ஆள்கூறுகள்: 13°03′N 80°07′E / 13.05°N 80.11°E / 13.05; 80.11

பூந்தமல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20: வரிசை 20:
|பின்குறிப்புகள் =
|பின்குறிப்புகள் =
|}}
|}}
'''பூந்தமல்லி''' அல்லது பூவிருந்தவல்லி ([[ஆங்கிலம்]]:Poonamallee), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள [[பூந்தமல்லி வட்டம்|பூந்தமல்லி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[முதல் நிலை நகராட்சிகள்|நகராட்சி]]யும் ஆகும். இது [[சென்னை]]யின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை [[கோயம்பேடு]] புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
'''பூந்தமல்லி''' அல்லது பூவிருந்தவல்லி ([[ஆங்கிலம்]]:Poonamallee), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள [[பூந்தமல்லி வட்டம்|பூந்தமல்லி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[முதல் நிலை நகராட்சிகள்|ஆவடி மாநகராட்சியின் ஒரு பகுதி]]யும் ஆகும். இது [[சென்னை]]யின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை [[கோயம்பேடு]] புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.


==புவியியல்==
==புவியியல்==

08:02, 1 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்

பூவிருந்தவல்லி
—  ஆவடி மாநகராட்சி  —
பூவிருந்தவல்லி
அமைவிடம்: பூவிருந்தவல்லி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 13°03′N 80°07′E / 13.05°N 80.11°E / 13.05; 80.11
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
வட்டம் பூந்தமல்லி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப [3]
நகர்மன்றத் தலைவர்
சட்டமன்றத் தொகுதி பூந்தமல்லி

-

சட்டமன்ற உறுப்பினர்

அ. கிருட்டிணசாமி (திமுக)

மக்கள் தொகை 6,59,922 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


25 மீட்டர்கள் (82 அடி)

குறியீடுகள்

பூந்தமல்லி அல்லது பூவிருந்தவல்லி (ஆங்கிலம்:Poonamallee), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஆவடி மாநகராட்சியின் ஒரு பகுதியும் ஆகும். இது சென்னையின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 13°03′N 80°07′E / 13.05°N 80.11°E / 13.05; 80.11 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Poonamallee". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

மேலும் பார்க்க

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=பூந்தமல்லி&oldid=127586" இலிருந்து மீள்விக்கப்பட்டது