புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களின் பல்துறை நூல்களின் பட்டியல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இலங்கைத் தமிழ் நூல்கள்
Alte Buecher.JPG
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பல எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்து இன்று உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் இலங்கை எழுத்தாளர்கள் படைப்பிலக்கிய நூல்களுக்கு மேலதிகமாக பொதுப்பிரிவு, மெய்யியல் துறை, சமயம், சமூக விஞ்ஞானங்கள், மொழியியல், தூய விஞ்ஞானங்கள், கலை, நுண்கலைகள், இலக்கியம், புவியியல் வரலாறு போன்ற பல்வேறு நூல்களையும் எழுதிவருகின்றனர். அவர்களினால் எழுதப்பட்ட மேற்படி நூல்கள் வெளிவந்த ஆண்டு ரீதியாக கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆண்டுகள் 1991 - 2000

ஆண்டு 1992

  • உணர்வுகள் (நாடகங்கள்) - ரி. தயாநிதி. பாரிஸ்: ரஜனி வெளியீடு, 1வது பதிப்பு, புரட்டாதி 1992. (பாரிஸ்: தமிழாலயம்).
  • தவத்திரு ஆறுமுக நாவலர் - சு.சிவபாதசுந்தரனார் (ஆங்கில மூலம்), வை. ஏரம்பமூர்த்தி (தமிழாக்கம்). கனடா: சைவசித்தாந்த மன்றம், 2வது பதிப்பு: டிசம்பர் 1998, 1வது பதிப்பு: 1992.

ஆண்டு 1993

  • தமிழர்: மாற்றத்தை ஏற்படுத்திய பத்து வருடங்கள் - கனடா: இலங்கைச் சிறுபான்மையினர் நலன்பேண் மன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1993.

ஆண்டு 1994

  • ஓய்ந்தாய்ந்து பார்க்கையிலே - க. செ. நடராசா (புனைபெயர்: நாவற்குழியூர் நடராசன்) கனடா: அகிலன் அசோஷியேற்ஸ் வெளியீடு, 1வது பதிப்பு: மே 1994
  • அழிவின் அழைப்பிதழ் (1994) - புதினம் – இ. தியாகலிங்கம், நோர்வே, , - மூன்றாம் பதிப்பு ISBN 9781105401596


ஆண்டு 1995

  • தமிழீழம், நாடும் அரசும்: 1977 வரை: ஈழ வரலாற்றின் ஒரு நோக்கு. - சு. இரத்தினசிங்கம் (கனடா, ராஜா வெளியீட்டகம்) 1ம் பதிப்பு மார்க்கழி 1995

ஆண்டு 1997

  • என் மக்களை வாழவிடுங்கள் - எஸ். ஜே. இம்மானுவேல். (செருமனி) (தமிழ்க் கத்தோலிக்க ஆத்மீகப் பணியகம்) 1ம் பதிப்பு: ஆகஸ்ட் 1997.
  • இரவல் இதயங்கள் (அமலேந்திரன், புனைபெயர்:எழிலன், ஜெர்மனி, பூவரசு கலை இலக்கியப் பேரவை வெளியீடு, மார்ச் 1997)
  • அந்த இருள்படிந்த நாட்கள்: யாழ்ப்பாண போர்க்கால நாளேடு - எட்வின் சவுந்தரநாயகம். அவுஸ்திரேலியா: 1வது பதிப்பு: 1997.

ஆண்டு 1999

ஆண்டு 2000

ஆண்டு 2001

ஆண்டு 2002

ஆண்டு 2003

ஆண்டு 2004

  • நூல்தேட்டம்: தொகுதி இரண்டு - என். செல்வராஜா (இலண்டன்) 2004
  • இலண்டன் சைவ மாநாடு (ஏழாவது) சிறப்புமலர் - ந.சச்சிதானந்தன் (மலர் ஆசிரியர்). லண்டன் 1வது பதிப்பு; ஜுலை 2004. (லண்டன்: வாசன் அச்சகம், மிச்செம்).
  • மணியாரம் - மெல்பேர்ண் மணி (இயற்பெயர்: கனகமணி அம்பலவாணர்பிள்ளை). சென்னை: மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004.அவுஸ்திரேலியா
  • நாவலர் பெருமான் - வி.கந்தவனம், சிவ. முத்துலிங்கம், செ.சோமசுந்தரம் (மலர்க்குழு). கனடா: ஒன்ராரியோ இந்து சமயப் பேரவை, 1வது பதிப்பு. செப்டெம்பர் 2004.

