பாட உசாத்துணை தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இலங்கைத் தமிழ் நூல்கள்
Alte Buecher.JPG
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட பாட உசாத்துணை தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுகள் 1951 - 1960

ஆண்டுகள் 1961 - 1970

ஆண்டுகள் 1971 - 1980

ஆண்டுகள் 1981 - 1990

ஆண்டு 1986

  • தமிழ் 9ம் ஆண்டு - நூலாக்கக் குழு. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 7ஆவது பதிப்பு: 1993, 1வது பதிப்பு: 1986

ஆண்டுகள் 1991 - 2000

ஆண்டு 1991

 'கட்டுரை மணிகள்' ஆண்டு 9, 10 & 11 - கதைவாணன் மொஹிடீன் ரஜா - ஆதவன் பதிப்பகம், கொழும்பு - 1வது பதிப்பு: 1991

ஆண்டு 1997

  • தமிழ் இலக்கிய வரலாறும் பாடநூல் தொகுப்பும் - பொன். சக்திவேல் (தொகுப்பாசிரியர்). பிரைட் புக் சென்டர், 2வது பதிப்பு: 2003, 1வது பதிப்பு: 1997. ISBN 955-9387-52-9

ஆண்டு 1998

ஆண்டு 1999

ஆண்டு 2000

  • தமிழ்ப் பயிற்சி - றீற்றா பற்றிமாகரன். ஒக்ஸ்போர்ட், 1வது பதிப்பு: 2000

ஆண்டுகள் 2001 - 2010

ஆண்டு 2001

ஆண்டு 2002

  • தமிழ்: தரம் 4 - இ. க. சிவஞானசுந்தரம். கொழும்பு தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், 2வது பதிப்பு: ஜனவரி 2004, 1வது பதிப்பு: ஜனவரி 2002, ISBN 955-8621-18-8
  • தமிழ் வழி: மழலையர் நிலை: கேட்டல், பேசுதல் - நா. சி. கமலநாதன், மல்லீஸ்வரி ஆதவன். (பதிப்பாசிரியர்கள்) 1வது பதிப்பு: 2002
  • தமிழ் வழி: வளர் நிலை 4: படித்தல், எழுதுதல் - நா. சி. கமலநாதன், மல்லீஸ்வரி ஆதவன். (பதிப்பாசிரியர்கள்) 1வது பதிப்பு: 2002

ஆண்டு 2003

  • தமிழ்: தரம் 1 செயல்நூல் - இ. க. சிவஞானசுந்தரம், கொழும்பு தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு: கார்த்திகை 2003, ISBN 955-8621-25-0
  • தமிழ் மொழியும் இலக்கியமும்: தரம் 6 - வி. என். எஸ் உதயசந்திரன், பூ.சுப்பிரமணியம், ஏ. இக்பால் (எழுத்தாளர் குழு), பத்தரமுல்லை: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு: 2004, 1வது பதிப்பு: 2003.
  • 2003 புலமைப் பரிசில் மாதிரி வினா விடை- பீ. எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். கண்டி சிந்தனை வட்டம், 2ம் பதிப்பு: பெப்ரவரி 2003, 1வது பதிப்பு: ஜனவரி 2003.
  • அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள்: முதன்மை நிலை 01 - ஜே. குலாம் மொஹிதீன். கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு, மார்ச் 2003
  • தமிழ்: தரம் 3 செயல்நூல் - இ. க. சிவஞானசுந்தரம். கொழும்பு தென்றல் பப்ளிக்கேஷன்ஸ் 1வது பதிப்பு: கார்த்திகை 2003, ISBN 955-8621-24-0 calling template requires template_name parameter
  • பாலபாடம் (நான்கு தொகுதிகளும்) - ஆறுமுகநாவலர். 1வது பதிப்பு: 2003. (சென்னை குமார் அசோஷியேட்ஸ்) (நாவலர் 1850 முதல் 1865 வரை வெளியிட்ட நான்கு பாகங்களும் ஒருங்கிணைந்ததாக இந்நூல் அமைகின்றது)
  • தரம் 5: புலமைப் பரிசில் பரீட்சை வழிகாட்டி சுருக்கக் குறிப்புகள் - வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் குழாம். கண்டி சிந்தனை வட்டம், 6வது பதிப்பு: சூன் 2003, 1வது பதிப்பு: ஜனவரி 2003

ஆண்டு 2004

  • தமிழ் மொழியும் இலக்கியமும்: தரம் 7 - ந. சிதம்பரநாதன், ஷீலா ஸ்ரீதரன் (எழுத்தாளர் குழு), பத்தரமுல்லை: கல்வி வெளியீட்டுத் திணைக்களம 2வது பதிப்பு: 2005, 1வது பதிப்பு: 2004
  • தமிழ்: தரம் 2 செயல்நூல் - ஸ்ரீவித்யா ஸ்ரீரங்கநாதன். கொழும்பு, தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு: ஜனவரி 2004
  • தமிழ்: தரம் 5 - இ. க. சிவஞானசுந்தரம். கொழும்பு, தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு: ஜனவரி 2004: ISBN 955-8621-293

ஆண்டு 2005

ஆண்டு 2006

ஆண்டு குறிப்பிடப்படாதவை

உசாத்துணை