யோகி பாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Thiagalingam "{{Infobox person | name = யோகி பாபு | image = Yogi Babu at the Sema Press Meet.jpg | birth_date = 22 சனவரி 1985 | birth_place = ஆரணி, தமிழ்நாடு, இந்தியா | occupation = நடிகர் | parents = | imagesize = | othername = | yearsactive = 2008-தற்போது | spouse = {{mar..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →துவக்ககால வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும்: clean up, replaced: இவரது தந்தை → இவரின் தந் using AWB |
||
| வரிசை 14: | வரிசை 14: | ||
'''யோகி பாபு''' (Yogi Babu) (பிறப்பு 22 சனவரி 1985)<ref>{{cite news |title=Happy Birthday Yogi Babu: 25 times the comedian made us ROFL |url=https://www.cinemaexpress.com/photos/slideshows/2019/jul/22/happy-birthday-yogi-babu-25-times-the-comedian-made-us-rofl-367.html |accessdate=14 September 2019 |work=The New Indian Express |date=22 July 2019}}</ref> என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் பெரும்பான்மையாகத் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கிறார். இவர் [[நகைச்சுவை]] நடிகராக நடிப்பவர். மான் கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.<ref>{{cite news|url=https://www.thehindu.com/features/cinema/cinema-reviews/naalu-policeum-nalla-irundha-oorum-small-joys/article7461001.ece|title=Naalu Policeum Nalla Irundha Oorum: Small joys|first=Sudhir|last=Srinivasan|date=24 July 2015|publisher=|via=www.thehindu.com|newspaper=The Hindu}}</ref><ref>{{cite web|url=http://www.newindianexpress.com/entertainment/reviews/Yatchan-Review-Hotchpotch-of-Mistaken-Identities/2015/09/14/article3025054.ece|title=Yatchan Review: Hotchpotch of Mistaken Identities|publisher=}}</ref> |
'''யோகி பாபு''' (Yogi Babu) (பிறப்பு 22 சனவரி 1985)<ref>{{cite news |title=Happy Birthday Yogi Babu: 25 times the comedian made us ROFL |url=https://www.cinemaexpress.com/photos/slideshows/2019/jul/22/happy-birthday-yogi-babu-25-times-the-comedian-made-us-rofl-367.html |accessdate=14 September 2019 |work=The New Indian Express |date=22 July 2019}}</ref> என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் பெரும்பான்மையாகத் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கிறார். இவர் [[நகைச்சுவை]] நடிகராக நடிப்பவர். மான் கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.<ref>{{cite news|url=https://www.thehindu.com/features/cinema/cinema-reviews/naalu-policeum-nalla-irundha-oorum-small-joys/article7461001.ece|title=Naalu Policeum Nalla Irundha Oorum: Small joys|first=Sudhir|last=Srinivasan|date=24 July 2015|publisher=|via=www.thehindu.com|newspaper=The Hindu}}</ref><ref>{{cite web|url=http://www.newindianexpress.com/entertainment/reviews/Yatchan-Review-Hotchpotch-of-Mistaken-Identities/2015/09/14/article3025054.ece|title=Yatchan Review: Hotchpotch of Mistaken Identities|publisher=}}</ref> |
||
== துவக்ககால வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் == |
|||
| ⚫ | |||
யோகி பாபு 1985 சூலை 22 அன்று ஆரணியில் பிறந்தார். இவரின் தந்தை [[இந்தியத் தரைப்படை]]யில் அவில்தாராக இருந்தார். எனவே பாபு சிறுவயதில் நிறைய பயணங்களைச் செய்துள்ளார். இதன் விளைவாக அவர் 1990 களின் முற்பகுதியில் இவர் [[ஜம்மு கோட்டம்|ஜம்மு]]வில் படித்தார்.<ref name="TH">{{cite news |last1=Rao |first1=Subha J. |title=It's okay if people make fun of me, says comedian Yogi Babu |url=https://www.thehindu.com/entertainment/movies/yogi-babu-interview/article25595953.ece |access-date=17 November 2019 |work=The Hindu |date=26 November 2018 |language=en-IN |archive-date=25 October 2021 |archive-url=https://web.archive.org/web/20211025160518/https://www.thehindu.com/entertainment/movies/yogi-babu-interview/article25595953.ece |url-status=live }}</ref> |
|||
