கனல் கண்ணன்
கனல் கண்ணன் (பிறப்பு:12 பெப்ரவரி 1962) வி. கண்ணன் என்பது இவரது இயற்பெயர் ஆகும். இந்தியத் திரைப்படத்துறையில் சண்டை ஒருங்கிணைப்பாளராகவும், சண்டை பயிற்சியாளராகவும் அறியப்படுபவர். இவர் நடிகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் உள்ளார். இந்தியத் திரைப்படத்துறையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பணியாற்றியுள்ளார்.[1] பீட்டர் ஹீன் மற்றும் சன்ட் சிவா, அனல் அரசு ஆகியோர் இவருடைய மாணவர்களாவார்.[2]
கனல் கண்ணன் | |
---|---|
பிறப்பு | வி. கண்ணன் 12 பெப்ரவரி 1962 நாகர்கோயில், தமிழ்நாடு, இந்தியா |
பணி | இந்து முன்னணியின் கலை இலக்கிய மாநிலச் செயலாளர், சண்டைப் பயிற்சியாளர், சண்டை ஒருங்கிணைப்பாளர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1991-2017 வரை |
சர்ச்சைப் பேச்சு
சென்னை மதுரவாயலில் இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயண நிறைவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய இந்து முன்னணியின் மாநில கலை இலக்கியச் செயலாளர் கனல் கண்ணன், ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது எதிரே கடவுள் இல்லை என்று சொன்ன ஈ. வெ. ராவின் சிலை இருப்பதாகவும், அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்றும் கூறியிருந்தார். இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அளித்த புகாரின் பேரில் கனல் கண்ணன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.[3][4]
திரைப்படங்கள்
- 1991 சேரன் பாண்டியன்
- 1991 அன்பு சங்கிலி
- 1991 புத்தம் புது பயணம்
- 1992 ஊர் மரியாதை
- 1992 கிழக்கு வெளுத்தாச்சு
- 1992 என் ஆசை ராசாத்தி
- 1992 அபிராமி
- 1993 சூரியன் சந்திரன்
- 1993 அரண்மனைக்கிளி
- 1993 கோகுலம் (திரைப்படம்)
- 1994 கேப்டன்
- 1994 சக்திவேல் (திரைப்படம்)
- 1994 பிரியங்கா
- 1994 மனசு ரெண்டும் புதுசு
- 1994 மனிதன்
- 1994 சின்ன மேடம்
- 1994 செவ்வந்தி
- 1994 நாட்டாமை (திரைப்படம்)
- 1994 கல்யாணம் (திரைப்படம்)
- 1994 நிலா (திரைப்படம்
- 1994 புதிய மன்னர்கள்
- 1995 தேவா (1995 திரைப்படம்)
- 1995 சின்ன மணி
- 1995 எல்லாமே என் ராசாதான்
- 1995 பசும்பொன் (திரைப்படம்)
- 1995 நந்தவன தேரு
- 1995 செல்லக்கண்ணு
- 1995 விஷ்ணு
- 1995 பெரிய குடும்பம்
- 1995 சந்திரலேகா
- 1995 முத்து
- 1995 சீதனம் (திரைப்படம்
- 1995 ஆய்த பூஜை (திரைப்படம்)
- 1995 தொட்டா சினுங்கி
- 1995 மண்ணைத் தொட்டு கும்பிடனும்
- 1996 அருவா வேலு
- 1996 பரம்பரை (திரைப்படம்)
- 1996 பூவே உனக்காக
- 1996 செம்பருத்தி (திரைப்படம்)
- 1996 மாணிக்கம் (திரைப்படம்)
- 1996 நம்ம ஊரு ராசா
- 1996 அவ்வை சண்முகி
- 1996 மிஸ்டர் ரோமியோ
- 1996 பாஞ்சாலங்குறிச்சி (திரைப்படம்)
- 1996 செல்வா (திரைப்படம்)
- 1997 சக்தி
- 1997 ஹிட்லர்
- 1997 பாரதி கண்ணம்மா
- 1997 அரவிந்தன் (திரைப்படம்)
- 1997 சூரிய வம்சம் (திரைப்படம்)
- 1997 அடிமை சங்கிலி
- 1997 சாம்ராட்
- 1997 பொற்காலம் (திரைப்படம்)
- 1998 ரத்னா
- 1998 தேசிய கீதம் (திரைப்படம்)
- 1999 துள்ளாத மனமும் துள்ளும்
- 1999 அடுத்த கட்டம்
- 1999 படையப்பா
- 1999 நெஞ்சினிலே
- 1999 ஒருவன் (1999 திரைப்படம்)
- 1999 நீ வருவாய் என
