ஆர். கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் அல்லது இராமகிருஷ்ணராஜா பேட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் 38 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. [2]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆர்.கே. பேட்டையில் இயங்குகிறது.
மக்கள்வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,04,496 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 23,040 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 865 ஆக உள்ளது. [3]
ஊராட்சி மன்றங்கள்
ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சி மன்றங்களின் விவரம்;
- வெங்கடபெருமாள்ராஜபுரம்
- வெள்ளாத்தூர்
- வீராணத்தூர்
- வீரமங்கலம்
- வெடியங்காடு
- வங்கனூர்
- திருநாதராஜபுரம்
- ஸ்ரீகாளிகாபுரம்
- சந்தானவேணுகோபாலபுரம்
- சகஸ்ரபத்மாபுரம்
- இராஜநகரம்
- இராகவநாயுடுகுப்பம்
- ஆர்.கே.பேட்டை
- பெரியநாகபூண்டி
- பெரியராமபுரம்
- பைவலசா
- நீலோத்பலாபுரம்
- நாராயணபுரம்
- மைலார்வாடா
- மீசரகண்டாபுரம்
- மாக்கமாபாபுரம்
- மகன்களிகாபுரம்
- காண்டாபுரம்
- கதனநகரம்
- ஜனகராஜகுப்பம்
- ஜி.சி.எஸ்.கண்டிகை
- தேவலாம்பாபுரம்
- தாமனேரி
- சின்னநகபூண்டி
- சனூர்மல்லவரம்
- சந்திரவிலாசபுரம்
- பாலாபுரம்
- அய்யனேரி
- அஸ்வரவந்தபுரம்
- அம்மனேரி
- அம்மையார்குப்பம்
- ஆதிவராகபுரம்
- கோபாலபுரம்
வெளி இணைப்புகள்
- திருவள்ளூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்