பாபு மஞ்சு பார்கவியை 2020 பெப்ரவரி 5 அன்று திருத்தணியில் உள்ள கோயிலில் நடைபெற்ற திருமண விழாவில் மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.<ref>{{cite news |title=Yogi Babu marries Manju Bhargavi in Tiruttani, grand reception in March |url=https://www.indiatoday.in/movies/regional-cinema/story/yogi-babu-marries-manju-bhargavi-in-tiruttani-grand-reception-in-march-1643456-2020-02-05 |access-date=5 February 2020 |work=India Today |date=5 February 2020 |language=en |archive-date=5 February 2020 |archive-url=https://web.archive.org/web/20200205112202/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/yogi-babu-marries-manju-bhargavi-in-tiruttani-grand-reception-in-march-1643456-2020-02-05 |url-status=live }}</ref><ref>{{cite news |title=Tamil Actor Yogi Babu Ties the Knot with Manju Bhargavi in Intimate Ceremony, See Pic |url=https://www.news18.com/news/movies/yogi-babu-weds-manju-bhargavi-in-intimate-ceremony-2487191.html |access-date=5 February 2020 |work=News18 |date=5 February 2020 |archive-date=5 February 2020 |archive-url=https://web.archive.org/web/20200205110433/https://www.news18.com/news/movies/yogi-babu-weds-manju-bhargavi-in-intimate-ceremony-2487191.html |url-status=live }}</ref> |
|||
== தொழில் == |
|||
பாபு [[லொள்ளு சபா]]வில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார், மேலும் இரண்டு ஆண்டுகள் காட்சிகளை எழுத உதவினார்.<ref>{{cite web|url=https://www.youtube.com/watch?v=9BPmincABOU|title=Star Holiday – (05/07/15) -A day out with actor Yugi Babu – [Epi – 9]|last=Vendhar TV|date=5 July 2015|via=YouTube|access-date=10 November 2015|archive-date=7 July 2018|archive-url=https://web.archive.org/web/20180707201815/https://www.youtube.com/watch?v=9BPmincABOU&gl=US&hl=en|url-status=live}}</ref><ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/did-you-know/yogi-babu-was-spotted-by-lollu-sabha-director-ram-bala/articleshow/62961317.cms|title=Yogi Babu was spotted by Lollu Sabha director Ram Bala|work=The Times of India|language=en|date=17 February 2018|access-date=3 April 2020|archive-date=7 December 2021|archive-url=https://web.archive.org/web/20211207173830/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/did-you-know/yogi-babu-was-spotted-by-lollu-sabha-director-ram-bala/articleshow/62961317.cms|url-status=live}}</ref> அந்த நிகழ்சியில் சில பகுதிகளில் துணை நடிகராக தோன்றினார். அமீர் நடித்த யோகி (2009) திரைப்படத்தில் திரைப்பட நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் படத்தின் பெயரை தனது திரைப் பெயருக்கு முன்னொட்டாக மாற்றினார். [[பையா (திரைப்படம்)|பையா]] படத்தில் ஒரு குண்டராகத் தோன்றினார். பின்னர் இவர் [[சுந்தர் சி]]யின் கலகலப்பு (2012) இல் ஒரு 'மாமா'வகத் தோன்றினார். 2013 ஆம் ஆண்டில், இவர் முதல் முதலில் நீளமான நகைச்சுவை வேடத்தில் [[பட்டத்து யானை (திரைப்படம்)|பட்டத்து யானை]] (2013) படத்தில் நடித்தார்.<ref>{{Cite web|url=https://www.news18.com/movies/watch-actor-yogi-babu-shooting-in-ooty-takes-time-to-play-football-with-kids-8538395.html|title=Watch: Actor Yogi Babu, Shooting In Ooty, Takes Time To Play Football With Kids|date=16 August 2023|website=News18|access-date=8 September 2023|archive-date=8 September 2023|archive-url=https://web.archive.org/web/20230908063805/https://www.news18.com/movies/watch-actor-yogi-babu-shooting-in-ooty-takes-time-to-play-football-with-kids-8538395.html|url-status=live}}</ref> அதே ஆண்டு [[சாருக் கான்|சாருக்கானுடன்]] இணைந்து இந்தி திரைப்படமான [[சென்னை எக்ஸ்பிரஸ்|சென்னை எக்ஸ்பிரசில்]] நடித்தார்.<ref>{{cite news |last1=Johnson |first1=David |title=After Shah Rukh Khan, Yogi Babu signed for Aamir Khan's next film |url=https://www.ibtimes.co.in/after-shah-rukh-khan-yogi-babu-signed-aamir-khans-next-film-805405 |access-date=26 August 2020 |work=International Business Times, India Edition |date=14 September 2019 |language=en |archive-date=23 September 2019 |archive-url=https://web.archive.org/web/20190923114102/https://www.ibtimes.co.in/after-shah-rukh-khan-yogi-babu-signed-aamir-khans-next-film-805405 |url-status=live }}</ref> |
|||