ஆண்டு 2005

  • நூல்தேட்டம்: தொகுதி மூன்று - என். செல்வராஜா (இலண்டன்) 2005
  • நூலியல் பதிவுகள் - என். செல்வராஜா (இலண்டன்) 2005
  • அச்சாப்பிள்ளை - நிருபா (செருமனி) 1வது பதிப்பு: நவம்பர் 2005
  • இலங்கைத் தமிழர்கள்: வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் - றீற்றா பற்றிமாகரன். இலண்டன் (அருண உதயம் தமிழ்ப் பாடசாலை வெளியீடு) 1வது பதிப்பு, 2005
  • பெர்லின் இரவுகள் - பொ. கருணாகரமூர்த்தி. சென்னை உயிர்மை பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2005. ISBN 81-88641-66-9.(செருமனி)

ஆண்டு 2006

  • வாய்மொழி மரபில் விடுகதைகள் - என். செல்வராஜா, (இலண்டன்) 2006
  • நூல்தேட்டம்: தொகுதி 4 - என். செல்வராஜா, (இலண்டன்) 2006- ISBN 0-9549440-3-8.
  • மு. தளையசிங்கம் படைப்புகள் - மு. தளையசிங்கம் (மூலம்), மு. பொன்னம்பலம் (பதிப்பாசிரியர்). காலச் சுவடு பதிப்பகம், இணைந்து வெளியிடுவோர்: கனடா: மறுமொழி ஊடக வலையம், 1வது பதிப்பு: டிசம்பர் 2006. ISBN 81-89359-45-2.
  • எழுத எழுத - நிலா (இயற்பெயர்: உதயகுமாரி பரமலிங்கம்). லண்டன்: உதயகுமாரி பரமலிங்கம், 1வது பதிப்பு: ஒக்டோபர் 2006.

ஆண்டு 2007

  • நூல்தேட்டத்தில் கலாபூஷணம் பீ. எம். புன்னியாமீன்: ஒரு நூல்விபரப் பட்டியல் - என். செல்வராஜா, (இலண்டன்) 2007, ISBN 978-955-8913-69-7
  • சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி: தொகுதி 1 - என். செல்வராஜா, (இலண்டன்) 2007 ISBN 955-8913-59-6.
  • மலையக இலக்கிய கர்த்தாக்கள்: தொகுதி 1 - என். செல்வராஜா, (2007) (இலண்டன்)
  • மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம்: தொகுதி 1 - என். செல்வராஜா, (2007) (இலண்டன்) - ISBN 978-0-9549440-6-3
  • நூல்தேட்டத்தில் சிந்தனை வட்டம் (2007) - என். செல்வராஜா, (இலண்டன்) ISBN 978-955-8913-82-6.
  • ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா: சிறப்பு மலர் - மலர்க்குழு. ஜேர்மனி: 1வது பதிப்பு: செப்டெம்பர் 2007
  • திறவுகோல்: இது ஒரு விண்ணாணம் - பொ.கனகசபாபதி. (செருமனி: வெற்றிமணி வெளியீடு) 1வது பதிப்பு, நவம்பர் 2007.
  • சுவையான தமிழ் உணவுகள் - ஜோர்ஜ் டயஸ். (செருமனி) 1வது பதிப்பு: 2007 ISBN 978-3-00-020886-7.
  • என் இனிய இசைப் பயணங்களில் - எம். பி. பரமேஷ். (செருமனி) மாலினி பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு: டிசம்பர் 2007.
  • எஸ். கே. பஞ்சரட்ணம் (பஞ்) நினைவுமலர் - வண்ணை தெய்வம், எம்.குருநாதன் (தொகுப்பாசிரியர்கள்). பிரான்ஸ் 1வது பதிப்பு: பெப்ரவரி 2007
  • திருக்கோணமலைப் புலவர் வே. அகிலேசபிள்ளை நூற்றிரட்டு - புலவர் வே. அகிலேசபிள்ளை (மூலம்), இ. வடிவேல் (உரையாசிரியர்), சித்தி அமரசிங்கம் (பதிப்பாசிரியர்). ஜேர்மனி: ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம், ஹம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007 சிந்தனை வட்டம் ISBN 978-955-8913-84-0
  • இலண்டன் சைவ மாநாடு (பத்தாவது) சிறப்புமலர் - மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன்: பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், 1வது பதிப்பு: ஜுலை 2007. (இலண்டன்: வாசன் அச்சகம், மிச்செம்).
  • அதிசய உலா - மு. க. சு. சிவகுமாரன். ஜேர்மனி: வெற்றிமணி வெளியீடு, 1வது பதிப்பு: 2007.
  • கதையல்ல நிஜம் - கே. ஜி. மகாதேவா. சென்னை மித்ர வெளியீடு, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2007. ISBN:87-89748-32-7.
  • ஜெர்மனியில் இலங்கை எழுத்தாளரின் நூறாவது நூல் வெளியீட்டு விழா - வ.சிவராஜா, க.அருந்தவராஜா, பொ.சிறிஜீவகன், அ.புவனேந்திரன் (தொகுப்பாசிரியர்கள்), ஜேர்மனி: தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2007. ISBN 978-955-8913-79-6.
  • எனது வாழ்க்கைப் பயணம் - கந்தையா இராஜசிங்கம். லண்டன்: 1வது பதிப்பு: 2007.
  • ஒரு [[நோர்வே, ]] தமிழரின் அருமையான அனுபவங்கள் - நல்லையா சண்முகப்பிரபு. சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2007.

