ஈழத்துச் சிறுகதை நூல்களின் பட்டியல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இலங்கைத் தமிழ் நூல்கள்
Alte Buecher.JPG
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள். அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு.கணனியியல்
நூலியல். நூலகவியல். பொது

மெய்யியல் துறை

தத்துவம். உளவியல். ஒழுக்கம்
இந்து தத்துவம் .அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது.பௌத்தம்..இந்து
கிறித்தவம்.இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம்.பெண்ணியம். அரசறிவியல்
பொருளியல்.சட்டவியல்.கல்வியியல்
பாட உசாத்துணை. வர்த்தகம்
நாட்டாரியல். கிராமியம். பொது

மொழியியல்

தமிழ். சிங்களம். ஆங்கிலம். பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம். இரசாயனவியல். கணிதம். வானியல். பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம். பொதுச் சுகாதாரம்
மருத்துவம். முகாமைத்துவம். கணக்கியல். யோகக்கலை. இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை. இசை
அரங்கியல் . திரைப்படம். விளையாட்டு . பொது

இலக்கியங்கள்

சிங்களம். தமிழ் . பிறமொழி. கவிதை. நாடகம் . காவியம். சிறுகதை. புதினங்கள். திறனாய்வு, கட்டுரை. பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு. சிறுவர் பாடல். சிறுவர் நாடகம் . சிறுவர் சிறுகதை . சிறுவர் - பொது. புலம்பெயர் கதை. புலம்பெயர் கவிதை . புலம்பெயர் பல்துறை . புலம்பெயர் புதினம் . பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு . ஊடகம். சமயம். போராளி . அரசியல். பிரமுகர் . கலைஞர் . இலக்கிய அறிஞர்
ஆசியா . இலங்கைத் தமிழர். இலங்கை. இனஉறவு . பொது . இனப்பிரச்சினை . இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களினால் தமிழ் மொழியில் எழுதி வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளியிடப்பட்ட ஆண்டினை முதன்மைப்படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுகள் 1951 - 1960

ஆண்டு 1954

  • ஊதிய விளக்கு - லோகநாதன்

ஆண்டு 1956

ஆண்டு 1958

  • ஈழத்துச் சிறுகதைகள் - சிற்பி
  • தாம்பூலராணி - அருள் செல்வநாயகம்

ஆண்டு 1960

  • ஒரே இனம் - செ. கணேசலிங்கன்)
  • கயமை மயக்கம் - வரதர் - (மின்னூல் - நூலகம் திட்டம்)

ஆண்டுகள் 1961 - 1970

ஆண்டு 1961

ஆண்டு 1962

ஆண்டு 1963

  • டானியல் கதைகள் - (கே. டானியல்)
  • போட்டிக் கதைகள் - (தொகுப்பு)
  • விண்ணும் மண்ணும் - (தொகுப்பு)

ஆண்டு 1964

  • அக்கா - அ. முத்துலிங்கம்
  • காலத்தின் குரல்கள் (தொகுப்பு)
  • மரபு - எம். ஏ. ரஹ்மான்
  • முஸ்லிம் கதைமலர் (தொகுப்பு)
  • யோகநாதன் கதைகள் - செ. யோகநாதன்

ஆண்டு 1965

ஆண்டு 1966

ஆண்டு 1967

ஆண்டு 1968

  • இப்படி எத்தனை நாட்கள் - நகுலன் (நா. க. தங்கரத்தினம்)
  • கொட்டும்பனி - செ. கதிர்காமநாதன்
  • யுகம் - இமையவன் (தொகுப்பு)
  • வெள்ளரிவண்டி - பொ. சண்முகநாதன்

ஆண்டு 1969

  • வேள்வி நெருப்பு - ச. வே. பஞ்சாட்சரம். 2வது பதிப்பு: ஆடி 2003, 1வது பதிப்பு: மார்கழி 1969.
  • அமரத்துவம் - யாழ்வாணன்
  • சின்னஞ்சிறுகதைகள் - ச. வே. பஞ்சாட்சரம்
  • புதுவாழ்வு - தாழையடி சபாரத்தினம்