பின்னர் இவர் [[மான் கராத்தே]] (2014) படத்தில் [[சிவகார்த்திகேயன்|சிவகார்த்திகேயனுடன்]] போட்டியுடுபவராகவும், நகைச்சுவை நடிகராகவும், [[யாமிருக்க பயமே]] (2014) படத்தில் விசித்திரமான நகைச்சுவை நடிகராகவும் நடித்தார். 2015 ஆம் ஆண்டில், இவர் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் தோன்றினார். [[காக்கா முட்டை (திரைப்படம்)|காக்கா முட்டை]] (2015), [[கிருமி (தமிழ்த் திரைப்படம்)|கிருமி]] (2015) ஆகிய படங்களில் இவரது நடிப்புக்காக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார்.<ref>{{cite news |title=Kaaka Muttai Movie Review {4/5} |url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/Kaaka-Muttai/movie-review/47550069.cms |access-date=18 April 2021 |work=The Times of India |date=13 May 2016}}</ref> யோகி பாபுவுக்கு 2016 ஒரு திருப்புமுனை ஆண்டாக இருந்தது. அந்த ஆண்டு 20 படங்களில் நடித்தார், மேலும் [[ஆண்டவன் கட்டளை (2016 திரைப்படம்)|ஆண்டவன் கட்டளை]] (2016) படத்தில் [[விஜய் சேதுபதி]]யுடன் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.<ref>{{cite news |last1=Vasudevan |first1=K. V. |title=The scene stealer |url=https://www.thehindu.com/entertainment/movies/The-scene-stealer/article17073956.ece |access-date=18 April 2021 |work=The Hindu |date=21 January 2017 |language=en-IN |archive-date=6 December 2021 |archive-url=https://web.archive.org/web/20211206131626/https://www.thehindu.com/entertainment/movies/The-scene-stealer/article17073956.ece |url-status=live }}</ref> இதைத் தொடர்ந்து [[கோலமாவு கோகிலா]] (2018) படத்தில் இவரது பாத்திரம், நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் சித்தரிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது<ref>{{Cite news|url=https://indianexpress.com/article/entertainment/tamil/kolamavu-kokila-five-reasons-to-watch-nayanthara-film-5310458/|title=Five reasons to watch Nayanthara's Kolamaavu Kokila|date=17 August 2018|work=The Indian Express|access-date=29 October 2018|language=en-US|archive-date=29 October 2018|archive-url=https://web.archive.org/web/20181029232441/https://indianexpress.com/article/entertainment/tamil/kolamavu-kokila-five-reasons-to-watch-nayanthara-film-5310458/|url-status=live}}</ref>. அந்தப் படத்தில் இவர் இடம்பெற்ற கல்யாண வயசு பாடல்<ref>{{Cite news|url=https://indianexpress.com/article/entertainment/tamil/kolamavu-kokila-song-kalyana-vayasu-anirudh-ravichander-yogi-babu-5180189/|title=Kolamavu Kokila song Kalyana Vayasu: This Anirudh Ravichander song featuring Yogi Babu is fun|date=17 May 2018|work=The Indian Express|access-date=29 October 2018|language=en-US|archive-date=31 July 2018|archive-url=https://web.archive.org/web/20180731123129/https://indianexpress.com/article/entertainment/tamil/kolamavu-kokila-song-kalyana-vayasu-anirudh-ravichander-yogi-babu-5180189/|url-status=live}}</ref>, அதில் இவரது குறும்புகள் வைரலானது. இவர் [[பரியேறும் பெருமாள்]] (2018) திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் தோன்றினார், இந்த படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, விமர்சகர்கள் யோகி பாபுவின் நகைச்சுவையும், நடிப்பையும் பாராட்டினர்.<ref>{{cite news |last1=Ramanujam |first1=Srinivasa |title=Pariyerum Perumal review: caste away |url=https://www.thehindu.com/entertainment/movies/pariyerum-perumal-review-caste-away/article25074362.ece |access-date=29 April 2022 |work=The Hindu |date=28 September 2018 |language=en-IN |archive-date=3 September 2022 |archive-url=https://web.archive.org/web/20220903210455/https://www.thehindu.com/entertainment/movies/pariyerum-perumal-review-caste-away/article25074362.ece |url-status=live }}</ref> இவர் முதன்முறையாக தர்மபிரபு (2019) திரைப்படத்தில் நாயகனாக நடித்தார், அதில் இவர் யமனாக நடித்தார். கூர்கா (2019) திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். சாம் ஆண்டன் எழுதி இயக்கிய இந்த பணயக்கைதி நாடகப்படத்ததில் பாபு ஒரு பாதுகாவலராக நடித்தார். He played a key role in ''[[Gurkha (film)|Gurkha]]'' (2019). Babu is a security guard in this hostage drama written and directed by [[Sam Anton]].<ref>{{cite news |last=Ramachandran |first=Mythily |date=9 July 2019 |title=Yogi Babu leads the story in Tamil film 'Gurkha' |url=https://gulfnews.com/entertainment/south-indian/yogi-babu-leads-the-story-in-tamil-film-gurkha-1.65124055 |access-date=7 September 2019 |work=Gulf News |language=en |archive-date=4 September 2019 |archive-url=https://web.archive.org/web/20190904060122/https://gulfnews.com/entertainment/south-indian/yogi-babu-leads-the-story-in-tamil-film-gurkha-1.65124055 |url-status=live }}</ref> |
|||
