யாமிருக்க பயமே
Jump to navigation
Jump to search
யாமிருக்க பயமே | |
---|---|
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி | |
இயக்கம் | டிகே |
தயாரிப்பு | எல்றேத் குமார் ஜெயராமன் |
கதை | டிகே |
இசை | பிரசாத் எஸ்என் |
நடிப்பு | கிருஷ்ணா ஓவியா கருணாகரன் ரூபா மஞ்சரி |
ஒளிப்பதிவு | ரம்மி |
படத்தொகுப்பு | எ. ஸ்ரீகர் பிரசாத் |
கலையகம் | ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் |
வெளியீடு | மே 9, 2014 |
நாடு | தமிழ்நாடு இந்தியா |
மொழி | தமிழ் |
யாமிருக்க பயமே 2014ம் ஆண்டு வெளியான தமிழ் மொழி திகில் திரைப்படமகும். இந்த திரைப்படத்தை டிகே இயக்க, கிருஷ்ணா, ஓவியா நடித்துள்ளார்கள்.[1][2][3]
நடிகர்கள்
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ `Yaamirukku Bayamey` is a super hit!
- ↑ "Title change for Kreshna, Roopa Manjari film". The Times of India. 2014-01-24. Archived from the original on 24 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-12.
- ↑ "RS Infotainment to encourage young blood". Sify. 2013-10-31. Archived from the original on 2014-01-18. பார்க்கப்பட்ட நாள் 2013-11-05.