ஆண்டு 1970

ஆண்டுகள் 1971 - 1980

ஆண்டு 1971

  • கங்குமட்டை (தொகுப்பு)
  • மூவர் கதைகள்- செ. கதிர்காமநாதன். செ.யோகநாதன், நீர்வை பொன்னையன். யாழ்ப்பாணம்: நவயுகப் பதிப்பகம், 1வது பதிப்பு: மே 1971.
  • கதைக்கனிகள் (தொகுப்பு)

ஆண்டு 1972

ஆண்டு 1973

ஆண்டு 1974

  • வேணிபுரத்துவெள்ளம் - பூங்கோதை
  • கொன்றைப்பூக்கள் - மண்டூர் அசோகா
  • தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் - அ. யேசுராசா
  • ஒற்றைப்பனை - த. சித்தி அமரசிங்கம்
  • மீட்டாத வீணை - ஏ. ரி. நித்தியகீர்த்தி
  • உலகங்கள் வெல்லப்படுகின்றன - கே. டானியல்

ஆண்டு 1975

  • ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் - நெல்லை க. பேரன்
  • சுமையின் பங்காளிகள் - லெ. முருகபூபதி. நீர்கொழும்பு: இலக்கிய வட்டம், 1வது பதிப்பு: நவம்பர் 1975.
  • கடுகு - சாந்தன்
  • இவர்களும் மனிதர்கள் - குரும்பசிட்டி மு. திருநாவுக்கரசு

ஆண்டு 1976

ஆண்டு 1977

  • உழைக்கப் பிறந்தவர்கள் (தொகுப்பு)
  • பலாத்காரம் - சுதாராஜ்
  • அரசிகள் அழுவதில்லை - முல்லைமணி

ஆண்டு 1978

  • நான் ஒரு முற்றுப்புள்ளி - நாவண்ணன்
  • மாரீசம்- அமுதன். (இயற்பெயர்: வேல் அமுதன்). தெல்லிப்பழை: வேல் வெளியீட்டகம், 1வது பதிப்பு: ஏப்ரல் 1978.
  • காலநதி - காவலூர் எஸ். ஜெகநாதன்
  • மனக் கோலம்- ஏபிரஹாம் ரி. கோவூர் (மூலம்), எஸ். என். தனரத்தினம் (தொகுப்பாசிரியர்). அறிவு அமுது பதிப்பகம், 2வது பதிப்பு: நவம்பர் 2004, 1வது பதிப்பு: மே 1978.

ஆண்டு 1979

  • நாமிருக்கும் நாடே - தெளிவத்தை யோசெப்
  • தேவைகள் - புன்னியாமீன். 1வது பதிப்பு:1979

ஆண்டு 1980

  • பகவானின் பாதங்களில் - மு. கனகராசன்
  • மாற்றம் - க. சட்டநாதன்
  • ஒரு கூடைக் கொழுந்து - என். எஸ். எம். ராமையா)
  • தோட்டக்காட்டினிலே (தொகுப்பு)
  • யுகப்பிரவேசம் - காவலூர் எஸ். ஜெகநாதன்)

ஆண்டுகள் 1981 - 1990

ஆண்டு 1981

  • கண்ணீர் விட்டோ வளர்த்தோம் - செ. யோகநாதன்

ஆண்டு 1982

  • காலத்தின் யுத்தங்கள் (தொகுப்பு)
  • ஓர் அடிமையின் விலங்கு அறுகிறது - புலோலியூர் க. சதாசிவம்
  • இவர்கள் (தொகுப்பு)
  • அரசிகள் அழுவதில்லை - முல்லைமணி

ஆண்டு 1983

  • கொடுத்தல் - சுதாராஜ்
  • வாழ்வின் தரிசனங்கள் - டொமினிக் ஜீவா
  • தூரத்துப் பூபாளம் - நாகூர் எம். கனி
  • சிலந்தி வயல் - முத்து இராசரத்தினம்

