தமிழ்க்கலை பொது நூல்களின் பட்டியல் (இலங்கை)
Jump to navigation
Jump to search
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ்க்கலை பொது நூல்கள் நுண்கலைகள், சிற்பக்கலை, ஓவியக்கலை ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப்படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1941 - 1950
ஆண்டு 1941
- தென் இந்திய சிற்ப வடிவங்கள். - க.நவரத்தினம். 1வது பதிப்பு: 1941. (2வது பதிப்பு: 2006, குமரன் புத்தக இல்லம்)
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டு 1962
- சிறுவர் சித்திரம் - ஆ. தம்பித்துரை (மூலம்), கனக. செந்திநாதன் (பதிப்பாசிரியர்). குரும்பசிட்டி: சன்மார்க்க சபை, 1வது பதிப்பு: செப்டெம்பர் 1962.
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு 1995
- ஆக்கக் கலை: சுற்றாடலைப் பாதுகாக்க. ஜோ நாவின்ன, ஜே. சி. பி.விஜயக்கோன், எம். ஜி. தும்முலவீர, கே .பி. திசாநாயக்கா, ஐ. எஸ். ஜே. திரேசா (மூல ஆசிரியர் குழு), ஏ. எல். எம். இஸ்மாயில், ஜே. எம். ஹாபிஸ் (தமிழாக்கக் குழு). கண்டி: சுற்றாடல்சார் கல்வி வேலைத்திட்டம், 1வது பதிப்பு: 1995.
ஆண்டு 1996
- சித்திரக்கலை: வெளிநாட்டுச் சித்திரம். அமீனா சராப்தீன், (சிந்தனை வட்டம்), 1வது பதிப்பு: ஜனவரி 1996.
ஆண்டு 1998
- ஓவியக் கலைச்சுடர் - எஸ். எல். எம். மஹ்ரூப். 4வது பதிப்பு: மே 2006, 1வது பதிப்பு: ஜுலை 1998. (சிந்தனை வட்டம்)
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2006
- இஸ்லாமியக் கலை. - எம். எஸ். ஏ. அஸீஸ். 1வது பதிப்பு, பெப்ரவரி: 2006. ISBN 81-88686-06-9.
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்