- 1999 ஜோடி (திரைப்படம்)
- 1999 ஹலோ (1999 திரைப்படம்)
- 1999 முதல்வன் (திரைப்படம்)
- 1999 பாட்டாளி (திரைப்படம்)
- 2000 அண்ணையா (தெலுங்கு)
- 2000 திருநெல்வேலி
- 2000 நரசிம்ஹம் (திரைப்படம்)
- 2000 Good Luck
- 2000 சுதந்திரம் (2000 திரைப்படம்)
- 2000 முகவரி (திரைப்படம்)
- 2000 உன்னை கொடு என்னை தருவேன்
- 2000 பெண்ணின் மனதைத் தொட்டு
- 2000 யுவகூடு
- 2000 மாயி
- 2000 உயிரிலே கலந்தது
- 2000 ஆசாத் (தெலுங்கு)
- 2000 பிரியமானவளே
- 2001 பிரண்ட்ஸ்
- 2001 Eduruleni Manishi (தெலுங்கு)
- 2001 பத்ரி (2001 திரைப்படம்)
- 2001 சிட்டிசன்
- 2001 பூவெல்லாம் உன் வாசம்
- 2001 அள்ளித்தந்த வானம்
- 2001 நாயக் (2001 திரைப்படம்) (இந்தி)
- 2001 மனதை திருடிவிட்டாய்
- 2001 ஹனுமான் ஜங்சன் (திரைப்படம்) (தெலுங்கு)
- 2002 செம சிம்ஹம் (தெலுங்கு)
- 2002 ரெட்
- 2002 சார்லி சாப்ளின் (திரைப்படம்)
- 2002 ரோஜாக்கூட்டம்
- 2002 சிறீ பன்னாரி அம்மன்
- 2002 ஜூனியர் சீனியர்
- 2002 ஏழுமலை (திரைப்படம்)
- 2002 ராஜா
- 2002 சாமுராய்
- 2002 யூத்
- 2002 கார்மேகம்
- 2002 இவன்
- 2002 கிங்
- 2002 5 ஸ்டார் (திரைப்படம்)
- 2002 என் மன வானில்
- 2002 வில்லன்
- 2002 விரும்புகிறேன்
- 2003 காதலுடன்
- 2003 மனசெல்லாம்
- 2003 என்னை தாலாட்ட வருவாளா
- 2003 பரசுராம் (திரைப்படம்)
- 2003 விசில்
- 2003 ஈரநிலம் (திரைப்படம்)
- 2003 திவான் (திரைப்படம்)
- 2003 திரீ ரோசஸ் (திரைப்படம்)
- 2003 விஷ்ணு (தெலுங்கு)
- 2004 கடம்பா (திரைப்படம்) (கன்னடம்)
- 2004 கம்பீரம்
- 2004 எதிரி (திரைப்படம்)
- 2004 ஜனா
- 2004 சுள்ளான்
- 2004 சிங்கார சென்னை
- 2004 மதுர
- 2004 சத்யம்
- 2004 எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி
- 2004 மன்மதன் (திரைப்படம்)
- 2005 ஆயுதம் (2005 திரைப்படம்)
- 2005 பன்னி (தெலுங்கு)
- 2005 6'2 (திரைப்படம்)
- 2005 பத்ர (தெலுங்கு)
- 2005 கனா கண்டேன்
- 2005 அந்தரிவாடு (தெலுங்கு)
- 2005 அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)
- 2005 கஜினி
- 2005 பகிரதா (திரைப்படம்) (தெலுங்கு)
- 2005 பம்பரக்கண்ணாலே
- 2005 மகாநதி (தெலுங்கு)
- 2005 சண்டக்கோழி
- 2006 சரவணா (திரைப்படம்)
- 2006 லட்சுமி (2006 திரைப்படம்) (தெலுங்கு)
- 2006 யுகா
- 2006 அஸ்திரம் (தெலுங்கு)
- 2006 திமிரு
- 2006 ஸ்டாலின் (தெலுங்கு)
- 2006 சின்னோடு (தெலுங்கு)
- 2006 தி டான் (மலையாளம்)
- 2006 இளவட்டம்
- 2006 வரலாறு (திரைப்படம்)
- 2006 தலைமகன் (திரைப்படம்)
- 2006 வல்லவன் (திரைப்படம்)
- 2006 சென்னை காதல்
- 2007 தீபாவளி
- 2007 பொறி
- 2007 துள்ளல்
- 2007 Evadaithe Nakenti (தெலுங்கு)
- 2007 என் உயிரினும் மேலான
- 2007 டீ (தெலுங்கு)
- 2007 லக்சியம் (தெலுங்கு)
- 2007 மலைக்கோட்டை
- 2007 துளசி (தெலுங்கு)
- 2007 பிளாக் கேட் (தெலுங்கு)
- 2008 பீமா (திரைப்படம்)
- 2008 காளை (திரைப்படம்)
- 2008 சாது மிரண்டா
- 2008 சிங்கக்குட்டி
- 2008 Dasavatharam
- 2008 தாம் தூம்
- 2008 எல்லாம் அவன் செயல்
- 2008 ஹீரோ (தெலுங்கு)
- 2008 சாமிடா
- 2008 சிலம்பாட்டம் (திரைப்படம்)
- 2009 சற்றுமுன் கிடைத்த தகவல்
- 2009 அயன் (திரைப்படம்)
- 2009 ராஜாதி ராஜா
- 2009 கரண்ட் (தெலுங்கு)
