கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் அறுபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்கள் உள்ளன.[2] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,70,877 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 47,316 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 5,048 ஆக உள்ளது.[3]
ஊராட்சி மன்றங்கள்
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]
- அயநல்லூர்
- அன்னப்பநாயக்கன் குப்பம்
- ஆத்துப்பாக்கம்
- ஆரம்பாக்கம்
- எகுமதுரை
- எகுவாரபாளையம்
- எடூர்
- எருக்குவாய்
- எழவூர்
- எனதிமேல்பாக்கம்
- ஓபசமுத்திரம்
- கண்ணம்பாக்கம்
- கண்ணன்கோட்டை
- கரடிபுத்தூர்
- காரணி
- கீழ்முதலம்பேடு
- குருவாட்டுச்சேரி
- குருவாரஜாகண்டிகை
- கெட்டனமல்லி
- கொல்லனூர்
- சாணாபுத்தூர்
- சிதாரஜகாண்டிகை
- சிறுபுழல்பேட்டை
- சிறுவாடா
- சுண்ணாம்புகுளம்
- சூரபூண்டி
- செதில்பாக்கம்
- தண்டல்சேரி
- தேர்வழி
- தேர்வாய்
- தோக்கமூர்
- நத்தம்
- நரசிங்கபுரம்
- நெல்வாய்
- நேமலூர்
- பல்லவாடா
- பன்பாக்கம்
- பாத்தபாளையம்
- பாதிரிவேடு
- பாலவாக்கம்
- புதுகும்மிடிபூண்டி
- புதுப்பாளையம்
- புதுவாயல்
- பூதூர்
- பூவலம்பேடு
- பூவலை
- பெத்திகுப்பம்
- பெரியஓபுலாபுரம்
- பெரியபுலியூர்
- பெருவாயல்
- போந்தவாக்கம்
- மங்கலம்
- மங்காவரம்
- மதர்பாக்கம்
- மாநல்லூர்
- முக்காரம்பாக்கம்
- மெதிபாளையம்
- மேல்முதுலம்பேடு
- மேலக்கழனி
- ரெட்டாம்பேடு
- வழுதலமேடு
வெளி இணைப்புகள்
- திருவள்ளூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்