தூக்குதுரை
தூக்குதுரை (Thookudurai) என்பது 2024 ஆம் ஆண்டு டேனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் யோகி பாபு, இனியா மகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2] இப்படத்தை அரவிந்த் வெள்ளையபாண்டியன், அன்புராசு கணேசன் ஆகியோர் தயாரித்தனர். ஓபன் கேட் பிக்சர்சு பதாகையின் கீழ் வினோத் குமார், தங்கராஜு இணைந்து தயாரித்தனர்.[3][4]
நடிகர்கள்
- யோகி பாபு - மன்னா[5]
- இனியா - இமையாழினி[6]
- மகேஷ் சுப்பிரமணியம் - அதர்வா
- இராசேந்திரன் - இரங்கன்
- பாலா சரவணன் - ஜீவா
- சென்றாயன் - செல்வா
- ஜி. மாரிமுத்து - மகேந்திர வர்மன்
- நமோ நாராயணா - கனகராயன்
- அஷ்வின் ராஜா - கோபி
தயாரிப்பு
படத்தின் முதல் தோற்றம் 2023 நவம்பர் 20 அன்று வெளியிடப்பட்டது. அதன் பின்னர் படத்தின் தூண்டோட்டம் வெளியிடப்பட்டது.[7][8]
பாடல்கள்
இப்படத்திற்கு கே. எஸ். மனோஜ் இசையமைத்திருந்தார்.[9]
தூக்குதுரை | ||||
---|---|---|---|---|
ஒலிச்சுவடு
| ||||
வெளியீடு | 2024 | |||
இசைப் பாணி | திரைப்படப் பாடல்கள் | |||
நீளம் | 17:38 | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | சோனி இசை தெற்கு | |||
இசைத் தயாரிப்பாளர் | கே. எஸ். மனோஜ் | |||
கே. எஸ். மனோஜ் காலவரிசை | ||||
|
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "கண்ணும் கண்ணும்" | ஈஸ்வர் | கே. எஸ். மனோஜ், கென் | 3:25 | ||||||
2. | "வேலை இல்லாதவர்களுக்கான பாடல்" | அறிவு | கே. எஸ். மனோஜ், அறிவு | 3:18 | ||||||
3. | "தாரு மாரு சுடார்" | மோகன் இராஜன் | கே. எஸ். மனோஜ், யோகி சேகர், சீனு | 3:46 | ||||||
4. | "அகம் அதிரட்டும்" | மோகன் இராஜன் | வேல்முருகன், கே. எஸ். மனோஜ் | 3:33 | ||||||
5. | "நாது யெய்யாது" | ஈஸ்வர் | கே. எஸ். மனோஜ், சீனு | 3:36 | ||||||
மொத்த நீளம்: |
17:38 |
வரவேற்பு
சினிமா எக்ஸ்பிரஸின் பி. ஜெயபுவனேஸ்வரி "இதுபோன்ற தருணங்கள் எளிமையான இலட்சியங்களுடன் ஏராளமான படங்களாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்" என்று கூறினார்.[10]டைம்ஸ் நவின் ரைசா நசுரீன் ஐந்திற்கு மூன்று என மதிப்பீடு செய்து, "யோகி பாபுவின் படம் ஒரு சிரிப்புக் கலவரத்தை உறுதியளிக்கிறது" என்று கூறினார். [11]
மேற்கோள்கள்
- ↑ Dinamalar (2022-11-20). "யோகிபாபு- இனியா நடிக்கும் தூக்குதுரை | YogiBabu - Ineya starring Thookudurai first look released". தினமலர் - சினிமா. Archived from the original on 2023-01-27. பார்க்கப்பட்ட நாள் 2024-01-14.
- ↑ தினத்தந்தி (2023-07-14). "யோகிபாபு ஜோடியாக இனியா". election.dtnext.in. Archived from the original on 2024-01-14. பார்க்கப்பட்ட நாள் 2024-01-14.
- ↑ ""யோகிபாபு மற்ற படங்களுக்கு எப்படி ஒத்துழைத்தார் என்று எனக்கு தெரியாது..." - தூக்குதுரை பட இயக்குநர்". nakkheeran (in English). 2023-07-08. Archived from the original on 2024-01-14. பார்க்கப்பட்ட நாள் 2024-01-14.
- ↑ "நடிகர் யோகி பாபு புதிய படத்திற்கு "தூக்குதுரை" எனப்பெயர்". ETV Bharat News. 20 November 2022. Archived from the original on 2024-01-14. பார்க்கப்பட்ட நாள் 2024-01-14.
- ↑ தினத்தந்தி (2023-06-08). "யோகிபாபு நடித்துள்ள 'தூக்குதுரை' படத்தின் டீசர் வெளியானது..!". www.dailythanthi.com. Archived from the original on 2024-01-14. பார்க்கப்பட்ட நாள் 2024-01-14.
- ↑ "'தூக்குதுரை' படத்தில் 2 கெட்டப்பில் இனியா". Hindu Tamil Thisai. 2023-07-08. Archived from the original on 2024-01-14. பார்க்கப்பட்ட நாள் 2024-01-14.
- ↑ "Yogi Babu's next, Thookudurai; first look out". சினிமா எக்ஸ்பிரஸ் (in English). Archived from the original on 2024-01-14. பார்க்கப்பட்ட நாள் 2024-01-14.
- ↑ "யோகிபாபுவின் தூக்குதுரை படத்தின் டீசர் வெளியீடு". Dinamani. Archived from the original on 2024-01-14. பார்க்கப்பட்ட நாள் 2024-01-14.
- ↑ "Thookudurai (Original Motion Picture Soundtrack) Songs: Thookudurai (Original Motion Picture Soundtrack) MP3 Tamil Songs by K.S. Manoj Online Free on Gaana.com". Gaana (music streaming service) (in English). பார்க்கப்பட்ட நாள் 15 January 2024.
- ↑ "Thookudurai Movie Review: This mindless comedy is not everyone's cup of tea". சினிமா எக்ஸ்பிரஸ் (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-01-27.
- ↑ "Thookudurai Movie Review: Yogi Babu's Film Promises A Laughter Riot". TimesNow (in English). 2024-01-25. பார்க்கப்பட்ட நாள் 2024-01-27.