ஆண்டு 2008

ஆண்டு 2009

ஆண்டு 2010

ஆண்டு 2011

ஆண்டு 2014

ஆண்டு 2015

  • உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே - நாவல் - ரோசி கஜன் (ரோசி - நெதர்லாந்து) - அருண் பதிப்பகம்(இந்தியா) - வைகாசி 2015
  • எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு - நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)

ஆண்டு 2016

  • இதயத் துடிப்பதை காதல் - நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)
  • என் சோலை பூவே - நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)
  • நீ என் சொந்தமடி - நாவல் - ரோசி கஜன் (ரோசி -நெதர்லாந்து) - அருண் பதிப்பகம் (இந்தியா) - தை 2016
  • உயிரில் கலந்த உறவிதுவோ - நாவல் - ரோசி கஜன் (ரோசி -நெதர்லாந்து) - அருண் பதிப்பகம் (இந்தியா) - ஐப்பசி 2016

ஆண்டு 2017

  • இன்னுயிராவாய் என்னுயிரே - நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)
  • சில்லிடும் இனிமைத் தூறலாய் - நாவல் - ரோசி கஜன் (ரோசி -நெதர்லாந்து) - அருண் பதிப்பகம் (இந்தியா) - சித்திரை 2017
  • காதல் செய்த மாயமோ நாவல் - ரோசி கஜன்(ரோசி -நெதர்லாந்து) - சிறகுகள் பதிப்பகம் (இந்தியா) - ஆனி 2017
  • நெஞ்சினில் நேச ராகமாய் - நாவல் - ரோசி கஜன்(ரோசி -நெதர்லாந்து) - சிறகுகள் பதிப்பகம் (இந்தியா) - புரட்டாசி 2017
  • என் பூக்களின் தீவே - நாவல் - ரோசி கஜன் (ரோசி -நெதர்லாந்து) - சிறகுகள் பதிப்பகம் (இந்தியா) - மார்கழி 2017

