சட்டவியல் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
Jump to navigation
Jump to search
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட சட்டவியல் இஸ்லாமியச் சட்டங்கள், அரசியலமைப்புச் சட்டம் ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2004
- 1978ஆம் ஆண்டு இலங்கையின் அரசியலமைப்பு: அரசியல் நெருக்கடிகளும் முரண்பாடுகளும் ஒரு சமகாலப் பார்வை. - இஸ்மாயில் பி. மஆரிஃப். 1வது பதிப்பு, சூன் 2004. (கொழும்பு 9: முஸ்லிம் குரல் வெளியீடு). ISBN 955-1067-002.
ஆண்டு 2005
- சட்டமும் அதன் பின்னணியும். - செ.செல்வகுணபாலன். (கொழும்பு: தமிழ் சட்டக் கல்வி வட்டம்) 2வது பதிப்பு: 2005, 1வது பதிப்பு: 2004. ISBN 955-9429-73-6.
ஆண்டு 2006
- நாடாளுமன்ற விவாதங்கள் (ஹன்சாட்) அதிகார அறிக்கை -கொழும்பு: அரச வெளியீட்டலுவலகம், 2006
ஆண்டு 2007
- நாடாளுமன்ற விவாதங்கள் (ஹன்சாட்) அதிகார அறிக்கை - கொழும்பு: அரச வெளியீட்டலுவலகம், 2007
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 calling template requires template_name parameter, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 calling template requires template_name parameter, ISBN 955-8913-67-3 calling template requires template_name parameter, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்