திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி எட்டு ஊராட்சி மன்றங்கள் உள்ளன. [2]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவள்ளூரில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம்ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 1,40,113 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 53,998 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,604 ஆக உள்ளது.[3]
ஊராட்சி மன்றங்கள்
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]
- விஷ்ணுவாக்கம்
- விளாப்பாக்கம்
- வெள்ளியூர்
- வீரராகவபுரம்
- வதட்டூர்
- திருவூர்
- தொழுவூர்
- தண்ணீர்குளம்
- தலக்காஞ்சேரி
- சிவன்வாயல்
- செவ்வாபேட்டை
- சேலை
- புட்லூர்
- புன்னப்பாக்கம்
- புல்லரம்பாக்கம்
- புலியூர்
- பெருமாள்பட்டு
- பேரத்தூர்
- பாக்கம்
- ஒதிக்காடு
- நத்தமேடு
- மேலானூர்
- மேலகொண்டையார்
- கிளாம்பாக்கம்
- கீழானூர்
- கரிகலவாக்கம்
- கல்யாணகுப்பம்
- காக்களூர்
- ஈக்காடுகண்டிகை
- ஈக்காடு
- அயத்தூர்
- ஆயலூர்
- அரும்பாக்கம்
- அரண்வாயல்
- 26 வேப்பம்பட்டு
- 25 வேப்பம்பட்டு
- கோயம்பாக்கம்
- தொட்டிக்கலை
வெளி இணைப்புகள்
- திருவள்ளூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்