ஆண்டு 1984

  • கடலில் கலந்த கண்ணீர் - எஸ். வி. தம்பையா
  • கண்களுக்கு அப்பால் - நந்தி
  • சொத்து - தெணியான், பொலிகண்டி, வல்வெட்டித்துறை, சூன் 1984
  • நமக்கொன்றொரு பூமி - மாத்தளைச் சோமு
  • முரண்பாடுகளின் அறுவடை - கோகிலா மகேந்திரன்

ஆண்டு 1985

  • குறுங்கதை நூறு - செம்பியன் செல்வன், (மின்னூல் - நூலகம் திட்டம்)
  • நியாயமான போராட்டங்கள் - கோப்பாய் சிவம்
  • திறந்தவெளிச் சிறைகள்- சி. பன்னீர்செல்வம். 1வது பதிப்பு: நவம்பர் 1985.

ஆண்டு 1986

  • சசிபாரதி கதைகள் - சசிபாரதி சபாரத்தினம்
  • உணராத உண்மைகள் - யோசெப் பாலா
  • அந்நிய விருந்தாளி - க. பாலசுந்தரம்
  • யுகங்கள் கணக்கல்ல (கவிதா)
  • நிழலின் அருமை - புன்னியாமீன். கண்டி: தமிழ்மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு: 1986

ஆண்டு 1987

  • வலை - டானியல் அன்ரனி
  • இரவின் ராகங்கள் - ப. ஆப்டீன்
  • வாழ்க்கைச் சுவடுகள் - நயீமா ஏ. சித்திக்
  • கிருஷ்ணன் தூது - சாந்தன்
  • ஆருதி - என். சோமகாந்தன்

ஆண்டு 1988

ஆண்டு 1989

ஆண்டு 1990

ஆண்டுகள் 1991 - 2000

ஆண்டு 1991

  • "மக்கத்துச் சால்வை" - எஸ்.எல்.எம். ஹனிபா (இலங்கை) - முதற்பதிப்பு 1991
  • முத்துமீரான் கதைகள் - எஸ். முத்துமீரான்
  • நிர்வாணம் - உடுவை தில்லை நடராஜா

ஆண்டு 1992

  • உலா - க. சட்டநாதன்
  • ஊருக்கல்ல - முருகு
  • நிலவோ நெருப்போ - நா. சோமகாந்தன். சென்னை இளவழகன் பதிப்பகம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 1992.

ஆண்டு 1993

  • அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் - நந்தினி சேவியர். (இயற்பெயர்: தே. சேவியர்). சென்னை தேசிய கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 1993.

ஆண்டு 1994

ஆண்டு 1995

  • செவ்வரத்தம்பூ - ந. கிருஷ்ணசிங்கம். 1வது பதிப்பு: தை 1995.
  • அன்னை வீடு - செ.யோகநாதன்


ஆண்டு 1996

ஆண்டு 1997

  • மத்திய கிழக்கிலே- மருதூர்வாணர் (இயற்பெயர்: எல். ஏ. எஸ். லத்தீப்). 1வது பதிப்பு: ஜுலை 1997.
  • மலையகச் சிறுகதைகள் - துரைவி (தொகுப்பு)
  • ஒரு தேவதைக் கனவு - கெக்கிறாவ ஸஹானா
  • கமகநிலா - ஆ. மு. சி. வேலழகன். இளவழகன் பதிப்பகம், 1வது பதிப்பு: ஜுலை 1997.

ஆண்டு 1998

  • ஒரு வித்தியாசமான விளம்பரம் - ரூபராணி ஜோசப்
  • தென்னிலங்கை முஸ்லீம்களின் தமிழ்ச் சிறுகதை: ஓர் ஆய்வு - மரீனா இல்யாஸ் ஷாபி. 1வது பதிப்பு: மே 1998.

