ஏனைய மொழியியல் பற்றிய இலங்கைத் தமிழ் நூல்களின் பொதுப்பட்டியல்
Jump to navigation
Jump to search
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் மொழி, சிங்கள மொழி, ஆங்கில மொழி தவிர்ந்த ஏனைய மொழியியல் தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டுகள் 2001 -2010
ஆண்டு 2004
- இத்தாலி மொழியை இலகுவாக கற்றுக்கொள்ளுங்கள் - கே. ஜெகன். (மணிமேகலைப் பிரசுரம்) 1வது பதிப்பு 2004.
ஆண்டு 2006
- ஜேர்மன் அகராதி: தமிழ் - ஜேர்மன், ஜேர்மன் - தமிழ். - கனகசபாபதி சரவணபவன். (திருக்கோணமலை வெளியீட்டாளர்கள்) 1வது பதிப்பு, 2006.
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்