தமிழ் கணக்கியல் நூல்களின் பட்டியல் (இலங்கை)
Jump to navigation
Jump to search
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் கணக்கியல் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டு 1988
- நியமக்கிரயவியல் - பா. பாலச்சந்திரன். 1ம் பதிப்பு: 1988.
ஆண்டு 1990
- கணக்கியல் கொள்கைகளும், கணக்கீட்டு நியமங்களும் - பா. பாலச்சந்திரன். 1ம் பதிப்பு: 1990.
- கம்பனிக் கணக்குகள் - க.தங்கராஜா, 1ம் பதிப்பு: மே 1990.
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2001
- வற் கணக்கீடு – டி. சாம், யாழ்ப்பாணம்: டி.எம்.ஐ, 2007, ISBN 978-955-98714-4-6 (தேநூ 115708)
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்