ஆண்டு 1999

  • ஈன்றபொழுதில் - யோகேஸ்வரி சிவப்பிரகாசம். யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 1வது பதிப்பு: கார்த்திகை 1999. (யாழ்ப்பாணம்: உதயன் பதிப்பகம்).
  • உணர்வுகள் - உடுவில் அரவிந்தன். 1வது பதிப்பு: டிசம்பர் 1999.
  • கலையாத மேகங்கள் - ஒலுவில் அமுதன் (இயற்பெயர்: ஆ. அலாவுதீன்). அக்கரைப்பற்று: முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 1999.
  • கன் (GUN) பேசினால் - மொழிவாணன், நவரசம் வீடியோ வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 1999.
  • தியாகத் திருநாள் கதைகள் - மானா மக்கீன் (தொகுப்பாசிரியர்), லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்). மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு 1999.

ஆண்டு 2000

  • காலவெளி (சிறுகதைகளும், கவிதைகளும்) - சு. மகேந்திரன், புஸ்பா வெளியீடு, ஜனவரி 2000
  • சுதாராஜின் சிறுகதைகள் - சுதாராஜ் (மூல ஆசிரியர்), செ.யோகநாதன் (தொகுப்பாசிரியர்). புத்தளம்: தேனுகா பதிப்பகம் 1வது பதிப்பு: 2000.
  • நாட்கள், கணங்கள், நமது வாழ்க்கைகள் - தம்பிஐயா கலாமணி. 1வது பதிப்பு: 2000. ISBN 955-21-1015-7.
  • வல்லமை தாராயோ...... தீரன் ஆர்.எம். நௌஷாத்
  • எழு சிறுகதைகள் (13 சிறுகதைகள்) - எழு வெளியீட்டகம், பெப்ரவரி 2001
  • கணநேர நினைவலைகள் - யோகேஸ்வரி சிவப்பிரகாசம், கோப்பாய்: பிரணவன் வெளியீட்டகம், 1வது பதிப்பு: ஏப்ரல் 2001.
  • வாரிசுகள் - நவம், முகுந்தன், அரவிந்தன். சென்னை மித்ர வெளியீடு, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2001. ISBN 1-87-6626-73-9.

ஆண்டு 2002

  • அம்மாச்சி- க.அருள் சுப்பிரமணியம். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2002.
  • இன்னார்க்கு இன்னாரென்று - யோகா யோகேந்திரன். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2002.
  • ஈழவரின் இருபத்தேழு சிறுகதைகள் - எஸ். செல்வகுமார் (தொகுப்பாசிரியர்). சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2002.
  • நகரவாசிகள்- ஜீவகவி, சரசவி இளைஞர் கழக வெளியீடு, 1வது பதிப்பு: பெப்ரவரி 2002
  • மறைத்தலின் அழகு- எஸ். நஸீறுதீன். மூன்றாவது மனிதன் வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 2002.

ஆண்டு 2003

  • இனி இதற்குப் பிறகு - புன்னியாமீன். கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: 2003 சூலை 2003, ISBN 955-8913-03-0
  • அக்கா ஏன் அழுகிறாய் - புலோலியூர் க. சதாசிவம். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2003.
  • முகங்களும் மூடிகளும்- கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு: டிசம்பர் 2003.
  • ஜெயந்தீசன் கதைகள் - க. கலாமோகன். (புனைபெயர்: ஜெயந்தீசன்). சென்னை மித்ர வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 2003. ISBN 1-876626-81-X.
  • அர்த்தம் - கதிர் சயந்தன், நிகரி வெளியீடு, 1வது பதிப்பு: மே 2003.
  • இலங்கையின் இருபத்தெட்டுச் சிறுகதைகள் - எஸ். செல்வகுமார் (தொகுப்பாசிரியர்). சென்னை மணிமேகலைப் பிரசுரம் 1வது பதிப்பு: 2003.
  • உயரப் பறக்கும் காகங்கள் - ஆசி. கந்தராஜா சென்னை மித்ர வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 2003. ISBN 1-876626-99-2.