பல படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சிறிய முதலீட்டில் எடுக்கப்படும் படங்களில் முன்னணி வேடங்களில் நடித்து விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுள்ளார்.<ref>{{Cite news |title=Yogi Babu-starrer Kuiko To Be Released By Red Giant Movies: Report |url=https://www.news18.com/movies/yogi-babu-starrer-kuiko-to-be-released-by-red-giant-movies-report-8670966.html |work=News18 |date=21 November 2023 |access-date=19 November 2024}}</ref> 2021 ஆம் ஆண்டு வெளியான அரசியல் நையாண்டித் திரைப்படமான [[மண்டேலா]]வில், ஊராட்சித் தேர்தல்களின் முடிவைத் தீர்மாணிக்கும் ஒற்றைக் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.<ref>{{cite web | url=https://www.news18.com/news/movies/did-tamil-actor-yogi-babu-wait-for-an-hour-outside-thiruttani-temple-what-we-know-6741703.html | title=Did Tamil Actor Yogi Babu Wait for an Hour Outside Thiruttani Temple? What We Know | date=2 January 2023 | access-date=14 January 2023 | archive-date=14 January 2023 | archive-url=https://web.archive.org/web/20230114211913/https://www.news18.com/news/movies/did-tamil-actor-yogi-babu-wait-for-an-hour-outside-thiruttani-temple-what-we-know-6741703.html | url-status=live }}</ref> பின்னர் இவர் பேய் மாமா (2021), பன்னி குட்டி (2022), பொம்மை நாயகி (2023), யானை முகதான் (2023), லக்கி மேன் (2023),<ref>{{Cite news |last=Chandar |first=Bhuvanesh |date=1 September 2023 |title=‘Lucky Man’ movie review: Yogi Babu pillars a mildly entertaining drama |url=https://www.thehindu.com/entertainment/movies/lucky-man-movie-review-yogi-babu-pillars-a-mildly-entertaining-drama/article67259877.ece |work=The Hindu |language=en-IN |issn=0971-751X |access-date=21 May 2025}}</ref> [[தூக்குதுரை]] (2024), படகு (2024), குழந்தைகள் முன்னேற்றக் கழகம் (2025), ஜோரா கைய தட்டுங்க (2025) பள்ளி (2025) போன்ற படங்களில் முன்னணி வேடங்களில் நடித்தார். |
|||
| ⚫ | |||
{| class="wikitable sortable" style="background:#f5f5f5;" |
{| class="wikitable sortable" style="background:#f5f5f5;" |
||
|- style="background:#B0C4DE;" |
|- style="background:#B0C4DE;" |
||
| வரிசை 78: | வரிசை 90: | ||
| '' [[நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்]] '' || திருடன் || |
| '' [[நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்]] '' || திருடன் || |
||
|- |
|- |
||
| '' [[சகலகலா வல்லவன் (2015 திரைப்படம்) |
| '' [[சகலகலா வல்லவன் (2015 திரைப்படம்)|சகலகலா வல்லவன்]] '' || || |
||
|- |
|- |
||
| '' [[யட்சன் (திரைப்படம்)]] '' || || |
| '' [[யட்சன் (திரைப்படம்)]] '' || || |
||
| வரிசை 90: | வரிசை 102: | ||
| ரோஸ்பான் = "20" | 2016 || '' [[வில் அம்பு]] '' || நேர்மையான || |
| ரோஸ்பான் = "20" | 2016 || '' [[வில் அம்பு]] '' || நேர்மையான || |
||
|- |
|- |
||
| '' [[போக்கிரி ராஜா (2016 திரைப்படம்) |
| '' [[போக்கிரி ராஜா (2016 திரைப்படம்)|போக்கிரி ராஜா]] '' || மோஜோ || |
||
|- |
|- |
||
| '' [[மாப்ள சிங்கம்]] '' || || |
| '' [[மாப்ள சிங்கம்]] '' || || |
||
| வரிசை 106: | வரிசை 118: | ||
| '' [[முத்தின கத்திரிக்கா]] '' || ரவுடி || |
| '' [[முத்தின கத்திரிக்கா]] '' || ரவுடி || |
||
|- |
|- |
||
| '' [[மெட்ரோ (திரைப்படம்) |
| '' [[மெட்ரோ (திரைப்படம்)|மெட்ரோ]] '' || சுரங்கப்பாதை காதலர் || |
||
|- |
|- |
||
| '' [[ஜாக்சன் துரை (திரைப்படம்)]] '' || மணி || |
| '' [[ஜாக்சன் துரை (திரைப்படம்)]] '' || மணி || |
||
| வரிசை 112: | வரிசை 124: | ||
| '' [[குற்றமே தண்டனை]] '' || || |
| '' [[குற்றமே தண்டனை]] '' || || |
||
|- |
|- |
||
| '' [[ஆண்டவன் கட்டளை (2016 திரைப்படம்) |
| '' [[ஆண்டவன் கட்டளை (2016 திரைப்படம்)|Aandavan Kattalai]] '' || முத்துப்பாண்டி செல்வம் || [[6 வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்|சிறந்த நகைச்சுவை நடிகருக்கான SIIMA விருது]] <br /> [[ஆனந்த விகடன் சினிமா விருதுகள்|விகடன் விருது சிறந்த நகைச்சுவை நடிகர்-ஆண்]] |
||
|- |
|- |
||
| '' [[ரெமோ (திரைப்படம்) |
| '' [[ரெமோ (திரைப்படம்)|ரெமோ]] '' || ரெமோவின் காதலர் || |
||
|- |
|- |
||
| '' [[கடலை]] '' || காளி || |
| '' [[கடலை]] '' || காளி || |
||
| வரிசை 122: | வரிசை 134: | ||
| '' [[விருமாண்டிக்கும் சிவானந்திக்கும்]] '' || மனிலேண்டரின் உதவியாளர் || |
| '' [[விருமாண்டிக்கும் சிவானந்திக்கும்]] '' || மனிலேண்டரின் உதவியாளர் || |
||
|- |
|- |
||
| '' [[அத்தி (படம்) |
| '' [[அத்தி (படம்)|அத்தி]] '' || குத்துச்சண்டை வீரர் பாபு || |
||
|- |
|- |
||
