தொகுப்பு பொதுப் பிரிவு தமிழ் நூல்களின் பொதுப்பட்டியல்
இலங்கைத் தமிழ் நூல்கள் |
---|
முதன்மைப் பகுப்புகள்
|
சிறப்புப் பகுப்பு
|
பொதுப் பிரிவு
|
மெய்யியல் துறை |
தத்துவம். உளவியல். ஒழுக்கம் |
சமயங்கள் |
சமூக அறிவியல் |
சமூகம்.பெண்ணியம். அரசறிவியல் |
மொழியியல் |
தூய அறிவியல் |
பயன்பாட்டு அறிவியல் |
தொழில் நுட்பம்.
பொதுச் சுகாதாரம் |
கலைகள், நுண்கலைகள் |
இலக்கியங்கள் |
சிங்களம்.
தமிழ் .
பிறமொழி.
கவிதை.
நாடகம் .
காவியம்.
சிறுகதை.
புதினங்கள்.
திறனாய்வு, கட்டுரை.
பலவினத்தொகுப்பு |
பொதுப்புவியியல் |
வாழ்க்கை வரலாறு |
துறைசாரா வாழ்க்கை வரலாறு .
ஊடகம்.
சமயம்.
போராளி .
அரசியல்.
பிரமுகர் .
கலைஞர் .
இலக்கிய அறிஞர் |
தொகு |
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட பொதுப் பிரிவு தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் பொதுப் பருவ இதழ்கள், சிறப்பிதழ்கள், வழிகாட்டிகள், சுட்டிகள், பருவ இதழ் சிறப்பிதழ்கள், வழிகாட்டிகள், ஊடகவியல், வெளியீட்டுத்துறை ஆகிய பிரிவுக்குட்பட்ட நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
1997
- உறுமும் கடலும் உலவும் நதியும். - எம். பி. எம். அஸ்ஹர். (கிரசன்ட் பப்ளிக்கேஷன்) 1வது பதிப்பு, பெப்ரவரி 1997
- தமிழ்க் கையேடு 2003 /2004- கலப்பை சஞ்சிகை வெளியீட்டுக் குழு. அவுஸ்திரேலியா: 4வது பதிப்பு: 2002, 1வது பதிப்பு: 1997, 2வது பதிப்பு: 1998, 3வது பதிப்பு: 1999
2000
- மல்லிகை: 35வது ஆண்டு மலர் - டொமினிக் ஜீவா (ஆசிரியர்). 1வது பதிப்பு: ஜனவரி 2000
2001 - 2010
2003
- உயிர் ஒளி 2003: சுவிஸ் தமிழர் வணிக வழிகாட்டி - மலர் வெளியீட்டுக்குழு. சுவிட்சர்லாந்து: உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, 1வது பதிப்பு: கார்த்திகை 2003
2006
- குமரன் தொகுப்பு 1971-1983 - செ.கணேசலிங்கன் (தொகுப்பாசிரியர்). குமரன் பதிப்பகம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2006
- கலப்பை: 50ஆவது மலர் - நேசராஜா பாக்கியநாதன் (கலப்பை ஆசிரியர் குழு). அவுஸ்திரேலியா: 1வது பதிப்பு: ஒக்டோபர் 2006
2007
- அலை வனையும் உலகு - மலர் வெளியீட்டுக் குழு. லண்டன் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) 1வது பதிப்பு, சூன் 2007.
- சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி: தொகுதி 1 - என். செல்வராஜா சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: ஏப்ரல் 2007. ISBN 955-8913-59-6
- தமிழர் தகவல் ஈரெண் அகவை மலர் - எஸ். திருச்செல்வம் (பிரதம ஆசிரியர்), கனடா 1வது பதிப்பு: பெப்ரவரி 2007 ISSN:1206-0585
- மல்லிகை: 42ஆவது ஆண்டு மலர் - டொமினிக் ஜீவா (ஆசிரியர்). 1வது பதிப்பு: ஜனவரி 2007
2008
- தமிழர் தகவல்: பசுமையான அகவை பதினேழு மலர் - எஸ். திருச்செல்வம் (பிரதம ஆசிரியர்), கனடா 1வது பதிப்பு: பெப்ரவரி 2008. ISSN:1206-0585
- மல்லிகை: 43ஆவது ஆண்டு மலர் - டொமினிக் ஜீவா (ஆசிரியர்). 1வது பதிப்பு: ஜனவரி 2008
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 calling template requires template_name parameter, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 calling template requires template_name parameter, ISBN 955-8913-67-3 calling template requires template_name parameter, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்