ஆண்டு 2004

  • ஊழித் தாண்டவம் - என். சண்முகலிங்கன். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு 2004.
  • இது எங்கள் தேசம் - ச. முருகானந்தன்
  • அப்பாவைத் தேடி - எஸ். உதயசெல்வன், சென்னை மணிமேகலைப் பிரசுரம் சாலை, 1வது பதிப்பு: 2004.
  • அவள் காத்திருக்கிறாள் - யோகா யோகேந்திரன். சென்னை மணிமேகலைப் பிரசுரம் 1வது பதிப்பு: 2004.
  • இனி வானம் வசப்படும் - ச. முருகானந்தன். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004.
  • ஈழத்தின் முப்பது சிறுகதைகள் - எஸ். செல்வகுமார் (தொகுப்பாசிரியர்). சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு 2004.
  • குமாரத்தி - அன்ரன் செல்வக்குமார், மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004.
  • வெள்ளைத்தோல் வீரர்கள் - திசேரா. வெல்லம்பிட்டியா: மூன்றாவது மனிதன் பதிப்பகம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2004.

ஆண்டு 2005

  • வாழ்க்கையின் சுவடுகள்: வல்வையூரான் சிறுகதைகள் - வ. ஆ. தங்கவேலாயுதம். (புனைபெயர்: வல்வையூரான்). யோகபுரம்: தமிழினி பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2005. ISBN 955-99504-0-1.
  • பாசத்தின் வலிமை- மெல்பேர்ண் மணி (இயற்பெயர்: கனகமணி அம்பலவாணபிள்ளை). சென்னை மணிமேகலைப் பிரசுரம், 2வது பதிப்பு: 2005.
  • திருக்குறள் கதைகள்: இன்பத்துப்பால் - கே. வி. குணசேகரம். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005
  • நடுக்கடலில்: சுனாமி சிறுகதைத் தொகுதி - கே. எம். எம். இக்பால், வானவில் வெளியீட்டகம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2005. ISBN 955-1098-02-1
  • கூடு கலைதல் - பொ. கருணாகரமூர்த்தி. கனவுப் பட்டறை, 1வது பதிப்பு: டிசம்பர் 2005. ISBN 81-88669-17-2.
  • மனித தரிசனங்கள் - சுதாராஜ். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005.
  • உறவெனும் விலங்கு - சத்தி சக்திதாசன். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005.
  • வெளிச்சம் தேடும் விளக்குகள் - பொன். சுகந்தன், கரவெட்டி: கரவெட்டி பிரதேச செயலக கலாசாரப் பேரவை, 1வது பதிப்பு: சூன் 2005.
  • ஊமைகள் - செ. கணேசலிங்கன். சென்னை குமரன் பப்ளிஷர்ஸ், 1வது பதிப்பு: டிசம்பர்; 2005.
  • 13905 - ம.தி.சாந்தன். (இயற்பெயர்: தி.சுதேந்திரராஜா). சென்னை அர்ச்சுனா பதிப்பகம், 1வது பதிப்பு: சூன் 2005.
  • தூரத்து கோடை இடிகள் - மாதுமை சிவசுப்ரமணியம் (மீரா பதிப்பகம்)
  • கொக்கிளாய் மாமி - புலோலியூர் க, சதாசிவம் ஞாபகார்த்த போட்டி பரிசுக்கதைகள்
  • ஒரு மணமகளைத் தேடி - ச. முருகானந்தன். மணிமேகலைப் பிரசுரம். 1வது பதிப்பு: 2005.
  • வன்னியாச்சி - தாமரைச்செல்வி. கொழும்பு மீரா பதிப்பகம், 1வது பதிப்பு: டிசெம்பர் 2005.
  • ஒரு விதை நெல் - மு. சிவலிங்கம்
  • கறுப்பு ஞாயிறு - நீ. பி. அருளானந்தம். திருமகள் பதிப்பகம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2005. ISBN 955-1055-01-2.
  • ஒரு பிடி மண் - கனகசபை தேவகடாட்சம்
  • பூ தொடுக்கும் கைகளுக்கு- தி. இரா. கோபாலன். 1வது பதிப்பு: 2005.
  • வழி - தொகுப்பு
  • கண்ணீர் தேசம் - யாழூர்துரை, மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 1வது பதிப்பு: டிசம்பர் 2005. ISBN 81-89748-04-1.
  • ஓர்மம் - வேல் அமுதன்
  • வனவாசம் வந்த தென்றல் - கீர்த்தி, (இயற்பெயர்: குமரேஸ்வரன் கீர்த்திசிங்கம்). சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005.
  • கொண்டு வந்த சீதனம் - முல்லைமணி வே. சுப்பிரமணியம். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம். இணைவெளியீடு. அவுஸ்திரேலியா: பாடும் மீன் பதிப்பகம், 1வது பதிப்பு: வைகாசி 2005. ISBN 955-8715-23-9
  • செழிப்பை தேடும் பறவைகள் -பெ. ஸ்ரீ கந்தநேசன்
  • காதலனுக்குக் கல்யாணம் - பாலா. சங்குப்பிள்ளை (இயற்பெயர்: சங்குப்பிள்ளை பாலகிருஷ்ணன்). மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005.
  • நிறங்கள் - இணுவில் உத்திரன்
  • எஸ்.பொ கதைகள் - எஸ். பொன்னுத்துரை. ISBN 81-89748-01-7.
  • அம்மா என்றொரு சொந்தம் - உஷா ஜவஹர், சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005
  • அம்மாச்சி: குறுநாவல் மற்றும் சிறுகதைகள் - மெல்பேர்ண் மணி (இயற்பெயர்: கனகமணி அம்பலவாணபிள்ளை), சென்னை மணிமேகலைப் பிரசுரம், 2வது பதிப்பு: 2005.
  • இடைக்கால உறவுகள் - கனகசபை ரவீந்திரநாதன். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு 2005.

