ஊடகத்துறை வரலாறு - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்
Jump to navigation
Jump to search
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட ஊடகம், ஊடகவியலாளர், ஒலிபரப்புத்துறையினர் பற்றிய வரலாற்று தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப்படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டு 1984
- பத்திரிகையாளன்: ஈழநாடு வெள்ளிவிழா சிறப்பிதழ் - எஸ். எஸ். குகநாதன். (தலைவர்). யாழ்ப்பாணம்: வட இலங்கை பத்திரிகையாளர் சங்கம், 1வது பதிப்பு: பெப்ரவரி 1984
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு 1999
- ஜீவநதி: மணிவிழாச் சிறப்பு மலர் - மணிவிழாக் குழு. தெகிவளை: மணிவிழாக் குழு, 1வது பதிப்பு: நவம்பர் 1999.
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2001
- துரைவி நினைவலைகள் - து. வி. ராஜ்பிரசாத் (பதிப்பாசிரியர்) 1வது பதிப்பு: பெப்ரவரி 2001.
ஆண்டு 2002
- என்னுள் என்னோடு - எஸ். கே. காசிலிங்கம். 1வது பதிப்பு: மார்ச் 2002.
ஆண்டு 2005
- ஒலி அலையில் என் நினைவலைகள் - விசாலாட்சி ஹமீது. 2வது பதிப்பு: ஒக்டோபர் 2005, 1வது பதிப்பு: மார்ச் 2005.
ஆண்டு 2006
- ப்ரியநிலா: அமீன் சிறப்பு மலர் - உயன்வத்தை றம்ஜான் (இதழாசிரியர்). தெவனகல: ப்ரியநிலா பதிப்பகம், 1வது பதிப்பு: ஜுலை 2006. ISBN 955-1305-06-X
ஆண்டு 2007
- வானொலிக் கலை - விமல் சொக்கநாதன். 1வது பதிப்பு: ஏப்ரல் 2007, ISBN 978-81-89708-12-2.
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 calling template requires template_name parameter, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 calling template requires template_name parameter, ISBN 955-8913-67-3 calling template requires template_name parameter, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்