ஆண்டு 2018

  • மொழியா வலிகள் பகுதி-1 (2018) – புதினம் – இ. தியாகலிங்கம், நோர்வே, , - ISBN 978-1-6671-5674-3
  • மொழியா வலிகள் பகுதி-2 (2018) – புதினம் – இ. தியாகலிங்கம், நோர்வே, , - ISBN 978-1-6671-5675-0
  • மொழியா வலிகள் பகுதி-3 (2018) – புதினம் – இ. தியாகலிங்கம், நோர்வே, , - ISBN 978-1-6671-5671-2
  • மொழியா வலிகள் பகுதி-4 (2018) – புதினம் – இ. தியாகலிங்கம், நோர்வே, , - ISBN 978-1-6671-5676-7
  • உன் வாசமே என் சுவாசமாய் - நாவல் - ரோசி கஜன் (ரோசி - நெதர்லாந்து) - சிறகுகள் பதிப்பகம் (இந்தியா) - சித்திரை 2018
  • நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)
  • திருடிய இதயத்தை திருப்பிக்கொடு - நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)
  • தனிமை துயர் தீராதோ - நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)

ஆண்டு 2019

  • புத்தரின் கடைசிக் கண்ணீர் (2019) – சிறுகதை, குறுநாவல் தொகுதி - இ. தியாகலிங்கம் நோர்வே, , ISBN 978-0-244-44689-5
  • நெருஞ்சி முள்ளு(2019) – இரு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் அடங்கிய தொகுப்பு - ISBN 978-0-244-18248-9
  • இரண்டகன்? (2019) – குறுநாவல் தொகுதி - இ. தியாகலிங்கம் நோர்வே, , ISBN 978-0-244-54705-9
  • மூனாவின் கிறுக்கல்கள் - ஓவியம் - மூனா (இயற்பெயர்: தெட்சணாமூர்த்தி செல்வகுமாரன்) (செருமனி) மனஓசை வெளியீடு ISBN 978-3-9813002-7-7
  • சங்கமி - பெண்ணிய உரையாடல்கள் - ஊடறு றஞ்சி (சுவிற்சலாந்து) புதியமாதவி(இந்தியா) காவ்யா வெளியீடு ISBN 978-93-86576-98-9
  • நாளைய பெண்கள் சுயமாக வாழ... - கட்டுரைகள் - சந்திரவதனா (செருமனி) மனஓசை வெளியீடு, ஜூன் 2019 ISBN 978-3-9813002-5-3
  • மலருமோ உந்தன் இதயம் - நாவல் - ரோசி கஜன் (ரோசி -நெதர்லாந்து) - ஸ்ரீ பதிப்பகம் (இந்தியா) - தை 2019
  • மீரா - நாவல் - ரோசி கஜன் (ரோசி - நெதர்லாந்து) - ஸ்ரீ பதிப்பகம் (இந்தியா) - ஆனி 2019
  • என்றும் உன் நிழலாக - நாவல் - ரோசி கஜன் (ரோசி - நெதர்லாந்து) - ஸ்ரீ பதிப்பகம் (இந்தியா) - கார்த்திகை 2019
  • உதிரிப்பூக்கள் - சிறுகதைத் தொகுப்பு - நிதனிபிரபு (ஜெர்மனி ) & ரோசி கஜன் (நெதர்லாந்து)- விஜய் அச்சுப் பதிபகம் ( வவுனியா) - ஆவணி 2019
  • நிலவே நீயென் சொந்தமடி - நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)
  • பூவே பூச்சூட வா - நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)

ஆண்டு 2020

  • மதுவின் இரகசியம் (2020) – சிறுகதை, குறுநாவல் தொகுதி - இ. தியாகலிங்கம் நோர்வே, , ISBN 978-0-244-27384-2
  • பெருநினைவின் சிறு துளிகள் - சிவா தியாகராஜா (இயற்பெயர்: சிவகாமசுந்தரி தியாகராஜா) (செருமனி) மனஓசை வெளியீடு, டிசம்பர் 2020)
  • சூர்யோதயம் - நாவல் - ரோசி கஜன்(ரோசி - நெதர்லாந்து) - ஸ்ரீ பதிப்பகம் (இந்தியா) - தை 2020
  • உனக்காக - நாவல் - ரோசி கஜன் (ரோசி - நெதர்லாந்து) - ஸ்ரீ பதிப்பகம் (இந்தியா) - ஆனி 2020
  • அன்பெனும் பூங்காற்றில் - நாவல் - ரோசி கஜன் (ரோசி - நெதர்லாந்து) - ஸ்ரீ பதிப்பகம் (இந்தியா) - புரட்டாசி 2020
  • உயிரை திருடும் அழகியே - நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)
  • இது நீயிருக்கும் நெஞ்சமடி - நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)
  • காதல் காயங்களே - நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)