ஆண்டு 2006

  • உதிரிகளும்… - குப்பிழான் ஐ. சண்முகன். கரவெட்டி: புதிய தரிசனம் வெளியீடு, 1வது பதிப்பு: ஆவணி 2006.
  • எத்தனை சந்திரமதிகள் - கந்தையா சுப்பிரமணியம். சென்னை காந்தளகம், 1வது பதிப்பு: 2006. ISBN 81-89708-08-2.
  • ஓர் உன்னதத் தமிழனின் கதை - பாலா. சங்குப்பிள்ளை. (இயற்பெயர்: சங்குப்பிள்ளை பாலகிருஷ்ணன்). மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2006
  • மனம் விந்தையானது தான் - யோகேஸ்வரி சிவப்பிரகாசம். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2006.
  • கடல் கடந்த காதல் - ஞானம் பீரிஸ். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2006.
  • காதல் உறவல்ல:பகைமை உறவு - செ. கணேசலிங்கன். சென்னை குமரன் பப்ளிஷர்ஸ், 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2006.
  • சிறைப்பட்டிருத்தல் : ஞானம் பரிசுச் சிறுகதைகள் 2006 - தி. ஞானசேகரம் (தொகுப்பாசிரியர்). ஞானம் பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2006. ISBN 955-8354-13-9.
  • நெஞ்சாங்கூட்டு நினைவுகள் - புலோலியூர் ஆ. இரத்தினவேலோன். மீரா பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2006.
  • பன்னீர்க் கிணறும் பிற கதைகளும் - முகையதீன் ரஜா. 1வது பதிப்பு: செப்டெம்பர் 2006.
  • மரம் வைத்தவன் - பவானி சிவகுமாரன். மீரா பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2006. ISBN 955-1022-01-7.
  • மீண்டும் அந்த வசந்தம் - புலோலியூர் க. குகநாயகி. மீரா பதிப்பகம், 1வது பதிப்பு: ஜுலை 2006.

