சூன் 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT
 
imported>S. ArunachalamBot
சி நிகழ்வுகள்: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
வரிசை 28: வரிசை 28:
*[[2000]] – தென்கொரியாவின் அரசுத்தலைவர் [[கிம் டாய் ஜுங்]], வடகொரியத் தலைவர் [[கிம் ஜொங்-இல்]]லை வடகொரியத் தலைநகர் [[பியொங்யாங்]]கில் சந்தித்தார். இரு நாட்டுத் தலைவர்கள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் தடவையாகும்.

*[[2002]] – [[ஏவுகணை]] எதிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து [[ஐக்கிய அமெரிக்கா]] விலகியது.
*[[2002]] – [[ஏவுகணை]] எதிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து [[ஐக்கிய அமெரிக்கா]] விலகியது.
*[[2006]] – [[நியூ ஹரைசன்ஸ்]] விண்கலம் தனது பயண வழியில் 101,867 [[கிமீ]] தூரத்தில் "132524 ஏபிஎல்" என்ற [[சிறுகோள்|சிறுகோளை]] சந்தித்து அதன் படத்தைப் [[பூமி]]க்கு அனுப்பியது.
*[[2006]] – [[நியூ ஹரைசன்ஸ்]] விண்கலம் தனது பயண வழியில் 101,867 [[கி.மீ.]] தூரத்தில் "132524 ஏபிஎல்" என்ற [[சிறுகோள்|சிறுகோளை]] சந்தித்து அதன் படத்தைப் [[பூமி]]க்கு அனுப்பியது.
*[[2007]] – [[திருகோணமலை]]யில் "மேர்சி கோப்ஸ்" என்னும் பன்னாட்டுத் தன்னார்வல அமைப்பின் [[பிலிப்பீன்ஸ்]] பணியாளர் ஒருவர் [[இலங்கை]]க் கடற்படையினரால் சுடப்பட்டார்.
*[[2007]] – [[திருகோணமலை]]யில் "மேர்சி கோப்ஸ்" என்னும் பன்னாட்டுத் தன்னார்வல அமைப்பின் [[பிலிப்பீன்ஸ்]] பணியாளர் ஒருவர் [[இலங்கை]]க் கடற்படையினரால் சுடப்பட்டார்.
*[[2010]] – ''25143 இத்தொகாவா'' என்ற சிறுகோளில் இருந்து மண் மாதிரிகளுடன் [[ஹயபுசா|அயபூசா]] என்ற சப்பானிய விண்கலம் பூமி திரும்பியது.
*[[2010]] – ''25143 இத்தொகாவா'' என்ற சிறுகோளில் இருந்து மண் மாதிரிகளுடன் [[ஹயபுசா|அயபூசா]] என்ற சப்பானிய விண்கலம் பூமி திரும்பியது.

07:30, 14 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

<< சூன் >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30
MMXXVI

சூன் 13 (June 13) கிரிகோரியன் ஆண்டின் 164 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 165 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 201 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=சூன்_13&oldid=367778" இலிருந்து மீள்விக்கப்பட்டது