பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் | |||
அமைவிடம் | 13°03′N 80°07′E / 13.05°N 80.11°ECoordinates: 13°03′N 80°07′E / 13.05°N 80.11°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருவள்ளூர் | ||
வட்டம் | பூந்தமல்லி | ||
ஆளுநர் | [1] | ||
முதலமைச்சர் | [2] | ||
மாவட்ட ஆட்சியர் | த. பிரபுசங்கர், இ. ஆ. ப [3] | ||
ஊராட்சி ஒன்றியத் தலைவர் | திரு.எம். ஜெயகுமார் | ||
மக்கள் தொகை | 1,41,280 (2011[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 25 மீட்டர்கள் (82 அடி) | ||
குறியீடுகள்
|
பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] பூந்தமல்லி வட்டத்தில் உள்ள பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்தி எட்டு ஊராட்சி மன்றங்கள் உள்ளன.[5]
இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பூந்தமல்லியில் அமைந்துள்ளது.
மக்கள்வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,41,280 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 46,722 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,188 ஆக உள்ளது. [6]
ஊராட்சி மன்றங்கள்
பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சி மன்றங்களின் விவரம்;
- வயலாநல்லூர்
- வெள்ளவேடு
- வரதராஜபுரம்
- திருமணம்
- சோராஞ்சேரி
- சென்னீர்குப்பம்
- பாரிவாக்கம்
- படூர்
- நெமிலிச்சேரி
- நேமம்
- நசரத்பேட்டை
- நடுக்குத்தகை
- மேப்பூர்
- மேல்மணம்பேடு
- குத்தம்பாக்கம்
- கோளப்பன்சேரி
- காவல்சேரி
- காட்டுபாக்கம்
- கருணாகரசேரி
- கண்ணபாளையம்
- கூடப்பாக்கம்
- சித்துகாடு
- செம்பரம்பாக்கம்
- பாணவேடுதோட்டம்
- அன்னம்பேடு
- அகரமேல்
- கொரட்டூர்
- கொசவன்பாளையம்
வெளி இணைப்புகள்
- திருவள்ளூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Thiruvallur District Panchayat Unions and Village Panchayats
- ↑ Poonamallee Block Pachayat Villages
- ↑ THIRUVALLUR DISTRICT