துறைசார்ந்த பிரமுகர்கள் - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்
Jump to navigation
Jump to search
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட துறைசார்ந்த பிரமுகர்கள், கல்வியியலாளர்கள், வர்த்தகர்கள், மொழியியலாளர்கள் பற்றிய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1911 - 1920
ஆண்டு 1916
- ஆறுமுகநாவலர் சரித்திரம் - து. கைலாசபிள்ளை. 1ம் பதிப்பு 1916. 5வது மீள் பதிப்பு 1999.
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டு 1979
- நாவலர்: சுருக்க வரலாறு - வரதர் (இயற்பெயர்: தி.ச.வரதராஜன்). ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 1979.
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டு 1981
- தவத்திரு தனிநாயக அடிகளார் மாட்சி நயப்பு மலர் - சாமுவேல் பெனடிக்ற், 1ம் பதிப்பு: ஜுலை 1981.
ஆண்டு 1984
- அல்ஹாஜ் ஸேர் றாஸீக் பரீத் அவர்களின் கல்விப்பணி - எஸ். எச். எம். ஜெமீல். அட்டாளைச்சேனை: ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, 1வது பதிப்பு: நவம்பர் 1984
ஆண்டு 1988
- கலாநிதி சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா அவர்கள் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் - குணபால சேனாதீர (சிங்களம் மூலம்), விசுவநாத் வச்சிரசேனா (தமிழாக்கம்). கொழும்பு: கல்வி கலாச்சார அலுவல்கள் தகவல் அமைச்சு, 1வது பதிப்பு: ஒக்டோபர் 1988.
ஆண்டு 1989
- மலையகப்பெருமகன் - ஏஸ். எம். ஹனிபா. 1ம் பதிப்பு சூன் 1989
ஆண்டு 1990
- கலாநிதி துவான் புர்ஹானுத்தீன் ஜாயா - அல்ஹாஜ் எஸ்.எம். கமால்தீன் (ஆங்கில மூலம்), எஸ். எச். எம். ஜெமீல் (தமிழாக்கம்). மஹரகம: தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு: ஜனவரி 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு 1992
- தவத்திரு ஆறுமுக நாவலர் - சு.சிவபாதசுந்தரனார் (ஆங்கில மூலம்), வை. ஏரம்பமூர்த்தி (தமிழாக்கம்). கனடா: சைவசித்தாந்த மன்றம், 2வது பதிப்பு: டிசம்பர் 1998, 1வது பதிப்பு: 1992.
- மலையகத்தின் தொழிலதிபர் - எம். எச். எம். ஹலிம்தீன். கண்டி: டீமாஸ் பதிப்பகம், 1வது பதிப்பு: சூன் 1992.
ஆண்டு 1993
- நினைவில் நால்வர் - எஸ். எச். எம். ஜெமீல், கல்முனை: இஸ்லாமிய நூல்வெளியீட்டுப் பணியகம், 1வது பதிப்பு: மே 1993.
ஆண்டு 1994
- கலாநிதி ஜாயாவின் கல்விப்பணிகள் - எஸ். எச். எம். ஜெமீல். கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், 1வது பதிப்பு: பெப்ரவரி 1994
- பேராசிரியர் அல்ஹாஜ் ம. முகம்மது உவைஸ் மணிவிழா மலர் - எஸ். எச். எம். ஜெமீல் (பதிப்பாசிரியர்). முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள், இராஜாங்க அமைச்சர் அலவலகம், 1வது பதிப்பு: ஜனவரி; 1994
ஆண்டு 1995
- அதிபர் கனகசபாபதி மணிவிழா மலர் 1995 - மலர் வெளியீட்டுக்குழு. கனடா: அதிபர் கனகசபாபதி மணிவிழாக் குழு, 1வது பதிப்பு: 1995.
ஆண்டு 1999
- தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி - நா. சுப்பிரமணியன். 1ம் பதிப்பு மார்ச் 1999
ஆண்டு 2000
- தேசிகம்: இலக்கண வித்தகர் இ.நமசிவாய தேசிகர் சதாபிஷே கார்ப்பண மலர் - க. இரகுபரன் (பதிப்பாசிரியர்). பாலர் ஞானோதய சங்கம், 1வது பதிப்பு: மார்ச் 2000.
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2002
- தங்கக் கிரீடம்: செ. மேற்றாஸ்மயில் கௌரவிப்பு மலர். 2002 - பொன். தர்மேந்திரன். 1ம் பதிப்பு 2002
ஆண்டு 2004
- கலைகளின் அன்பன் கலைஞர்களின் நண்பன் - நந்தி (இயற்பெயர்: செ.சிவஞானசுந்தரம்). 1வது பதிப்பு: 2004.
- நாவலர் பெருமான் - வி.கந்தவனம், சிவ. முத்துலிங்கம், செ.சோமசுந்தரம் (மலர்க்குழு). கனடா: ஒன்ராரியோ இந்து சமயப் பேரவை, 1வது பதிப்பு. செப்டெம்பர் 2004.
ஆண்டு 2006
- வலிந்து சேவையில் புகுத்தப்பட்ட ஆசிரியையின் 50 வருட அனுபவங்கள் - திலகா விவேகானந்தன் விஜயரத்தினம். வெளியீட்டாளர் விபரமில்லை, 1வது பதிப்பு: 2006
ஆண்டு குறிப்பிடப்படாதவை
வெளி இணைப்புகள்
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 calling template requires template_name parameter, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 calling template requires template_name parameter, ISBN 955-8913-67-3 calling template requires template_name parameter, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்