| '' [[வீர சிவாஜி (திரைப்படம்)]] '' || ரமேஷ் || |
| '' [[வீர சிவாஜி (திரைப்படம்)]] '' || ரமேஷ் || |
||
|- |
|- |
||
| '' [[ |
| '' [[மோ]] '' || பழனி || |
||
|- |
|- |
||
| ரோஸ்பான் = "13" | 2017 || '' [[கட்டப்பாவ காணோம்]] '' || நந்து || |
| ரோஸ்பான் = "13" | 2017 || '' [[கட்டப்பாவ காணோம்]] '' || நந்து || |
||
| வரிசை 136: | வரிசை 148: | ||
| '' [[சரவணன் இருக்க பயமேன்]] '' || பாபு || |
| '' [[சரவணன் இருக்க பயமேன்]] '' || பாபு || |
||
|- |
|- |
||
| '' [[சத்ரியன் (2017 திரைப்படம்) |
| '' [[சத்ரியன் (2017 திரைப்படம்)|சத்ரியன்]] '' || || |
||
|- |
|- |
||
| '' அறம் வெற்றிமறை '' || || |
| '' அறம் வெற்றிமறை '' || || |
||
| வரிசை 144: | வரிசை 156: | ||
| '' [[பிச்சுவா கத்தி]] '' || பாபு || |
| '' [[பிச்சுவா கத்தி]] '' || பாபு || |
||
|- |
|- |
||
| '' [[மெர்சல் (திரைப்படம்) |
| '' [[மெர்சல் (திரைப்படம்)|மெர்சல்]] '' || நோலன் || |
||
|- |
|- |
||
| '' [[என் ஆளோட செருப்பக் காணோம்]] '' || 'ரெமோ' ரவி || |
| '' [[என் ஆளோட செருப்பக் காணோம்]] '' || 'ரெமோ' ரவி || |
||
|- |
|- |
||
| '' [[சத்யா (2017 திரைப்படம்) |
| '' [[சத்யா (2017 திரைப்படம்)|சத்யா]] '' || ராம் || |
||
|- |
|- |
||
| '' [[12-12-1950]] '' || || |
| '' [[12-12-1950]] '' || || |
||
|- |
|- |
||
| '' [[பலூன் (2017 திரைப்படம்) |
| '' [[பலூன் (2017 திரைப்படம்)|பலூன்]] '' || பாண்டா || |
||
|- |
|- |
||
| rowspan = "19" | 2018 || '' [[குலேபகாவலி (2018 திரைப்படம்)]] '' || பண்ணி || |
| rowspan = "19" | 2018 || '' [[குலேபகாவலி (2018 திரைப்படம்)]] '' || பண்ணி || |
||
| வரிசை 164: | வரிசை 176: | ||
| '' [[சொல்லிவிடவா]] '' || யோகி || |
| '' [[சொல்லிவிடவா]] '' || யோகி || |
||
|- |
|- |
||
| '' [[வீரா (2018 திரைப்படம்) |
| '' [[வீரா (2018 திரைப்படம்)|வீரா]] '' || ஜிதேஷ் || |
||
|- |
|- |
||
| '' [[யெண்ட தலையில என்ன வெக்கல]] '' || ஆதி || |
| '' [[யெண்ட தலையில என்ன வெக்கல]] '' || ஆதி || |
||
|- |
|- |
||
| '' [[காளி (2018 திரைப்படம்) |
| '' [[காளி (2018 திரைப்படம்)|Kaali]] '' || கோபி || |
||
|- |
|- |
||
| '' [[செம (திரைப்படம்)]] '' || ஓமகுண்டம் || |
| '' [[செம (திரைப்படம்)]] '' || ஓமகுண்டம் || |
||
| வரிசை 176: | வரிசை 188: | ||
| '' [[செம போத ஆகாதே]] '' || சூசை || |
| '' [[செம போத ஆகாதே]] '' || சூசை || |
||
|- |
|- |
||
| '' [[மோகினி (2018 திரைப்படம்) |
| '' [[மோகினி (2018 திரைப்படம்)|மோகினி]] '' || பருத்தி || |
||
|- |
|- |
||
| '' [[ஜூங்கா (திரைப்படம்) |
| '' [[ஜூங்கா (திரைப்படம்)|Junga]] '' || யோ யோ || |
||
|- |
|- |
||
| '' [[கோலமாவு கோகிலா (திரைப்படம்)]] '' || சேகர் || [[8 வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் |
| '' [[கோலமாவு கோகிலா (திரைப்படம்)]] '' || சேகர் || [[8 வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்|சிறந்த நகைச்சுவை நடிகருக்கான SIIMA விருது]] <br /> [[ஆனந்த விகடன் சினிமா விருதுகள்|விகடன் விருது சிறந்த நகைச்சுவை நடிகர்-ஆண்]] |
||
|- |
|- |
||
| '' [[எச்சரிக்கை]] '' || பிராங்க் டி சouசா || |
| '' [[எச்சரிக்கை]] '' || பிராங்க் டி சouசா || |
||
|- |
|- |
||
| '' [[பரியேறும் பெருமாள்]] '' || ஆனந்த் || [[ஆனந்த விகடன் சினிமா விருதுகள் |
| '' [[பரியேறும் பெருமாள்]] '' || ஆனந்த் || [[ஆனந்த விகடன் சினிமா விருதுகள்|விகடன் விருது சிறந்த நகைச்சுவை நடிகர்-ஆண்]] |
||
|- |
|- |
||
| '' [[சர்கார் (2018 திரைப்படம்) |
| '' [[சர்கார் (2018 திரைப்படம்)|Sarkar]] '' || கusஷிக் || |
||
|- |
|- |
||
| '' [[காற்றின் மொழி (திரைப்படம்)]] '' || மகேஷ் பாபு || கேமியோ தோற்றம் |
| '' [[காற்றின் மொழி (திரைப்படம்)]] '' || மகேஷ் பாபு || கேமியோ தோற்றம் |
||
| வரிசை 202: | வரிசை 214: | ||
| '' [[தடம் (திரைப்படம்)]] '' || சுருளி || |
| '' [[தடம் (திரைப்படம்)]] '' || சுருளி || |
||
|- |
|- |
||
| '' [[பட்டிபுலம் (திரைப்படம்) |
| '' [[பட்டிபுலம் (திரைப்படம்)|Pattipulam]] '' || || |
||
|- |
|- |
||
| '' [[ஐரா]] '' || மணி || |
| '' [[ஐரா]] '' || மணி || |
||
|- |
|- |
||
| '' [[குப்பத்து ராஜா (திரைப்படம்) |
| '' [[குப்பத்து ராஜா (திரைப்படம்)|Kuppathu Raja]] '' || கைசாமா || |
||
|- |
|- |
||
| '' [[வாட்ச்மேன் (திரைப்படம்) |
| '' [[வாட்ச்மேன் (திரைப்படம்)|வாட்ச்மேன்]] '' || மாரி || |
||
|- |
|- |
||
| '' [[K-13 (படம்) |
| '' [[K-13 (படம்)|K-13]] '' || டெலிவரி பையன் || |
||
|- |
|- |
||
| '' [[100 (2019 திரைப்படம்) |
| '' [[100 (2019 திரைப்படம்)|100]] '' || எம்.ஜாக்சன் || |
||
|- |
|- |
||
| '' [[அயோக்யா (2019 படம்) |