ஆண்டு 2007

  • "ஆற்றங்கரை - மற்றும் பிற கதைகள்" - ஸபீர் ஹாபிஸ் (ஆசிரியர்), இலங்கை, அல்ஹுதா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, முதலாவது பதிப்பு: 2007 ISBN 955-8911-01-X
  • தீண்டத் தகாதவன் முதலான ஈழத்து தலித் சிறுகதைகள் - சுகன் கனகசபை (தொகுப்பாசிரியர்). சென்னை: நிச்சாமம் வெளியீடு, 1வது பதிப்பு: 2007.
  • கேட்டுப் பெற்ற வரம் - ஆ .மு. சி. வேலழகன். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2007.
  • இளவேனில் மீண்டும் வரும் - தாட்சாயணி
  • எரிகின்ற தீபங்கள் சிறுகதைத் தொகுப்பு - பாயிஸா கைஸ், ISBN 978-955-1825-00-3.
  • மன ஓசை - சந்திரவதனா செல்வகுமாரன். 1வது பதிப்பு: ஆவணி 2007.
  • மூன்றாம் தலாக் - எம். பீ. எம். நிஸ்வான். பாணந்துறை: முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், 1வது பதிப்பு: மே 2007. ISBN 978-955-1716-02-8.
  • வித்து - ஏ. இக்பால், 2007
  • மூன்றாம் பரிணாமம் - ரா. நித்தியானந்தன், கண்டி: மக்கள் கலை இலக்கிய ஒன்றியம், பூரணவத்தை, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2007.
  • பெரிய எழுத்து- த. மலர்ச்செல்வன். 1வது பதிப்பு: ஜனவரி 2007.
  • நீர்வை பொன்னையன் சிறுகதைகள்- நீர்வை பொன்னையன், கொழும்பு: இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு: ஏப்ரல் 2007. ISBN 978-955-50216-0-9.
  • அகதி - நீ.பி.அருளானந்தம். திருமகள் பதிப்பகம், 1வது பதிப்பு: ஆனி, 2007 ISBN 978-955-1055-03-5.
  • அழும் இதயங்கள் - உயன்வத்தை ரம்ஜான், ப்ரியநிலா ஆசிரிய பீடம், 1வது பதிப்பு: மே 2007.
  • சொந்தங்கள்: தம்பு சிவாவின் சிறுகதைகள் - த. சிவசுப்பிரமணியம் (புனைபெயர்: தம்பு சிவா). இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு: சூன் 2007. ISBN 978-955-50115-1-8.
  • நனவை நோக்கி: கயிலை கதைகள் - தம்பையா கயிலாயர், 1வது பதிப்பு: செப்டெம்பர்; 2007. ISBN 978-955-50635-0-0.

ஆண்டு 2008

ஆண்டு 2009

ஆண்டு 2011

வெள்ளிவிரல்- தீரன் ஆர்.எம்.நவ்ஷாத்—காலச்சுவடு வெளியீடு- 2011இற்கான அரச தேசிய சாஹித்திய விருதும்- கிழக்குமாகாண சாஹித்திய விருதும் பெற்றது ISBN 978-93-80240-59-6

ஆண்டு குறிப்பிடப்படாதவை

  • கலட்டுத் தரை - காவலூர் எஸ். ஜெகநாதன். கொழும்பு: குங்குமம் வெளியீடு
  • நினைவுகள் சாவதில்லை- நூல் வெளியீட்டுக் குழு. கொழும்பு: இயல் தமிழ் வளர் மன்றம்,
  1. ஆண்டு 2018

'புளியமரம்' வெளியீடு : மகுடம் ஆசிரியர்: மு. தயாளன் ஆண்டு 2019 'ஒரு லண்டன் பொடியன்' வெளியீடு: மகுடம் ஆசிரியர்: மு.தயாளன்

உசாத்துணை