துறைசாரா வாழ்க்கை வரலாறு - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இலங்கைத் தமிழ் நூல்கள்
Alte Buecher.JPG
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட வாழ்க்கை வரலாறு, துறைசாரா வாழ்க்கை வரலாறுகள், ஞாபகார்த்த மலர்கள் பற்றிய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுகள் 1951 - 1960

ஆண்டுகள் 1961 - 1970

ஆண்டுகள் 1971 - 1980

ஆண்டுகள் 1981 - 1990

ஆண்டு 1987

  • நடராசா நினைவமுதம் - நினைவு மலர்க்குழு. யாழ்ப்பாணம்: நினைவு மலர் வெளியீட்டுக் குழு, 1வது பதிப்பு: செப்டெம்பர் 1987.

ஆண்டுகள் 1991 - 2000

ஆண்டு 1992

  • காந்தி மாஸ்டர் - வைரவிழா மலர் குழுவினர். 1வது பதிப்பு: டிசம்பர் 1992

ஆண்டு 1993

  • டாக்டர் மேரி ரட்ணம் - குமாரி ஜெயவர்த்தனா (மூலம்) சித்திரலேகா மௌனகுரு (தமிழாக்கம்) சமூக விஞ்ஞானிகள் சங்கம். 1வது பதிப்பு: 1993

ஆண்டு 1998

  • டயானா வஞ்சித்தாரா வஞ்சிக்கப்பட்டாரா? - க. இந்திரகுமார். 1வது பதிப்பு: 1998
  • காலச் சுவடுகள் - எஸ். எச். எம். ஜெமீல். கல்முனை: இஸ்லாமிய நூல்வெளியீட்டுப் பணியகம், 1வது பதிப்பு: ஒக்டோபர் 1998.

ஆண்டு 1999

  • மறக்க முடியாத சந்திப்புகள் - ஆர்.காண்டீபன். 1வது பதிப்பு: 1999

ஆண்டுகள் 2001 - 2010

ஆண்டு 2001

  • திரு. மலர்: தொண்டொன்று தொடர்ந்த கதை - த. துரைசிங்கம். (தொகுப்பாசிரியர்) 1வது பதிப்பு: 2001
  • மண்மறவா தொண்டர் - வி. ரி. இளங்கோவன் (தொகுப்பாசிரியர்). 1வது பதிப்பு: கார்த்திகை 2001

ஆண்டு 2003

  • முக்கியஸ்தர் முகவரி - மொழிவாணன் (தொகுப்பாசிரியர்), பிரபா கணேசன் (பதிப்பாசிரியர்), நிரஜா பப்ளிக்கெஷன்ஸ் வெளியீடு, 1வது பதிப்பு: ஒக்டோபர் 2003.

ஆண்டு 2004

  • அன்னலட்சுமி மாணிக்கம் நினைவுமலர் - வ.மா.குலேந்திரன் (தொகுப்பாசிரியர்). இலண்டன்: தமிழினி பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2004.
  • ஒரு மகளின் கதை - அன்புமணி (இயற்பெயர்: இ.நாகலிங்கம்). மட்டக்களப்பு: அன்பு வெளியீடு, 1வது பதிப்பு: ஒக்டோபர் 2004

ஆண்டு 2006

  • நினைவு மலர்: சுப்பையா சிவஞானம் - மலர் வெளியீட்டுக் குழு. கந்தப்பளை: சுப்பையா சிவஞானம் குடும்பத்தினர், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2006.

ஆண்டு 2007

  • தமிழ்ப் பேரறிஞர் சைமன் காசிச்செட்டி - வரலாறும் பணிகளும் - தமிழவேள் (பதிப்பாசிரியர்), நினைவுப்பணிப் பெருமன்றம், கொழும்பு, 2007.
  • எனது வாழ்க்கைப் பயணம் - கந்தையா இராஜசிங்கம். லண்டன்: 1வது பதிப்பு: 2007.

ஆண்டு குறிப்பிடப்படாதவை

உசாத்துணை