| '' [[அயோக்யா (2019 படம்)|அயோக்யா]] '' || திருடன் || |
||
|- |
|- |
||
| '' [[மிஸ்டர். லோக்கல்]] '' || ஆட்டோ சேகர் || |
| '' [[மிஸ்டர். லோக்கல்]] '' || ஆட்டோ சேகர் || |
||
| வரிசை 222: | வரிசை 234: | ||
| '' [[தர்மபிரபு]] '' || [[யமாந்தகர்]] || |
| '' [[தர்மபிரபு]] '' || [[யமாந்தகர்]] || |
||
|- |
|- |
||
| '' [[கொரில்லா (படம்) |
| '' [[கொரில்லா (படம்)|கொரில்லா]] '' || பிக்பாக்கெட் || |
||
|- |
|- |
||
| '' [[கூர்கா (படம்) |
| '' [[கூர்கா (படம்)|கூர்கா]] '' || பாபு || |
||
|- |
|- |
||
| '' [[ஜாக்பாட் (2019 திரைப்படம்) |
| '' [[ஜாக்பாட் (2019 திரைப்படம்)|ஜாக்பாட்]] '' || ராகுல் || |
||
|- |
|- |
||
| '' [[கோமாளி]] '' || மணி || சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஜீ சினி விருதுகள் தமிழ் |
| '' [[கோமாளி]] '' || மணி || சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஜீ சினி விருதுகள் தமிழ் |
||
|- |
|- |
||
| '' [[ஸோம்பி (2019 படம்) |
| '' [[ஸோம்பி (2019 படம்)|ஸோம்பி]] '' || பிஸ்டல் ராஜ் || |
||
|- |
|- |
||
| '' [[நம் வீட்டுப் பிள்ளை]] '' || வழக்கறிஞர் || கேமியோ தோற்றம் |
| '' [[நம் வீட்டுப் பிள்ளை]] '' || வழக்கறிஞர் || கேமியோ தோற்றம் |
||
|- |
|- |
||
| '' [[பெட்ரோமாக்ஸ் (படம்) |
| '' [[பெட்ரோமாக்ஸ் (படம்)|பெட்ரோமாக்ஸ்]] '' || பால் பாண்டி || |
||
|- |
|- |
||
| '' [[பப்பி |
| '' [[பப்பி|நாய்க்குட்டி]] '' || மூத்தவர் |
||
|- |
|- |
||
| '' [[பிகில்]] '' || டொனால்ட் || |
| '' [[பிகில்]] '' || டொனால்ட் || |
||
| வரிசை 242: | வரிசை 254: | ||
| '' [[பட்லர் பாலு]] '' || சமையல்காரர் || |
| '' [[பட்லர் பாலு]] '' || சமையல்காரர் || |
||
|- |
|- |
||
| '' [[ஆக்ஷன் |
| '' [[ஆக்ஷன்|அதிரடி]] '' || ஜாக் || |
||
|- |
|- |
||
| '' [[ஜடா (2019 படம்) |
| '' [[ஜடா (2019 படம்)|ஜடா]] '' || மெஸ்ஸி || |
||
|- |
|- |
||
| '' [[இருட்டு]] '' || வணங்காமுடி || கேமியோ தோற்றம் |
| '' [[இருட்டு]] '' || வணங்காமுடி || கேமியோ தோற்றம் |
||
| வரிசை 250: | வரிசை 262: | ||
| '' [[தனுசு ராசி நேயர்களே]] '' || அவரே || |
| '' [[தனுசு ராசி நேயர்களே]] '' || அவரே || |
||
|- |
|- |
||
| '' [[50/50 (2019 திரைப்படம்) |
| '' [[50/50 (2019 திரைப்படம்)|50/50]] '' || கை குழந்தை || |
||
|- |
|- |
||
| rowspan = "9" | 2020 || '' [[தர்பார் (திரைப்படம்) |
| rowspan = "9" | 2020 || '' [[தர்பார் (திரைப்படம்)|தர்பார்]] '' || கusஷிக் || |
||
|- |
|- |
||
| '' [[தானா (படம்) |
| '' [[தானா (படம்)|தானா]] '' || தூமா || |
||
|- |
|- |
||
| '' [[டகால்ட்டி]] '' || தீனா || |
| '' [[டகால்ட்டி]] '' || தீனா || |
||
| வரிசை 264: | வரிசை 276: | ||
| '' [[அசுரகுரு]] '' || 'டிஜிட்டல் இந்தியா' தினகரன் || |
| '' [[அசுரகுரு]] '' || 'டிஜிட்டல் இந்தியா' தினகரன் || |
||
|- |
|- |
||
| '' [[காக்டெயில் (2020 திரைப்படம்) |
| '' [[காக்டெயில் (2020 திரைப்படம்)|காக்டெய்ல்]] '' || டான் || [[ஜீ 5]] அன்று வெளியிடப்பட்டது |
||
|- |
|- |
||
| '' [[நாங்க ரொம்ப பிசி]] '' || குபேரன் || |
| '' [[நாங்க ரொம்ப பிசி]] '' || குபேரன் || |
||
| வரிசை 270: | வரிசை 282: | ||
| '' [[கன்னிராசி (2020 திரைப்படம்)]] '' || வைரமணி || |
| '' [[கன்னிராசி (2020 திரைப்படம்)]] '' || வைரமணி || |
||
|- |
|- |
||
| ரோஸ்பான் = "10" | 2021 || '' [[பயணம் (2021 படம்) |
| ரோஸ்பான் = "10" | 2021 || '' [[பயணம் (2021 படம்)|பயணம்]] '' || அழகன் || |
||
|- |
|- |
||
| '' [[எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா]] '' || || |
| '' [[எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா]] '' || || |
||
|- |
|- |
||
| '' [[சுல்தான் (2021 திரைப்படம்) |
| '' [[சுல்தான் (2021 திரைப்படம்)|சுல்தான்]] '' || ஓட்ட லாரி || |
||
|- |
|- |
||
| '' [[ |
| '' [[மண்டேலா]] '' || மண்டேலா || |
||
|- |
|- |
||
| '' [[கர்ணன் (2021 திரைப்படம்) |
| '' [[கர்ணன் (2021 திரைப்படம்)|கர்ணன்]] '' || வடமலையான் || |
||
|- |
|- |
||
| '' [[வணக்கம் டா மாப்பிள்ளை]] '' || அவரே || விருந்தினர் தோற்றம் |
| '' [[வணக்கம் டா மாப்பிள்ளை]] '' || அவரே || விருந்தினர் தோற்றம் |
||
| வரிசை 286: | வரிசை 298: | ||
|''[[நவரசா (வலைத் தொடர்)|நவரசா]]''|| வேலுசாமி|| |
|''[[நவரசா (வலைத் தொடர்)|நவரசா]]''|| வேலுசாமி|| |
||
|- |
|- |
||
|''[[டிக்கிலோனா (திரைப்படம்)|டிக்கிலோனா |
|''[[டிக்கிலோனா (திரைப்படம்)|டிக்கிலோனா]]'' || ஆல்பர்ட் என்கிற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் |
||
| |
| |
||
|- |
|- |
||
| வரிசை 300: | வரிசை 312: | ||
{{IMDb name|6489058}} |