ஆண்டு 2021

  • கடூழியம் (2021) – சிறுகதை, குறுநாவல் தொகுதி - ISBN 978-1-105-02733-8
  • உன்னில் என்னை தொலைத்தேனடி - நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)
  • நீயின்றி நானேதம்மா - நாவல் - ரோசி கஜன் (ரோசி -நெதர்லாந்து) - ஸ்ரீ பதிப்பகம் (இந்தியா) - மாசி 2021
  • இயற்கை - நாவல் - ரோசி கஜன் (ரோசி - நெதர்லாந்து) - ஸ்ரீ பதிப்பகம் (இந்தியா) - புரட்டாசி 2021
  • கயல்விழி - நாவல் - ரோசி கஜன் (ரோசி - நெதர்லாந்து) - ஸ்ரீ பதிப்பகம் (இந்தியா) - மார்கழி 2021

ஆண்டு 2022

  • ஏனோ மனம் தள்ளாடுதே - நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)
  • அவள் ஆரணி - நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)
  • தூவானம் - நாவல் - ரோசி கஜன் (ரோசி - நெதர்லாந்து) - ஸ்ரீ பதிப்பகம் (இந்தியா) - ஆனி 2022

ஆண்டு 2023

  • நெடுஞ்சுடர் - சிவா தியாகராஜா - மானுடத்தின் நேசகியாய் வாழ்ந்து நிறைந்த ஒரு தாயின் வாழ்வும் வரலாறும்"
  • செவ்வந்தி - இலக்கிய நாவல் (1993 தொடக்கம் சமகாலம் வரை, வடபகுதி வாழ் மக்கள் வாழ்வியலைக் கூறுகிறாள், செவ்வந்தி!) - ரோசி கஜன் (ரோசி - நெதர்லாந்து) - ஸ்ரீ பதிப்பகம் - தை 2023 - ISBN 978-624-99984-1-4


  • ஆரோசை - நாவல் - ரோசி கஜன் (ரோசி - நெதர்லாந்து) - ஸ்ரீ பதிப்பகம் - ஆனி 2023 - ISBN 978-624-99984-2-1
  • சுடரி - நாவல் - ரோசி கஜன் (ரோசி - நெதர்லாந்து) - ஸ்ரீ பதிப்பகம்
  • பல்லவி - நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)
  • ஓ… ராதா - நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)
  • என் பிரியமானவளே - நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)
  • கிருபனின் கமலி- நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)

ஆண்டு 2024

  • கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் -- நாடகம் - ISBN 978-1-4466-6917-4
  • வெளிச்சக்கீற்று - நாவல் - நிதனிபிரபு (ஜெர்மன்) -அருண் பதிப்பகம் (இந்தியா)
  • அழகிய சவால் நீ - ரோசி கஜன் (ரோசி - நெதர்லாந்து) - ஸ்ரீ பதிப்பகம்

ஆண்டு குறிப்பிடப்படாதவை

  • தேவாரத் திருவருட் பாமாலை - சந்திரபாலன் இராஜேஸ்வரி. (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: ஜெனீவா தமிழ் கலை கலாச்சார சங்கம்
  • கலியுகத்தின் சில பக்கங்கள் - மெல்பேர்ண் மணி (இயற்பெயர்: கனகமணி அம்பலவாணர்பிள்ளை). அவுஸ்திரேலியா

உசாத்துணை

  1. நாளை, நூலகம் திட்டம், பார்த்த நாள் 22 சூலை 2019.
  2. திரிபு, கூகுல், பார்த்த நாள் சூலை 2019
  3. எங்கே பார்த்த நாள் 22 சூலை 2019
  4. பாராரிக்கூத்துக்கள் பார்த்த நாள் 22 சூலை 2019.
  5. மானிடம் வீழ்ந்ததம்மா, க._பூரணச்சந்திரன், மே 19, 2015, பார்த்த நாள் 22 சூலை 2019.