பூண்டி ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
பூண்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்கள் உள்ளன. [2]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பூண்டியில் அமைந்துள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தில் பூண்டி ஏரி உள்ளது.
மக்கள்வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,279 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 38,600 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,408 ஆக உள்ளது. [3]
ஊராட்சி மன்றங்கள்
பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]
- வேலம்மாகண்டிகை
- வேலகாபுரம்
- திருப்பேர்
- திருப்பாச்சூர்
- தோமூர்
- திம்மபூபாலபுரம்
- சிறுவானூர்
- செண்ரயான்பாளையம்
- இராமதண்டலம்
- இராமஞ்சேரி
- இராமநாதபுரம்
- இராமலிங்காபுரம்
- பூண்டி
- போந்தவாக்கம்
- பிளேஸ்பாளையம்
- பெருஞ்சேரி
- பேரிட்டிவாக்கம்
- பெண்ணலூர்பேட்டை
- பட்டரைபெரும்புதூர்
- பாண்டூர்
- ஒதப்பை
- நெமிலியகரம்
- நெல்வாய்
- நெய்வேலி
- நந்திமங்கலம்
- நம்பாக்கம்
- மொன்னவேடு
- மெய்யூர்
- மேலக்காரமனூர்
- மாம்பாக்கம் ஊராட்சி
- மாமண்டூர்
- குன்னவலம்
- கச்சூர்
- காரணிசாம்பெட்
- கால்வாய்
- கைவண்டூர்
- கூனிபாளையம்
- எறையூர்
- எல்லப்பனாயுடுபெட்
- தேவேந்தவாக்கம்
- சிற்றம்பாக்கம்
- ஆற்றம்பாக்கம்
- அரியத்தூர்
- அனந்தேரி
- அம்மம்பாக்கம்
- அல்லிகுழி
- மோவூர்
- சோமதேவன்பட்டு
- வெள்ளாத்தூக்கோட்டை
வெளி இணைப்புகள்
- திருவள்ளூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்