{{IMDb name|6489058}} |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவை நடிகர்கள்]] |
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவை நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:1985 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1985 பிறப்புகள்]] |
||
15:43, 21 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்
| யோகி பாபு | |
|---|---|
| பிறப்பு | 22 சனவரி 1985 ஆரணி, தமிழ்நாடு, இந்தியா |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2008-தற்போது |
| வாழ்க்கைத் துணை | மஞ்சு பார்கவி (தி. 2020) [1] |
யோகி பாபு (Yogi Babu) (பிறப்பு 22 சனவரி 1985)[2] என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் பெரும்பான்மையாகத் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கிறார். இவர் நகைச்சுவை நடிகராக நடிப்பவர். மான் கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.[3][4]
துவக்ககால வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும்
யோகி பாபு 1985 சூலை 22 அன்று ஆரணியில் பிறந்தார். இவரின் தந்தை இந்தியத் தரைப்படையில் அவில்தாராக இருந்தார். எனவே பாபு சிறுவயதில் நிறைய பயணங்களைச் செய்துள்ளார். இதன் விளைவாக அவர் 1990 களின் முற்பகுதியில் இவர் ஜம்முவில் படித்தார்.[5]
பாபு மஞ்சு பார்கவியை 2020 பெப்ரவரி 5 அன்று திருத்தணியில் உள்ள கோயிலில் நடைபெற்ற திருமண விழாவில் மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[6][7]
தொழில்
பாபு லொள்ளு சபாவில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார், மேலும் இரண்டு ஆண்டுகள் காட்சிகளை எழுத உதவினார்.[8][9] அந்த நிகழ்சியில் சில பகுதிகளில் துணை நடிகராக தோன்றினார். அமீர் நடித்த யோகி (2009) திரைப்படத்தில் திரைப்பட நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் படத்தின் பெயரை தனது திரைப் பெயருக்கு முன்னொட்டாக மாற்றினார். பையா படத்தில் ஒரு குண்டராகத் தோன்றினார். பின்னர் இவர் சுந்தர் சியின் கலகலப்பு (2012) இல் ஒரு 'மாமா'வகத் தோன்றினார். 2013 ஆம் ஆண்டில், இவர் முதல் முதலில் நீளமான நகைச்சுவை வேடத்தில் பட்டத்து யானை (2013) படத்தில் நடித்தார்.[10] அதே ஆண்டு சாருக்கானுடன் இணைந்து இந்தி திரைப்படமான சென்னை எக்ஸ்பிரசில் நடித்தார்.[11]
பின்னர் இவர் மான் கராத்தே (2014) படத்தில் சிவகார்த்திகேயனுடன் போட்டியுடுபவராகவும், நகைச்சுவை நடிகராகவும், யாமிருக்க பயமே (2014) படத்தில் விசித்திரமான நகைச்சுவை நடிகராகவும் நடித்தார். 2015 ஆம் ஆண்டில், இவர் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் தோன்றினார். காக்கா முட்டை (2015), கிருமி (2015) ஆகிய படங்களில் இவரது நடிப்புக்காக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார்.[12] யோகி பாபுவுக்கு 2016 ஒரு திருப்புமுனை ஆண்டாக இருந்தது. அந்த ஆண்டு 20 படங்களில் நடித்தார், மேலும் ஆண்டவன் கட்டளை (2016) படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.[13] இதைத் தொடர்ந்து கோலமாவு கோகிலா (2018) படத்தில் இவரது பாத்திரம், நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் சித்தரிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது[14]. அந்தப் படத்தில் இவர் இடம்பெற்ற கல்யாண வயசு பாடல்[15], அதில் இவரது குறும்புகள் வைரலானது. இவர் பரியேறும் பெருமாள் (2018) திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் தோன்றினார், இந்த படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, விமர்சகர்கள் யோகி பாபுவின் நகைச்சுவையும், நடிப்பையும் பாராட்டினர்.[16] இவர் முதன்முறையாக தர்மபிரபு (2019) திரைப்படத்தில் நாயகனாக நடித்தார், அதில் இவர் யமனாக நடித்தார். கூர்கா (2019) திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். சாம் ஆண்டன் எழுதி இயக்கிய இந்த பணயக்கைதி நாடகப்படத்ததில் பாபு ஒரு பாதுகாவலராக நடித்தார். He played a key role in Gurkha (2019). Babu is a security guard in this hostage drama written and directed by Sam Anton.[17]
பல படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சிறிய முதலீட்டில் எடுக்கப்படும் படங்களில் முன்னணி வேடங்களில் நடித்து விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுள்ளார்.[18] 2021 ஆம் ஆண்டு வெளியான அரசியல் நையாண்டித் திரைப்படமான மண்டேலாவில், ஊராட்சித் தேர்தல்களின் முடிவைத் தீர்மாணிக்கும் ஒற்றைக் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.[19] பின்னர் இவர் பேய் மாமா (2021), பன்னி குட்டி (2022), பொம்மை நாயகி (2023), யானை முகதான் (2023), லக்கி மேன் (2023),[20] தூக்குதுரை (2024), படகு (2024), குழந்தைகள் முன்னேற்றக் கழகம் (2025), ஜோரா கைய தட்டுங்க (2025) பள்ளி (2025) போன்ற படங்களில் முன்னணி வேடங்களில் நடித்தார்.