- 2009 மலை மலை (திரைப்படம்)
- 2009 கந்தசாமி (திரைப்படம்)
- 2009 ஆதவன் (திரைப்படம்)
- 2009 அமராவதி (தெலுங்கு)
- 2009 வேட்டைக்காரன்
- 2010 அசல் (திரைப்படம்)
- 2010 பையா (திரைப்படம்)
- 2010 சுறா
- 2010 போக்கிரி ராஜா (மலையாளம்)
- 2010 மாஞ்சா வேலு
- 2010 காதல் சொல்ல வந்தேன்
- 2010 மாஸ்கோவின் காவிரி
- 2011 Ponnar-Shankar
- 2011 எங்கேயும் காதல்
- 2011 ரா.வன் (Hindi)
- 2011 தம்பி வெட்டோத்தி சுந்தரம்
- 2011 ஒஸ்தி
- 2012 நிப்பு (தெலுங்கு)
- 2012 மாலு சிங் (மலையாளம்)
- 2012 தி கிங் & தி கமிஸ்னர் (மலையாளம்)
- 2012 ஹீரோ (Malayalam)
- 2013 நாயக் (தெலுங்கு)
- 2013 சமர்
- 2013 கடல்
- 2013 மிர்ச்சி (தெலுங்கு)
- 2013 ஜில்லா ஜிந்தாபாத் (இந்தி)
- 2013 திருமதி தமிழ்
- 2013 மிஸ்டர். பெல்லிக்கொடுக்கு (தெலுங்கு)
- 2013 தடாகா (தெலுங்கு)
- 2013 போலிஸ்கிரி (இந்தி)
- 2013 சாட்கட் ரோமியோ (இந்தி)
- 2013 அட (தெலுங்கு)
- 2013 டி கம்பேனி (தெலுங்கு)
- 2013 பாத போஸ்டர் நிக்லா ஹிரோ (இந்தி)
- 2013 ராமய்யா வஸ்தாவய்யா (இந்தி)
- 2013 தூசுகெல்தா (தெலுங்கு)
- 2013 சிங் சாப் தி கிரேட் (இந்தி)
- 2014 லெஜன்ட் (தெலுங்கு)
- 2014 திருமணம் எனும் நிக்காஹ்
- 2014 இரும்புக் குதிரை
- 2014 பூஜை (திரைப்படம்)[5]
- 2015 ஆம்பள
- 2015 இசை (திரைப்படம்)
- 2015 கில்லாடி
- 2015 அனேகன் (திரைப்படம்)[6]
- 2015 ரொம்போ நல்லவன் டா நீ
- 2015 வாலு[7]
- 2015 Adhibar
- 2016 சாகசம்
- 2016 சௌக்கார்பேட்டை
- 2016 வாலிப ராஜா
- 2016 கன்னியும் காளையும் செம காதல்
- 2016 வாய்மை
- 2016 முடிஞ்சா இவனப் புடி
- 2016 பொட்டு (திரைப்படம்)
- 2017 குருதிப் பூக்கள்
மேற்கோள்கள்
- ↑ "Bharathi pairs with Kanal Kannan". IndiaGlitz. 23 January 2008 இம் மூலத்தில் இருந்து 24 ஜனவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080124150901/http://www.indiaglitz.com/channels/tamil/article/36099.html. பார்த்த நாள்: 5 June 2011.
- ↑ "Kanal Kannan - Experiences about his Action Choreography". Youtube. 2 July 2013. https://www.youtube.com/watch?v=X2d3UyjONro. பார்த்த நாள்: 8 December 2014.
- ↑ கடவுள் இல்லை என்றவரின் சிலையை உடைக்க வேண்டும் - கனல் கண்ணன் சர்ச்சை பேச்சு.. பாய்ந்தது வழக்கு
- ↑ கனல் கண்ணன்: பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு; வழக்கு பதிவு
- ↑ "Vishal injured during `Poojai` shoot". sify.com இம் மூலத்தில் இருந்து 30 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140430233245/http://www.sify.com/movies/vishal-injured-during-poojai-shoot-news-tamil-oe3kPPcafbh.html. பார்த்த நாள்: 26 August 2014.
- ↑ "tamil/news/Anegan_41013_m". img.indiaglitz.com இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714161648/http://img.indiaglitz.com/tamil/news/Anegan_41013_m.jpg. பார்த்த நாள்: 26 August 2014.
- ↑ "Simbu fights in a railway station - The Times of India". timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Simbu-fights-in-a-railway-station/articleshow_b2/20892887.cms?prtpage=1. பார்த்த நாள்: 26 August 2014.