமிழ் நிதிய வெளியீடு, சர்வோதயம், 1வது பதிப்பு: 1989
- நூலகப் பயிற்சியாளர் கைநூல் - என். செல்வராஜா, திருகோணமலை: நகராட்சி மன்றம், 1வது பதிப்பு: நவம்பர் 1989
1990
- சனசமூக நிலையங்களுக்கான கைநூல் - என். செல்வராஜா, யாழ்ப்பாணம்: யாழ் மாவட்ட சனசமூக நிலைய சம்மேளனம், 1வது பதிப்பு: ஏப்ரல் 1990
- நூலக அபிவிருத்திக் கருத்தரங்கு, ஏப்ரல் 6-8, 1990: நூலகர்களுக்கான வழிகாட்டி - என். செல்வராஜா, கண்டி: தோட்டப் பிரதேசங்களுக்கான கூட்டுச் செயலகம், 1வது பதிப்பு: 1990
1991 - 2000
2001 - 2010
- நூலக தகவல் அறிவியல் ஆய்வுக் கோவை, அருளாநந்தம் சிறீகாந்தலட்சுமி, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008.
- நூலகர் கைநூல்: சிறுவர், பாடசாலை, கிராமிய நூலகர்களுக்கு, என். செல்வராஜா, குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2008.
- நூலகப் பட்டியலாக்கம்: ஓர் அறிமுகம், பைரூஸ், எம். பீ. எம்., பதிப்பாசிரியர்: யோகேஸ்வரி சண்முகசுந்தரம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2009.
- யாழ்ப்பாண நூலகம் அதன் சாம்பலிலிருந்து எழுகின்றது - வி. எஸ். துரைராஜா (ஆங்கில மூலம்), காவலூர் ராசதுரை (தமிழாக்கம்). தமிழ்நாடு: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் கிரியேஷன்ஸ், 1வது பதிப்பு: ஏப்ரல் 2009. ISBN 978-81-89748-74-6
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 calling template requires template_name parameter, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 calling template requires template_name parameter, ISBN 955-8913-67-3 calling template requires template_name parameter, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்