திரைப்படங்கள்
ஆதாரங்கள்
- ↑ "மஞ்சு பார்கவியை திருமணம் செய்த யோகி பாபு: ரஜினி சொன்னது மாதிரியே நடந்துடுச்சு". 5 February 2020. https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/yogi-babu-marries-manju-bharghavi/articleshow/73950449.cms.
- ↑ "Happy Birthday Yogi Babu: 25 times the comedian made us ROFL". The New Indian Express. 22 July 2019. https://www.cinemaexpress.com/photos/slideshows/2019/jul/22/happy-birthday-yogi-babu-25-times-the-comedian-made-us-rofl-367.html. பார்த்த நாள்: 14 September 2019.
- ↑ Srinivasan, Sudhir (24 July 2015). "Naalu Policeum Nalla Irundha Oorum: Small joys". The Hindu. https://www.thehindu.com/features/cinema/cinema-reviews/naalu-policeum-nalla-irundha-oorum-small-joys/article7461001.ece.
- ↑ "Yatchan Review: Hotchpotch of Mistaken Identities".
- ↑ Rao, Subha J. (26 November 2018). "It's okay if people make fun of me, says comedian Yogi Babu" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 25 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211025160518/https://www.thehindu.com/entertainment/movies/yogi-babu-interview/article25595953.ece.
- ↑ "Yogi Babu marries Manju Bhargavi in Tiruttani, grand reception in March" (in en). India Today. 5 February 2020 இம் மூலத்தில் இருந்து 5 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200205112202/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/yogi-babu-marries-manju-bhargavi-in-tiruttani-grand-reception-in-march-1643456-2020-02-05.
- ↑ "Tamil Actor Yogi Babu Ties the Knot with Manju Bhargavi in Intimate Ceremony, See Pic". News18. 5 February 2020 இம் மூலத்தில் இருந்து 5 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200205110433/https://www.news18.com/news/movies/yogi-babu-weds-manju-bhargavi-in-intimate-ceremony-2487191.html.
- ↑ Vendhar TV (5 July 2015). "Star Holiday – (05/07/15) -A day out with actor Yugi Babu – [Epi – 9]". Archived from the original on 7 July 2018. Retrieved 10 November 2015 – via YouTube.
- ↑ "Yogi Babu was spotted by Lollu Sabha director Ram Bala" (in en). The Times of India. 17 February 2018 இம் மூலத்தில் இருந்து 7 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211207173830/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/did-you-know/yogi-babu-was-spotted-by-lollu-sabha-director-ram-bala/articleshow/62961317.cms.
- ↑ "Watch: Actor Yogi Babu, Shooting In Ooty, Takes Time To Play Football With Kids". News18. 16 August 2023. Archived from the original on 8 September 2023. Retrieved 8 September 2023.
- ↑ Johnson, David (14 September 2019). "After Shah Rukh Khan, Yogi Babu signed for Aamir Khan's next film" (in en). International Business Times, India Edition இம் மூலத்தில் இருந்து 23 September 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190923114102/https://www.ibtimes.co.in/after-shah-rukh-khan-yogi-babu-signed-aamir-khans-next-film-805405.
- ↑ "Kaaka Muttai Movie Review {4/5}". The Times of India. 13 May 2016. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/Kaaka-Muttai/movie-review/47550069.cms.
- ↑ Vasudevan, K. V. (21 January 2017). "The scene stealer" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 6 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211206131626/https://www.thehindu.com/entertainment/movies/The-scene-stealer/article17073956.ece.
- ↑ "Five reasons to watch Nayanthara's Kolamaavu Kokila" (in en-US). The Indian Express. 17 August 2018 இம் மூலத்தில் இருந்து 29 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181029232441/https://indianexpress.com/article/entertainment/tamil/kolamavu-kokila-five-reasons-to-watch-nayanthara-film-5310458/.
- ↑ "Kolamavu Kokila song Kalyana Vayasu: This Anirudh Ravichander song featuring Yogi Babu is fun" (in en-US). The Indian Express. 17 May 2018 இம் மூலத்தில் இருந்து 31 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180731123129/https://indianexpress.com/article/entertainment/tamil/kolamavu-kokila-song-kalyana-vayasu-anirudh-ravichander-yogi-babu-5180189/.
- ↑ Ramanujam, Srinivasa (28 September 2018). "Pariyerum Perumal review: caste away" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 3 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220903210455/https://www.thehindu.com/entertainment/movies/pariyerum-perumal-review-caste-away/article25074362.ece.
- ↑ Ramachandran, Mythily (9 July 2019). "Yogi Babu leads the story in Tamil film 'Gurkha'" (in en). Gulf News இம் மூலத்தில் இருந்து 4 September 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190904060122/https://gulfnews.com/entertainment/south-indian/yogi-babu-leads-the-story-in-tamil-film-gurkha-1.65124055.
- ↑ "Yogi Babu-starrer Kuiko To Be Released By Red Giant Movies: Report". News18. 21 November 2023. https://www.news18.com/movies/yogi-babu-starrer-kuiko-to-be-released-by-red-giant-movies-report-8670966.html.
- ↑ "Did Tamil Actor Yogi Babu Wait for an Hour Outside Thiruttani Temple? What We Know". 2 January 2023. Archived from the original on 14 January 2023. Retrieved 14 January 2023.
- ↑ Chandar, Bhuvanesh (1 September 2023). "‘Lucky Man’ movie review: Yogi Babu pillars a mildly entertaining drama" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/lucky-man-movie-review-yogi-babu-pillars-a-mildly-entertaining-drama/article67259877.ece.