தமிழ் அரங்கியல் நூல்களின் பட்டியல் (இலங்கை)
இலங்கைத் தமிழ் நூல்கள் |
---|
முதன்மைப் பகுப்புகள்
|
சிறப்புப் பகுப்பு
|
பொதுப் பிரிவு
|
மெய்யியல் துறை |
தத்துவம். உளவியல். ஒழுக்கம் |
சமயங்கள் |
சமூக அறிவியல் |
சமூகம்.பெண்ணியம். அரசறிவியல் |
மொழியியல் |
தூய அறிவியல் |
பயன்பாட்டு அறிவியல் |
தொழில் நுட்பம்.
பொதுச் சுகாதாரம் |
கலைகள், நுண்கலைகள் |
இலக்கியங்கள் |
சிங்களம்.
தமிழ் .
பிறமொழி.
கவிதை.
நாடகம் .
காவியம்.
சிறுகதை.
புதினங்கள்.
திறனாய்வு, கட்டுரை.
பலவினத்தொகுப்பு |
பொதுப்புவியியல் |
வாழ்க்கை வரலாறு |
துறைசாரா வாழ்க்கை வரலாறு .
ஊடகம்.
சமயம்.
போராளி .
அரசியல்.
பிரமுகர் .
கலைஞர் .
இலக்கிய அறிஞர் |
தொகு |
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் அரங்கியல் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு 1992
- நாடகம் - அரங்கியல் பழையதும் புதியதும், - மௌனகுரு, சி., (விபுலம் வெளியீடு), 1992.
ஆண்டு 1993
- பரத முத்திரை. - கிருபா ரட்ணேஸ்வரன். ஜேர்மனி: 1வது பதிப்பு: 1993.
ஆண்டு 1995
- தமிழக நாடகர்களுக்கு… - ஏ.சீ. தாசீசியஸ். 1ம் பதிப்பு: செப்டெம்பர் 1995.
ஆண்டு 1996
- நாடகம் எழுதுவது எப்படி? - அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை. 1ம் பதிப்பு: டிசம்பர் 1996.
ஆண்டு 1997
- சிங்களப் பாரம்பரிய அரங்கம் - காரை. சே. சுந்தரம்பிள்ளை. 1ம் பதிப்பு ஜுலை 1997.
ஆண்டு 1999
- அரங்கு ஓர் அறிமுகம், - சிவத்தம்பி, கா., மௌனகுரு, சி., திலகநாதன், க., (உயர்கல்விச் சேவை நிலையம், யாழ்ப்பாணம்) 1999.
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2003
- அரங்கியல், - மௌனகுரு, சி., (பூபாலசிங்கம் பதிப்பகம்), 2003.
ஆண்டு 2004
- அரங்கியற் கட்டுரைகள், சிறீகந்தவேள், கந்தையா., (தெஸ்பியன் வெளியீடு,) இணுவில், 2004.
ஆண்டு 2009
- அரங்க நிர்மாணம், சிறீகந்தவேள், கந்தையா., சண்முகலிங்கம் (கல்வியியல் அரங்கு, வவுனியா) 2009.
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்