ஊத்துக்கோட்டை
ஊத்துக்கோட்டை | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
வட்டம் | ஊத்துக்கோட்டை |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | த. பிரபுசங்கர், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
12,740 (2011[update]) • 1,593/km2 (4,126/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) |
இணையதளம் | http://www.townpanchayat.in/uthukottai |
ஊத்துக்கோட்டை (ஆங்கிலம்:Uthukkottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை வட்டத்தின் நிர்வாகத் தலமையிடமும் பேரூராட்சியும் ஆகும். ஊத்துக்கோட்டை நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அமைவிடம்
இப்பேருரராட்சி தமிழ்நாடு - ஆந்திரப்பிரதேசம் எல்லையில் அமைந்துள்ளது. இதன் வடக்கு, மேற்கு பகுதிகள் ஆந்திர மாநில எல்லையும், கிழக்கில் சென்னையும், தெற்கில் மாவட்டத் தலைமையிடம் திருவள்ளூர் 24 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 118 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,244 வீடுகளும், 12,740 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78.98% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1035 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ ஊத்துகோட்டை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Uthukkottai Population Census 2011