பெண்ணியம் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
Jump to navigation
Jump to search
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட பெண்ணியம் பகுப்பிற்குரிய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு 1997
- தமிழ்வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நிலை நோக்கு- செல்வி திருச்சந்திரன் (பதிப்பாசிரியர்). (பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், குமரன் பதிப்பகம்), 1வது பதிப்பு, சூன் 1997
ஆண்டு 1998
- பெண்நிலைவாதமும் கோட்பாட்டு முரண்பாடுகளும் ஒரு சமூகவியல் நோக்கு- செல்வி திருச்சந்திரன் (பதிப்பாசிரியர்). (பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்), 1வது பதிப்பு, சூன் 1998.
ஆண்டு 2000
- சமூகக் கோட்பாட்டு தளத்தில் பால்நிலை.- செல்வி திருச்சந்திரன் (பதிப்பாசிரியர்). (பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்), 1வது பதிப்பு, சூன் 2000. ISBN 955-9261-18-5.
ஆண்டு 2003
- மூன்றாம் உலகில் பெண்ணியமும் தேசியமும் 2ம் பாகம். குமாரி ஜயவர்த்தன (மூல ஆசிரியர்), பி.முத்தையா (தமிழாக்கம்), (சமூக விஞ்ஞானிகள் சங்கம்), 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2003 ISBN 955-9102-63-X
ஆண்டு 2005
- நாளைய முஸ்லிம் பெண் - யூசுப் அல் கர்ளாவி (மூலம்), எஸ். எச். எம்.பழீல், எம். ஏ. எம் மன்சூர் (தமிழாக்கம்). 1வது பதிப்பு, சூன் 2005.
- பெண் விடுதலையும் சமத்துவமும். சந்திரகாந்தா முருகானந்தன். (மணிமேகலைப் பிரசுரம்) 1வது பதிப்பு, 2005
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 calling template requires template_name parameter, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 calling template requires template_name parameter, ISBN 955-8913-67-3 calling template requires template_name parameter, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்