இல்லப்பொருளியல் தமிழ் நூல்களின் பொதுப்பட்டியல் (இலங்கை)
Jump to navigation
Jump to search
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட இல்லப்பொருளியல், குடும்பக்கலை, உணவும் பரிமாறலும், குழந்தைப் பராமரிப்பு ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது. ==ஆண்டுகள் 1951 - 1960 ==
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2005
- அச்சாப்பிள்ளை - நிருபா (ஜேர்மனி) 1வது பதிப்பு: நவம்பர் 2005
ஆண்டு 2006
- உணவுப் பொருட்களின் போசணைப் பெறுமானங்கள் - எம்.சிவராஜா, என்.சிவராஜா. (யாழ்ப்பாணம்: சுகாதார கல்விசார் பொருள்கள் தயாரிப்பு அலகு, சமுதாய மருத்துவத்துறை, மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) 1வது பதிப்பு: சூன் 2006. ISBN 955-99820-0-4 calling template requires template_name parameter.
ஆண்டு 2007
- சுவையான தமிழ் உணவுகள் - ஜோர்ஜ் டயஸ். (ஜேர்மனி) 1வது பதிப்பு: 2007 ISBN 978-3-00-020886-7.
ஆண்டு குறிப்பிடப்படாதவை
- குறிஞ்சா இலையும் குரக்கன் மாவும் - தவமணி பாலசுப்பிரமணியம்.
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்