பொதுப்புவியியல் - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட பொதுப்புவியியல், பிரயாண நூல்கள், வழிகாட்டிகள், தேசப்படங்கள் பற்றிய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை முதன்மைப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் நூல்கள்
Alte Buecher.JPG
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள். அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு.கணனியியல்
நூலியல். நூலகவியல். பொது

மெய்யியல் துறை

தத்துவம். உளவியல். ஒழுக்கம்
இந்து தத்துவம் .அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது.பௌத்தம்..இந்து
கிறித்தவம்.இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம்.பெண்ணியம். அரசறிவியல்
பொருளியல்.சட்டவியல்.கல்வியியல்
பாட உசாத்துணை. வர்த்தகம்
நாட்டாரியல். கிராமியம். பொது

மொழியியல்

தமிழ். சிங்களம். ஆங்கிலம். பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம். இரசாயனவியல். கணிதம். வானியல். பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம். பொதுச் சுகாதாரம்
மருத்துவம். முகாமைத்துவம். கணக்கியல். யோகக்கலை. இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை. இசை
அரங்கியல் . திரைப்படம். விளையாட்டு . பொது

இலக்கியங்கள்

சிங்களம். தமிழ் . பிறமொழி. கவிதை. நாடகம் . காவியம். சிறுகதை. புதினங்கள். திறனாய்வு, கட்டுரை. பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு. சிறுவர் பாடல். சிறுவர் நாடகம் . சிறுவர் சிறுகதை . சிறுவர் - பொது. புலம்பெயர் கதை. புலம்பெயர் கவிதை . புலம்பெயர் பல்துறை . புலம்பெயர் புதினம் . பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு . ஊடகம். சமயம். போராளி . அரசியல். பிரமுகர் . கலைஞர் . இலக்கிய அறிஞர்
ஆசியா . இலங்கைத் தமிழர். இலங்கை. இனஉறவு . பொது . இனப்பிரச்சினை . இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

ஆண்டுகள் 1951 - 1960

ஆண்டுகள் 1961 - 1970

ஆண்டு 1966

  • படவரைகலையில் வரைபடங்கள் - க. குணராஜா. யாழ்ப்பாணம்: அன்பு வெளியீடு, 1வது பதிப்பு: ஜுலை 1966.

ஆண்டு 1968

  • புவிவெளியுருவவியல் தத்துவங்கள் - த. தியாகராசா. யாழ்ப்பாணம்: மனோகரி கல்வி வெளியீட்டகம், 1வது பதிப்பு: பெப்ரவரி 1968.

ஆண்டுகள் 1971 - 1980

ஆண்டு 1976

ஆண்டு 1977

  • தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள் - ஜே.ஆர். சின்னத்தம்பி (ஆங்கில மூலம்), க.சச்சிதானந்தம் (தமிழாக்கம்) 1வது பதிப்பு: செப்டம்பர் 1977, 2வது பதிப்பு ஒக்டோபர் 1983

ஆண்டுகள் 1981 - 1990

ஆண்டுகள் 1991 - 2000

ஆண்டு 1996

  • யாழ்ப்பாண இடப்பெயர்வு - கார்த்திகேசு குகபாலன். 1வது பதிப்பு: நவம்பர் 1996

ஆண்டு 1997

  • இடவிளக்கவியற் படங்கள் - க.குணராசா. (யாழ்ப்பாணம்: சிறி லங்கா புத்தகசாலை) 1வது பதிப்பு: மார்ச் 1997

ஆண்டு 1998

  • நாற்பத்தாறு நாடுகள் - க. துரைசிங்கம், சு. பிரணதார்த்தி சர்மா. சுன்னாகம்: பாமா வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 1998.

ஆண்டுகள் 2001 - 2010

ஆண்டு 2003

  • அக்கரைச் சீமையின் அநுபவங்கள் - சொக்கன் (இயற்பெயர். க. சொக்கலிங்கம்) 1வது பதிப்பு: மார்ச் 2003
  • தேசப்படப் பயிற்சி - நூலாக்கக் குழு. பத்தரமுல்லை: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு 2004, 1வது பதிப்பு: 2003.

ஆண்டு 2004

  • தேசப்படப் பயிற்சிகள்: தரம் 10, 11 - இ. தவராஜா, களுவாஞ்சிக்குடி: பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகம், 1வது பதிப்பு: பெப்ரவரி 2004.
  • நவீன புவியியல் - மனோ சிவசுப்பிரமணியம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு: பெப்ரவரி 2004.

ஆண்டு 2006

  • ஓர் ஆஸ்திரேலிய ஈழத்தமிழரின் இந்தியப் பயணம் - சு. ஸ்ரீகந்தராசா. சென்னை மணிமேகலை 1வது பதிப்பு: 2006.

ஆண்டு 2007

  • சில பயணக் குறிப்புகள்: அமெரிக்கா - இங்கிலாந்து - செ. கணேசலிங்கன். சென்னை குமரன் பப்ளிஷர்ஸ், 1வது பதிப்பு: டிசம்பர் 2007.

ஆண்டு குறிப்பிடப்படாதவை

உசாத்துணை