சமயத் தலைவர்கள் வரலாறு - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்
இலங்கைத் தமிழ் நூல்கள் |
---|
முதன்மைப் பகுப்புகள்
|
சிறப்புப் பகுப்பு
|
பொதுப் பிரிவு
|
மெய்யியல் துறை |
தத்துவம். உளவியல். ஒழுக்கம் |
சமயங்கள் |
சமூக அறிவியல் |
சமூகம்.பெண்ணியம். அரசறிவியல் |
மொழியியல் |
தூய அறிவியல் |
பயன்பாட்டு அறிவியல் |
தொழில் நுட்பம்.
பொதுச் சுகாதாரம் |
கலைகள், நுண்கலைகள் |
இலக்கியங்கள் |
சிங்களம்.
தமிழ் .
பிறமொழி.
கவிதை.
நாடகம் .
காவியம்.
சிறுகதை.
புதினங்கள்.
திறனாய்வு, கட்டுரை.
பலவினத்தொகுப்பு |
பொதுப்புவியியல் |
வாழ்க்கை வரலாறு |
துறைசாரா வாழ்க்கை வரலாறு .
ஊடகம்.
சமயம்.
போராளி .
அரசியல்.
பிரமுகர் .
கலைஞர் .
இலக்கிய அறிஞர் |
தொகு |
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட சமயத் தலைவர்கள், சிந்தனையாளர்கள், சமூகவியல்துறை சார்ந்தோர், மெய்யியலாளர்கள் வாழ்க்கை வரலாறு பற்றிய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டு 1972
- நாவலர் பெருமான் 150வது ஜயந்தி விழா மலர் - என். சோமகாந்தன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, 1வது பதிப்பு: டிசம்பர் 1972.
ஆண்டுகள் 1981 - 1990
- அருட்திரு தனிநாயகம் அடிகளார் நினைவு மலர் - மக்கள் குரல் வெளியீடு, யாழ்ப்பாணம் 1981
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு 1993
- தவத்திரு வடிவேற்சுவாமிகள் மலர் - சோ.பரமசாமி. திருநெறி தமிழ்மறைக்கழகம். 1வது பதிப்பு: செப்டம்பர் 1993
ஆண்டு 1995
- மக்கள் நண்பன் - அருட்திரு மேரி பஸ்தியான். சந்திரன் அஞ்சலிற்றோ பீரிஸ். 1வது பதிப்பு: 1995
- இலங்கை தப்லீக் ஜமாஅத் தந்த பெரிய அமீர் சாஹிப் - எம். எஸ். எம். முஸ்ஸம்மில். கொழும்பு அஸ் ஸிராஜ் பதிப்பகம், 2வது பதிப்பு: சூன் 2005, 1வது பதிப்பு: 1995.
ஆண்டு 1998
- உலகமகா ஞானிகள் - சி. எஸ். எஸ். சோமசுந்தரம். 1வது பதிப்பு: நவம்பர் 1998.
ஆண்டு 1999
- கிராமத்தின் விழிகள் 1999 - நினைவு மலர்க்குழு. உடத்தலவின்ன: ரெபாஹ் இஸ்லாமிய நலன்புரி அமைப்பு, 1வது பதிப்பு: டிசம்பர் 1999.
ஆண்டு 2000
- அம்மா - க. ஜெகதீஸ்வரன், ப. வை. ஜெயபாலன், நாசபேசன் (மலராசிரியர்கள்) மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம். 1வது பதிப்பு: ஏப்ரல் 2000
- தங்கத் தலைவி - கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: கலை இலக்கியக்களம், 1வது பதிப்பு: ஜனவரி 2000.
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2001
- சுடர் 2001 - மலர் வெளியீட்டுக் குழு. உடத்தலவின்ன: கலதெனிய ரெபாஹ் சமுர்த்தி செயலணியினர், 1வது பதிப்பு: ஒக்டோபர் 2001.
ஆண்டு 2002
- மணிக்கலசம் - கந்தையா பாலசுப்பிரமணியம் நினைவுமலர் - சைவ முன்னேற்றச்சங்கம். 1வது பதிப்பு: மே 2002
- கிராமிய முத்துக்கள் 2002. - மலர் வெளியீட்டுக் குழு. உடத்தலவின்ன: கலதெனிய ரெபாஹ் சமுர்த்தி செயலணியினர், 1வது பதிப்பு: சூன் 2002.
ஆண்டு 2003
- சித்தயோக சுவாமிகள் - தி. விசுவலிங்கம் (தொகுப்பாசிரியர்), ஐசவ சித்தாந்த மன்றம். 1வது பதிப்பு: ஏப்ரல் 2003
- ஈழத்து மாண்புறு மகளிர் - பத்மா சோமகாந்தன், 1வது பதிப்பு: மே 2003
ஆண்டு 2005
- இலங்கைத் தமிழ் அறிஞர்களும் முஸ்லிம் அறிஞர்களும் : பாகம் 1 - வ. மா. குலேந்திரன் (தொகுப்பாசிரியர்), தமிழினி பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு: 2005
- மகாத்மா காந்தியின் மகத்தான சீடர் - வே. வரதசுந்தரம். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005.
ஆண்டு 2006
- சுவாமி விபுலாநந்தர் - சி. மௌனகுரு. கொழும்பு குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2006. ISBN 955-659-045-5.
- பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்து ஆறுமுகசுவாமி - க. குணராசா (புனைபெயர்: செங்கை ஆழியான்). இலங்கை: யாழ்ப்பாணத்து ஆறுமுகசாமி அறக்கட்டளைச் சபை, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2006.
ஆண்டு குறிப்பிடப்படாதவை
- ஞானகாவியம் - எம். இந்திராணி. சுன்னாகம்
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 calling template requires template_name parameter, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 calling template requires template_name parameter, ISBN 955-8913-67-3 calling template requires template_name parameter, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்